Jump to content

வாழைச்சேனையில் பதற்றம் ; இரு சமூகங்களுக்கிடையில் முறுகல்

Recommended Posts

வாழைச்சேனையில் பதற்றம் ; இரு சமூகங்களுக்கிடையில் முறுகல்

வாழைச்சேனையில் இரு இனங்களுக்கிடையில் இடம்பெற்றவரும் வாக்குவாதத்தால் வாழைச்சேனையில் பெரும் பதற்றம் நிலவிவருவதாக எமதுசெய்தியாளர் தெரிவித்தார்.

22835401_1900117643349520_2034745967_n.j

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் அங்குள்ள பஸ்தரிப்பிடத்திற்கு அடிக்கல் நாட்டியுள்ள நிலையில் குறித்த அடிக்கலலை இனந்தெரியாத நபர்கள் அகற்றியுள்ளதாகவும் இதனால் குறித்த பகுதியில் இரு சமமூகங்களுக்கிடையில் வாக்குவாதம் முற்றியுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

22835554_1900117616682856_1120389076_n.j

இந்நிலையில் குறித்த பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன் கலமடக்கும் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.

22851315_1900117570016194_762350468_o.jp

22854595_1900117683349516_854563357_n.jp

22854711_1900117690016182_552750117_n.jp

22883448_1900117710016180_1776350312_n.j

22894556_1900117666682851_635023301_n.jp

http://www.virakesari.lk/article/26333

Link to comment
Share on other sites

2 minutes ago, நவீனன் said:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் அங்குள்ள பஸ்தரிப்பிடத்திற்கு அடிக்கல் நாட்டியுள்ள நிலையில் குறித்த அடிக்கலலை இனந்தெரியாத நபர்கள் அகற்றியுள்ளதாகவும் இதனால் குறித்த பகுதியில் இரு சமமூகங்களுக்கிடையில் வாக்குவாதம் முற்றியுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த முஸ்லீம் காடையர்கள் கிழக்கு மாகாணத்தை விட்டு ஒட்டுமொத்தமாக அகற்றப்பட வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Rajesh said:

இந்த முஸ்லீம் காடையர்கள் கிழக்கு மாகாணத்தை விட்டு ஒட்டுமொத்தமாக அகற்றப்பட வேண்டும்.

ஹாஹாஹா கிழக்கு முதலமைச்சர் பதவியையே கொடுத்து விட்டு முளிச்சிக்கொண்டு இருக்கிறம் பிறகு எப்படி வெளியேற்றுவது தற்போது மீண்டும் அந்த இடத்தில் உடனே அத்திவாரம்ம் போட்டு பஸ் கோட் அதாவது பஸ் தரிப்பு நிலையம் அமைக்க தயார் பண்ணியாச்சு இனி சில வற்றை ஆர்ப்பாட்டம் பண்ணித்தான் அப்படியே அடியும் வேண்டித்தான் பண்ணணும்  எல்லம் காலம் 

 · 
safe_image.php?d=AQDGEnfqWZ2vZigU&w=476&
Link to comment
Share on other sites

பேருந்து நிலையம் அமைப்பதில் சர்ச்சை; வாழைச்சேனையில் இன முறுகல் நிலை

வாழைச்சேனையில் புதிதாக அமைக்கப்படவுள்ள பேருந்து நிலையத்துக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், அங்கு சேதம் விளைவிக்க முயன்றால் துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் என்றும் மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமன் யட்டவர தெரிவித்தார்.

11_Vazhaichenai.jpg

வாழைச்சேனை சந்தியில்  பேருந்து தரிப்பிடத்திற்கான அடிக்கல் நேற்று நாட்டப்பட்டது. இதற்கான நிதியை மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஒதுக்கியிருந்தார்.

இந்த நிலையில் இன்று (27) காலை ஓட்டமாவடியைச் சேர்ந்த சில முச்சக்கர வண்டி சாரதிகள் பேருந்து நிலையப் பகுதியை மூடியதுடன் முச்சக்கர வண்டிகளையும் நிறுத்தினர்.

