Jump to content

ராமர் பாலத்தை சேதப்படுத்தாமல்... சேது கால்வாய் திட்டம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

SC grants 6 weeks to Centre in Ram Sethu Case

ராமர் பாலத்தை சேதப்படுத்தாமல்... சேது கால்வாய் திட்டம் - 6 வாரத்தில் பதில் தர மத்திய அரசுக்கு உத்தரவு.

ராமர் பாலத்தை சேதப்படுத்தாமல் சேது சமுத்திர திட்டத்தை செயல்படுவது தொடர்பாக 6 வார காலத்தில் பதில் தர மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராமர் பாலத்துக்கு சேதம் ஏற்படாத வகையில் சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது.

இவ்வழக்கில் ஆஜரான சுப்பிரமணியன் சுவாமி, மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்காமல் 10 ஆண்டுகளாக இழுத்தடிக்கிறது என குற்றம்சாட்டினார். ஆனால் மத்திய அரசு வழக்கறிஞர் சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பதிலளிக்க அவகாசம் கோரினார். இதனை ஏற்ற நீதிபதிகள் மத்திய அரசு தமது நிலைப்பாட்டை 6 வாரத்தில் தெரிவிக்க உத்தரவிட்டனர்.

நன்றி தற்ஸ் தமிழ்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சேது கால்வாய்த் திட்டம் செயல் படுத்தப் பட்டால்...கொழும்புத் துறைமுகத்திலும், அம்பாத்தோட்டைத் துறைமுகத்திலும்...கருவாடு காயவிடலாம்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்பாந்தோட்டை பறிபோனபின் கிந்தியம் காயை இந்தபக்கமாய் அரக்க வேண்டி வந்துள்ளது பார்க்கலாம் எது மட்டும் வானரம்கள் பாயுது எண்டு கால்வாய் பக்கம் பாரிய நிரோட்டம் மணலை குவிக்கும் என்பது தெரிந்தும் சவுண்டு குடுக்கினம் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.