Jump to content

தீர்வு விட­யத்­தில் ஏமாற்­றப்­பட்­டால் ஆயு­தம் தூக்க நேரிடும்


Recommended Posts

தீர்வு விட­யத்­தில் ஏமாற்­றப்­பட்­டால் ஆயு­தம் தூக்க நேரிடும்

 
தீர்வு விட­யத்­தில்  ஏமாற்­றப்­பட்­டால் ஆயு­தம் தூக்க நேரிடும்

இணைந்த வடக்கு – கிழக்­கில் கூட்­டாட்சி அடிப்­ப­டை­யி­லான தீர்வு வழங்­கப்­ப­ட­வேண்­டும். அவ்­வாறு வழங்­கப்­ப­டாது அர­ச­மைப்­புச் செயற்­பாட்­டி­லும் ஏமாற்­றப்­பட்­டால், தற்­போது பரந்து முன்­னெ­டுக்­கப்­ப­டும் சன­நா­ய­கப் போராட்­டங்­கள் உக்­கி­ர­ம­டைந்து ஆயு­தப் போராட்­டத்­தை முன்­னெ­டுக்­கும் நில­மைக்­குச் செல்­வதை யாரும் தடுக்க முடி­யாது.

தமிழ் மக்­க­ளின் கோரிக்­கைளை நிரா­க­ரித்து மீண்­டும் இரத்த ஆறு ஓடு­வ­தற்கு வழி­செய்­யாது சந்­தர்ப்­பத்தைச் சரி­யா­கப் பயன்­ப­டுத்­துங்­கள்.

இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் வன்னி மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் செல்­வம் அடைக்­க­ல­நா­தன் தெரி­வித்­தார்.

அர­ச­மைப்பு நிர்­ணய சபை­யில் நேற்று வியா­ழக்கிழமை இடம்­பெற்ற இடைக்­கால அறிக்கை மீதான விவா­தத்­தில் உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

மனித வாழ்கை சக்­க­ரம் போன்று அர­சி­ய­லும் நில­மை­கள் சக்­க­ர­மாக மாறிக் கொண்டு வரு­கின்­றன. தந்தை செல்வா அன்று கூட்­டாட்சி கோரி­னார். அதன் பின்­னர் ஆட்­சி­யா­ளர்­க­ளு­டன் ஒப்­பந்­தங்­கள் மேற்­கொள்­ளப்­பட்டு கிழித்­தெ­றி­யப்­பட்­டன.

கோரிக்­கை­களை முன்­வைத்து அகிம்­சைப் போராட்­டங்­கள் முன்­னெ­டுக்­கப்­பட்­ட­போது எமது தலை­வர்­கள் நையப்­பு­டைக்­கப்­பட்­ட­னர். அகிம்­சைப் போராட்­டத்தை முடக்­கிய போது தான் தந்தை செல்வா தமிழ் மக்­களை கட­வுள்­தான் காப்­பாற்­ற­வேண்­டும் என்று கூறி­னார். ஆயுத இயக்­கங்­கள் உரு­வா­கின.

ஆயு­தப்­போ­ராட்­டங்­கள் வலு­வ­டை­கின்­ற­போது ஆளு­கின்­ற­ வர்­க­ளின் மன­நி­லை­யி­லும் மாற்­றங்­கள் ஏற்­பட்­டன. அத்­த­கைய சந்­தர்ப்­பங்­க­ளில் சமா­தான ஒப்­பந்­தம், பேச் சுக்­கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. திம்பு முதல் பல பேச்­சுக் களை ஆயுத இயக்­கங்­க­ளை­யும் உள்­ள­டக்­கி­ய­தாக முன்­னெ­டுத்­தன.

தமிழ் மக்­க­ளின் விடு­த­லைக்­காக போரா­டிய இயக்­கங்­க­ளு­டன் பேச்­சுக்­க­ளில் ஈடு­பட்ட ஒரு­வர்­தான் பேரா­சி­ரி­யர் ஜி.எல்.பீரிஸ். அவர் தற்­போது புதிய அர­ச­மைப்­புக்கு எதி­ரான நிலைப்­பாட்­டில் இருக்­கின்­றார்.