இது பற்றி மக்கள் முச்சக்கர வண்டி சாரதிகளிடம் வினவியபோது இருதரப்பினரிடையேயும் கடுமையான வாய்த் தர்க்கம் ஏற்பட்டது. வாய்த் தர்க்கம் கைகலப்பாக மாறியதில் தமிழ் இளைஞர் ஒருவர் கடுமையான முறையில் தாக்கப்பட்டு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து அப்பகுதி இளைஞர்களும் பொதுமக்களும் ஒன்றுகூடி முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு எதிராக கோஷம் எழுப்பியதுடன் அவர்கள் அங்கிருந்து அகற்றப்படவேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

அப்பகுதியில் இன முறுகல் நிலை ஏற்பட்டதனால் கலகமடக்கும் பொலிஸார் வரவழைக்கப்பட்டதுடன் வாழைச்சேனை பொலிஸாரும் பாதுகாப்பை பலப்படுத்தியிருந்தனர்.

இதன்போது மட்டக்களப்பு-வாழைச்சேனை பிரதான வீதியின் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால், மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து பிற பகுதிகளுக்கான பேருந்துப் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டதுடன், கடும் பதற்ற நிலையும் ஏற்பட்டது.

அங்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமன் யட்டவர, வாழைச்சேனை பொறுப்பதிகாரி ஆகியோர் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது காரசாரமான கருத்துகள் முன்வைக்கப்பட்டதனால் குறித்த பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் எந்தவித செயற்பாடுகளையும் மேற்கொள்ளவேண்டாம் எனவும், அவ்வாறு செயற்பட்டால் துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாளை மறுதினம் திங்கட்கிழமை இந்தப் பிரச்சினையை நீதிமன்றம் மூலமாகத்  தீர்வு காணப்படும் எனவும் அதன் பிறகு அது தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமன் யட்டவர தெரிவித்தார்.

இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் போக்குவரத்தும் நடைபெற்றுவருகின்றது.

http://www.virakesari.lk/article/26360

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

22851315_1900117570016194_762350468_o.jp

வீரகேசரி குறிப்பிட்ட  அந்த... இரு இனங்கள் என்பது,  தமிழர் -  முஸ்லீமா,  தமிழர் - சிங்களவரா,  சிங்களவர் - முஸ்லீமா என்று  படத்தில், தெளிவாக காட்டப்  படாதன் காரணம் என்னவோ?
தொப்பி போட்ட, ஒருவரையும்... படங்களில் காணாததால்.... தமிழர் - முஸ்லீம்களுக்கு இடையில்....  முறுகல் நிலை என்றே, நினைக்கின்றேன். 
 
//வாழைச்சேனையில் இரு இனங்களுக்கிடையில் இடம்பெற்றவரும் வாக்குவாதத்தால் வாழைச்சேனையில் பெரும் பதற்றம் நிலவிவருவதாக எமதுசெய்தியாளர் தெரிவித்தார்.//  - வீரகேசரி.-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, தமிழ் சிறி said:

22851315_1900117570016194_762350468_o.jp

தொப்பி போட்ட, ஒருவரையும்... படங்களில் காணாததால்.... தமிழர் - முஸ்லீம்களுக்கு இடையில்....  முறுகல் நிலை என்றே, நினைக்கின்றேன். 
 
தேவை என்றால் தொப்பி தேவையில்லை என்றால் தொப்பி  காக்கா சுயா

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

மக்களின் போராட்டத்திற்கு வெற்றி!

கறுவாக்கேணியில் இடைநிறுத்தப்பட்ட பஸ் தரிப்பு நிலைய கட்டிட வேலைகள் மீள ஆரம்பிக்க இன்று(13.11.2017) அனுமதி கிடைத்துள்ளது. 
கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற கூட்டத் தீர்மானத்திற்கு இணங்க, வாழைச்சேனை பிரதேச செயலாளர் இன்று கட்டிட வேலைகளை மீள ஆரம்பபிக்க அனுமதி வழங்கியுள்ளார்.

