Jump to content

நிலவில் பூமி உதயம் மெய்சிலிர்க்க வைக்கும் காட்சி


Recommended Posts

297755main_GPN-2001-000009_full.jpg

Apollo 8, the first manned mission to the moon, entered lunar orbit on Christmas Eve, Dec. 24, 1968. That evening, the astronauts-Commander Frank Borman, Command Module Pilot Jim Lovell, and Lunar Module Pilot William Anders-held a live broadcast from lunar orbit, in which they showed pictures of the Earth and moon as seen from their spacecraft. Said Lovell, "The vast loneliness is awe-inspiring and it makes you realize just what you have back there on Earth." They ended the broadcast with the crew taking turns reading from the book of Genesis.

https://www.nasa.gov/multimedia/imagegallery/image_feature_1249.html

NASA Releases New High-Resolution Earthrise Image

earth_and_limb_m1199291564l_color_2stret

NASA's Lunar Reconnaissance Orbiter (LRO) recently captured a unique view of Earth from the spacecraft's vantage point in orbit around the moon.

https://www.nasa.gov/image-feature/goddard/lro-earthrise-2015

 

 

KAGUYA எனும் ஜப்பானிய விண்கலத்திலிருந்து எடுக்கப்பட்ட காணொளிகள்

இந்த வீடியோக்களின் உண்மைத்தன்மையை என்னால் உறுதிப்படுத்த முடியவில்லை ( நெடுக்ஸ் please); படங்கள் இரண்டும் நாசாவின் தளத்தில் இருந்து எடுத்த படியால் சந்தேகம் இல்லை

புதிய புவி உதயம் படங்களை நாசா வெளியிட்டது

1-42-735x400.jpg

நாசாவின் லூனர் விண்கலம் Orbiter நிலவு சுற்றி வரும் பாதையின் படக்காட்சியினை பூமிக்கு அனுப்பி உள்ளது. இந்த படம் கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தை பயன்படுத்தி உயர்ந்த ரெஸ் சுருக்க ஆங்கிள் கேமராவின்  உதவி கொண்டு இரண்டு வெவ்வேறு கோணத்தில் அக்டோபர் 12 அன்று எடுக்கப்பட்டது. தற்போது லூனர் விண்கலம் சுமார் 3,850 மைல் வேகத்தில் விண்வெளியில் பயணம் மேற்கொள்கிறது.

இந்த விண்கலம் பூமி மற்றும் சந்திரனின் இயக்கம் பற்றியும், நிலவின் பள்ளம் பற்றியும் படம் பிடித்து காட்டியுள்ளது. அதில் ஆப்ரிக்க கண்டத்தின் பகுதிகளையும் இந்த விண்கலம் படம்பிடித்துள்ளது. முதன் முதலாக Apollo விண்வெளி வீரர் ஹரிசான் வுமிட் 1972 டிசம்பர் 7-ம் தேதி ப்ளூ மார்பிள் படத்தை எடுத்துள்ளார்.

பூமி உண்மையில் நிலவின் முகட்டு புள்ளியின் அருகே சுற்றி வருகிறது. அது மட்டுமல்லாது பூமியின் உயர் ரெஸ் உதயம் பற்றிய அழகான படங்களை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த Earth Rising  படம் பல கோணங்களில் மிக அழகான தொழில் நுட்பத்துடன் படம் எடுக்கப்பட்டுள்ளது. முதன்முதலாக Earth Rising படம் 1966-ம் ஆண்டே நாசா எடுத்துள்ளது.

அதில் பூமி நிலவின் முகட்டு புள்ளியில் உதயமாவது போன்ற காட்சி தெரிந்துள்ளது. இந்த படங்கள் பின்னர் ஆராய்ச்சி மேற்கொள்ளும் வெண்வெளி வீரர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

http://www.popsci.com/nasa-releases-new-high-res-earthrise-image

http://ulagatamiloli.com/mobi/புதிய-புவி-உதயம்-படங்களை/

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.