ஏன் இப்­படி மாற்­ற­ம­டைந்­தீர்­கள் என்று ஜி.எல்.பீரி­ஸி­டம் செய்­தி­யா­ளர் ஒரு­வர் வினா­வி­னார். அதற்கு அவர், அப்­போது ஆயு­தப்­போ­ராட்­டம் இருந்­தது. அதன் கார­ணத்­தால் அவ்­வா­றான முடி­வு­களை எடுக்க வேண்­டிய நிலமை இருந்­தது.

அப்­ப­டி­யா­யின் ஆயு­தப்­போ­ராட்­டம் இல்­லா­த­தன் கார­ணத்­தி­னால் தமிழ் மக்­க­ளுக்­கான உரி­மை­களை வழங்க வேண்­டிய அவ­சி­யம் இல்­லை­யென்று கூறு­வ­தற்கு முன்­வ­ரு­கின்­றாரா? ஆயு­தப்­போ­ராட்­டம் மீண்­டும் வர­மு­டி­யாது என்று யாரும் ஆரு­டம் கூறி­வி­ட­மு­டி­யாது.

அன்று தந்தை செல்­வா­வின் நில­மைக்கு கூட்­ட­மைப்பு தற்­போது திரும்­பி­யி­ருக்­கின்­றது. இத­னால் தான் நான் அர­சி­ யல் சக்­க­ரம் ஏற்­பட்­டுள்­ள­தாக ஆரம்­பத்­தில் கூறி­னேன்.

கூட்­ட­மைப்­பின் தலை­வர் தமிழ் மக்­க­ளுக்கு நியா­ய­மான தீர்­வொன்றை பெற்­றுக்­கொ­டுக்க வேண்­டும் என்ற எதிர்­பார்ப்­பு­ட­னும் நம்­பிக்­கை­யு­ட­னும் அர­சுக்கு வெளி­யில் இருந்து கொண்டு முற்­போக்­கான செயற்­பா­டு­க­ளுக்கு ஒத்­த­து­ழைப்­புக்­களை வழங்­கு­கி­றார்.

இவ்­வா­றான ஒரு சந்­தர்ப்­பத்தை வலு­வி­ழக்­கும் செயற்­பா­டு­கள் தற்­போது முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. அர­சி­யல் தீர்வு வருமா என்ற சந்­தே­கம் எழும் வகை­யி­லான செயற் பா­டு­கள் ஒவ்­வொரு நாளும் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன.

முற்­போக்கு எண்­ணத்­து­டன் நாட்­டின் எதிர்­கா­லம் தொடர்­பா­கச் சிந்­தித்து செயற்­ப­டும் எமது தலை­மை­யின் கோரிக்­கை­யை­யும், விட்­டுக்­கொ­டுப்­பை­யும் சரி­யா­கப் புரிந்து கொள்­ளாது புதிய அர­ச­மைப்பு விட­யத்­தில் நாமும் எமது மக்­க­ளும் ஏமாற்­றப்­ப­டு­வோ­மாக இருந்­தால் எமது தலை­வர் வெறும் கையு­டன் திரும்­பு­வா­ராக இருந்­தால் நிச்­ச­ய­மாக பன்­னாட்­டுச் சமூ­கத்­தின் நெருக்­க­டிக்­குள் ஆட்­சி­யா­ளர் முகம்­கொ­டுக்க வேண்­டிய துர­திர்ஷ்ட ­மான நில­மை­யொன்று ஏற்­ப­டும் – என்­றார்.

http://newuthayan.com/story/43053.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகச்சரியான அறிக்கைப்போராட்டம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நவீனன் said:

எமது தலை­வர்

சம்பந்தரை கதாநாயகனாக காட்ட வேண்டிய தேவை எல்லோருக்கும் எழுந்துள்ளது.