Image may contain: one or more people and outdoor
Image may contain: 9 people, people sitting
Link to comment
Share on other sites

3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இது ஒன்றுன் பெரிய வெற்றி இல்லை, அவர்கள் இப்பொழுது வடக்கு மாகாணத்தில் கண் வைத்து விட்டார்கள் அது தான் ஏதோ மட்டகளப்பானை ஏதோ பிழைத்து போகட்ட்ம் என்று விட்டு விட்டார்கள் ????

மன்னாரில் வெறும் 3 வருடங்களில் 10%இல் இருந்து 46%  ஆகி விட்டார்கள்.

Google Mapஇல் பார்த்தால் கத்தொலிக்க மாவட்டமான மன்னாரில் தேவாலயங்களை விட் மசூதிகளே அதிகம்.

யாழ்பாணத்தில் காணி பூமியெல்லாம் பல கோடிகளுக்கு கைமாறுதாம் என்று உறுதிபடுத்தபடாத முக நூல் செய்திள் குறிப்பிடுகின்றன.

இது போதது என்று கிழக்கு மாகாணத்குக்கு போட்டியாக வவுனியா மாவட்டம் முழுக்க இஸ்லாமிய மத மாற்றங்கள்.வீரகேசரியை அவத்கானிக்கவும்.

போராளிகளை குடும்பம் குடும்பமாக மதம் மாறுகிறார்கள் இதனால் தமிழன் தொகை குறைந்து முஸ்லிம் எண்ணிக்கை அதிகரிக்கின்றது, அத்துடன் அவர்களது காணி போன்றவையும் இஸ்லாமிய பூமி ஆகிறது.

ஆனால் நாங்கள் இதையெல்லம் யோசிப்பமா? இல்லை £ 5 ஒரு கார்த்திகை பூ, கொத்து ரொட்டி அத்துடன் மாவீரர் வார களியாட்டங்கள் இனிதே நிறைவு பெறும்.

மாவீரன் வன்னியில் பிச்சை எடுக்கிறான் !!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Dash said:

யாரை நோவது?
எமது அரசியல் தலைவர்கள் போக்கு மோசம்......அதை விட புலம்பெயர் தலைமைகள் இன்னும் மோசம். யார் யாரின் கழுத்தைப்பிடித்து திருகுவது? எல்லாம் தலை விதி.

Link to comment
Share on other sites

5 minutes ago, குமாரசாமி said:

யாரை நோவது?
எமது அரசியல் தலைவர்கள் போக்கு மோசம்......அதை விட புலம்பெயர் தலைமைகள் இன்னும் மோசம். யார் யாரின் கழுத்தைப்பிடித்து திருகுவது? எல்லாம் தலை விதி.

ஏன் அரசியல் தலைமகளை தேட வேண்டும், நாமே செய்யலாமே, 13 லட்சம் தமிழர்கள் இருக்கிறம் எம்மால் செய்ய முடியாததா என்ன??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Dash said:

ஏன் அரசியல் தலைமகளை தேட வேண்டும், நாமே செய்யலாமே, 13 லட்சம் தமிழர்கள் இருக்கிறம் எம்மால் செய்ய முடியாததா என்ன??

செய்யலாம். முடியாததென்பது எதுவுமில்லை. 

ஆனால்...

அதற்கு வலிமையான பகிரங்கமான பேரம் பேசக்கூடிய தலைமை வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, குமாரசாமி said:

செய்யலாம். முடியாததென்பது எதுவுமில்லை. 

ஆனால்...

அதற்கு வலிமையான பகிரங்கமான பேரம் பேசக்கூடிய தலைமை வேண்டும்.

அதுதான் tnaக்குள் புகுந்த தமிழரசு கட்சி கடைசி தமிழனையும் அழித்துவிட்டு நிக்கும் வேறு வழியில்லை அழிவதுதான் ஒரே வழி. இனி வரும் தேர்தலில் மாற்றம் நிகழ்ந்தால் மட்டுமே தப்பும் தமிழினம் .

