• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
நவீனன்

சட்­டத்­தின் பிடி­யி­லி­ருந்து எவ­ரும் தப்­பவே முடி­யாது

Recommended Posts

 
சட்­டத்­தின் பிடி­யி­லி­ருந்து  எவ­ரும் தப்­பவே முடி­யாது
 
 

சட்­டத்­தின் பிடி­யி­லி­ருந்து எவ­ரும் தப்­பவே முடி­யாது

 

சட்­டம் என்­பது அனை­வ­ருக்­கும் சம­மா­னது. அதன் பிடிக்­குள் இருந்து எவ­ரும் தப்­பிக்­கக்­கூ­டாது என்­பதே எனது உறு­தி­யான நிலைப்­பா­டா­கும். தவறை மூடி­ம­றைப்­ப ­தற்­காக எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­தி­லும் நிறை­வேற்று அதி­கா­ரத்­தைப் பயன்­ப­டுத்­த­மாட்­டேன். பிணை­முறி ஆணைக்­குழு சமர்ப்­பிக்­கும் அறிக்­கை­யின் பிர­கா­ரம் தரா­த­ரம் ­பா­ராது, குற்­ற­வா­ளி­ க­ளுக்கு எதி­ராகக் கடும் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும்.

இவ்­வாறு திட்­ட­வட்­ட­மாக அறி­வித்­துள்­ளார் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன.

ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் மூத்த அமைச்­சர்­க­ளான மலிக் சம­ர­விக்­கி­ரம, மங்­கள சம­ர­வீர, கபீர் ஹாசீம் ஆகி­யோர் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வைச் சந்­தித்து, பிணை­முறி விவ­கா­ரம் தொடர்­பில் பேசி­ய­போதே அரச தலை­வர் மைத்­திரி இவ்­வாறு இடி த் ­து­ரைத்­துள்­ளார் என்று அறி­ய­மு­டி­கின்­றது.

‘பிணை­முறி மோசடி தொடர்­பில் விசா­ரணை நடத்­தும் அரச தலை­வர் ஆணைக்­குழுத் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்­கும் அழைப் ­பாணை விடுத்­துள்­ளது. தலைமை அமைச்­சர் அங்கு செல்­லும் பட்­சத்­தில் அது அர­சுக்­குப் பெரிய நெருக்­க­டியை ஏற்­ப­டுத்­தி­வி­டும் என்­ப­து­டன் கூட்டு அரசு என்ற உற­வி­லும் தாக்­கத்­தைச் செலுத்­தி­ வி­டும். இது விட­யத்­தில் அரச தலை­வர் தலை­யிட்டு, மாற்­று­ வழி குறித்துச் சிந்­திக்­க­ வேண்­டும்’ என்று ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் மூத்த அமைச்­சர்­களை கோரிக்கை விடுத்­துள்­ள­னர்.

இவற்­றைச் செவி­ம­டுத்த அரச தலை­வர் மைத்­திரி, நல்­லாட்சி என்ற கோட்­பாட்­டுக்கு பிணை­முறி விவ­கா­ரமே சாபக்­கே­டாக அமைந்­தது. கடந்த அர­சில் மோசடி செய்­த­வர்­க­ளெல்­லாம் இதைக்­காட்டி மக்­கள் மத்­தி­யில் தம்மை நியா­யப்­­ படுத்­திக்­கொள்ள முற்­ப­டு­ கின்­ற­னர். அர­சுக்­கும் பெரும் நெருக்­க­டியை ஏற்­ப­டுத்­தி­யுள் ­ளது.
சட்­டத்­தின்­ப­டி­தான் எல்­லாம் நடக்­கும்.

பிணை­முறிமோசடி தொடர்­பில் விசா­ரணை நடத்­தும் குழு எனக்கு அறிக்கை கைய­ளிக்­கும். அதன்­பின்­னர் உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும். அர­சி­யல் அந்­தஸ்­துள்­ள­வர்­க­ளைக் காப்­ப­தற்­காக நான் தலை­யீடு செய்­ய­மாட்­டேன். சட்­டம் என்­பது அதற்கே உரிய பாணி­யில் வீறு­ந­டை­ போட வேண்­டும், என்று கூறி­யுள்­ளார்.

http://newuthayan.com/story/46667.html

Share this post


Link to post
Share on other sites

அப்ப அவன்கார்ட் நிறுவனமும் ...கோத்தா கோஸ்டியும் ஊழல் செய்யவில்லையோ....பாவம் எங்கடை தமிழ்(?????) சினனையா கடல் தளபதி..

Share this post


Link to post
Share on other sites

நல்லாட்சி சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதக் கும்பலின் நாயகன் மைத்திரியின் பொய் வாய்ச் சவடால்களில் இதுவும் ஒன்று.

தமிழர்களுக்கு எதிராக தான் சிங்கள-பௌத்த அரச பயங்கரவாத இயந்திரத்தின் சட்டம் தயக்கமின்றி பாய்வது வரலாறு.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

அப்பிடி என்றால் பொலன்னறுவையைச் சேர்ந்த நெல் மாபியாக்கள் இன்னும் சுதந்திரமாக நடமாடுவது எப்படி?

தமிழருக்கு எதிராக இனக்கலவரங்களை நடத்தியவர்கள் இன்னும் சுதந்திரமாக நடமாடுவது எப்படி?

யாழ் நூலகத்தை எரித்தவர்கள் இன்னும் சுதந்திரமாக நடமாடுவது எப்படி?

இப்படி 1000 கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this