 

9 hours ago, நவீனன் said:

அப்­ப­டி­யா­யின் ஆயு­தப்­போ­ராட்­டம் இல்­லா­த­தன் கார­ணத்­தி­னால் தமிழ் மக்­க­ளுக்­கான உரி­மை­களை வழங்க வேண்­டிய அவ­சி­யம் இல்­லை­யென்று கூறு­வ­தற்கு முன்­வ­ரு­கின்­றாரா?

பல தடவை சிங்களத் தலைமைகள் கூறியாச்சு இப்பதான் இதை பீரிஸ் இவர் காதில் போட்டிருக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுதப் போராட்டத்தை இவர் தலைமையில்.. புலிகளைக் காட்டிக்கொடுத்தவர்கள்.. எல்லாரும் சேர்த்து ஆரம்பியுங்கோ. அப்புறம்.. சோத்துப் பார்சலுக்கு தான் போராட வேண்டி இருக்கும். tw_blush::rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நவீனன் said:

இணைந்த வடக்கு – கிழக்­கில் கூட்­டாட்சி அடிப்­ப­டை­யி­லான தீர்வு வழங்­கப்­ப­ட­வேண்­டும். அவ்­வாறு வழங்­கப்­ப­டாது அர­ச­மைப்­புச் செயற்­பாட்­டி­லும் ஏமாற்­றப்­பட்­டால், தற்­போது பரந்து முன்­னெ­டுக்­கப்­ப­டும் சன­நா­ய­கப் போராட்­டங்­கள் உக்­கி­ர­ம­டைந்து ஆயு­தப் போராட்­டத்­தை முன்­னெ­டுக்­கும் நில­மைக்­குச் செல்­வதை யாரும் தடுக்க முடி­யாது.

ஆயுதப்போராட்டமா? எப்படி?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான அங்கோடை கூட்டம்களினால் இன்னும் அங்கிருக்கும் சனத்துக்கு விடிவில்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் யதார்த்தம் புரியாமல் கனவுலகில் வாழும் மனிதர்கள் இருக்கிறார்களா , அல்லது நம்மை ஏமாற்றுவதாக நினைத்து கதையளக்கிறார்களா. காக்கா நரி கதை சொல்லுறார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப‌ இருந்த‌ மேற்கு வங்காள முத‌ல‌மைச்ச‌ர் இந்திரா காந்தி அம்மையார‌ பார்த்து கேட்ட‌து இந்திய‌ ப‌டையை அனுப்புறீங்க‌ளா அல்ல‌து என‌து காவ‌ல்துறைய‌ அனுப்ப‌வா என்று............மேற்கு வங்காள முத‌லைமைச்ச‌ரின் நிப‌ந்த‌னைக்கு இன‌ங்க‌ இந்திய‌ ப‌டையை இந்திரா காந்தி அம்மையார் இந்திய‌ ப‌டையை அனுப்பி வைச்சா...............இந்தியா அடுத்த‌ நாட்டு பிர‌ச்ச‌னையில் த‌லையிடுவ‌து இல்லை என்றால் ஏன் ராஜிவ் காந்தி அமைதி ப‌டை என்ற‌ பெய‌ரில் அட்டூழிய‌ம் செய்யும் ப‌டையை ஈழ‌ ம‌ண்ணுக்கு அனுப்பி வைச்சார்............. உங்க‌ட‌ இஸ்ர‌த்துக்கு பாலும் தேனும் ஓடுவ‌து போல் எழுதி இந்தியா ஏதோ புனித‌ நாடு போல் காட்ட‌ முய‌ல்வ‌தை நிறுத்துங்கோ பெரிய‌வ‌ரே...............இந்தியாவை வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் இருந்து தூக்கி விட்டின‌ம்.............இந்தியா 2020வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ வ‌ந்துடும் என்று சொன்னார்க‌ள் வ‌ல்ல‌ர‌சு ஆக‌ வில்லை நாளுக்கு நாள் பிச்சைக்கார கூட்ட‌ம் தான் அதிக‌ரிக்குது லொல்...........................
    • ரனிலுக்கு ஆதரவளிக்கும் குழுவினர் யார்?
    • சிறப்பான பதிவுகளைத் தேடி எடுத்துத் தருகிறீர்கள் நன்றி பிரியன்..........!  👍
    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.