Sign in to follow this  
தமிழ் சிறி

தமிழனும், தமிழ் பழமொழிகளும்...

Recommended Posts

பழமொழிகளும் அதற்கான விளக்கங்களும் அருமை.....!  tw_blush:

Share this post


Link to post
Share on other sites

இதிலையிருந்து என்ன தெரியுது......
வெள்ளைக்கார விஞ்ஞானம் இல்லாமலே எங்கடை முன்னோர்கள் அறிவு/இயற்கை ரீதியாய் எல்லாத்தையும் தெரிஞ்சு வைச்சிருக்கினம். சைவசமயத்திலை புலால் உண்ணாதேங்கோ எண்டு சொல்லப்படுது. எங்கடையளோடை இதுபற்றி கதைச்சால் சாமி இறைச்சி சாப்பிடாதேங்கோ எண்டு ஆருக்கு சொன்னவர்  எண்டு குறுக்கு கேள்வி கேட்பினம். இப்ப வெள்ளைக்காரனும் இறைச்சியின்ரை விக்கனம் தெரிஞ்சு மரக்கறிக்கு மாறிக்கொண்டிருக்கிறான்.

 

Share this post


Link to post
Share on other sites

அருமையான இணைப்பு, வீட்டுக்கொரு வேப்ப மரம் வைத்திருந்தால், நுளம்பை ஓட்ட  வழி பிறந்திருக்கும். நம் முன்னோர்கள் எதையும் காரணத்தோடுதான் செய்திருக்கிறார்கள். நாம் நாகரீகத்தின் பிரம்மாக்கள் அல்லவா.

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this