Link to comment
Share on other sites

இஸ்லாமியர்களின் இனப்பெருக்கம் பொளத்த சிங்களத்துக்கு பெரும் பிரச்சனையாக இருக்கும். எப்படியும் இஸ்லாமிய தமிழர்களுக்கும் ஏனைய மத தமிழர்களுக்குமிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தி சனத்தொகையை குறைக்கவே திட்டமிடுவார்கள். பொதுவில் எந்த மதமானாலும் தமிழன் அழிஞ்சா சிங்களத்திற்கு லாபம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, சண்டமாருதன் said:

இஸ்லாமியர்களின் இனப்பெருக்கம் பொளத்த சிங்களத்துக்கு பெரும் பிரச்சனையாக இருக்கும். எப்படியும் இஸ்லாமிய தமிழர்களுக்கும் ஏனைய மத தமிழர்களுக்குமிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தி சனத்தொகையை குறைக்கவே திட்டமிடுவார்கள். பொதுவில் எந்த மதமானாலும் தமிழன் அழிஞ்சா சிங்களத்திற்கு லாபம். 

இல்லையா, பின்னே..?

இப்பொழுது 75 சதவீதமுள்ள சிங்களம், அப்படி இப்படின்னு தமிழர் தரப்புக்கு தொடர்ந்து அலுப்பு கொடுத்தால் மீதியுள்ள சனமும் வேறு நாடுகளுக்கு ஓடிப் போயிடும்.. எஞ்சியிருக்கும் ஒன்னு ரெண்டு சதவீத உதிரிகளுக்கு, அரசாங்கம் ஏதோ பார்த்து சில பொறைகளை போட்டால் கவ்விக்கொண்டு கம்முனு கிடக்கும்கள்.. சில வருடங்களில் அதுவும் சிங்களத்தோடு அமிழ்ந்துவிடும்..

ஈழ அப்புக்காத்துகளின் தொலை நோக்கு அதிரடி அரசியல், பாரதூரமானது.:unsure:

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இளைஞர்கள் மற்றும் அனைத்து தமிழ் உறவுகளுக்கும் நன்றி  பெயர் பலகை சிறப்பு  இன்று திறப்பு விழா 

ஆனால் என்னவென்றால் இன்று தமிழ் சமூகம் (கிழக்கு) இரு இனங்களை  முண்டு கொடுத்து  செல்ல வேண்டியதாக உள்ளது  இதில் சிங்களவர்களை விட முஸ்லீம்கள் அதிக தடைக்கற்களாக இருக்குறார்கள் என்பது வேறு விடயம் 

Image may contain: one or more people and outdoor
 
Link to comment
Share on other sites

3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இளைஞர்கள் மற்றும் அனைத்து தமிழ் உறவுகளுக்கும் நன்றி  பெயர் பலகை சிறப்பு  இன்று திறப்பு விழா 

ஆனால் என்னவென்றால் இன்று தமிழ் சமூகம் (கிழக்கு) இரு இனங்களை  முண்டு கொடுத்து  செல்ல வேண்டியதாக உள்ளது  இதில் சிங்களவர்களை விட முஸ்லீம்கள் அதிக தடைக்கற்களாக இருக்குறார்கள் என்பது வேறு விடயம் 

Image may contain: one or more people and outdoor
 
துரைரட்னசிங்கத்தை பிரதம விருதினராக அழைத்த்கு இருக்க வேணும் அவர் தான் நடு நிலை பேசுபவராமே !!!!!! 

என்றாலும் தமிழன்  தனது சொந்த்த மண்ணில்  ஒரு கட்டடம் கட்ட வந்த்தேறிகளிடம்  மன்றாட வேண்டி இருப்ப்து பெருத்த அவமானம் .

Link to comment
Share on other sites

21 hours ago, Dash said:

துரைரட்னசிங்கத்தை பிரதம விருதினராக அழைத்த்கு இருக்க வேணும் அவர் தான் நடு நிலை பேசுபவராமே !!!!!! 

என்றாலும் தமிழன்  தனது சொந்த்த மண்ணில்  ஒரு கட்டடம் கட்ட வந்த்தேறிகளிடம்  மன்றாட வேண்டி இருப்ப்து பெருத்த அவமானம் .

இது அவர்களுக்கும் சொந்த மண் தான். அதை ஏற்க மறுக்கும் வரை உங்களுக்கு அவமானம் தவிர வேறு எதுவும் கிடைக்காது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.