Jump to content

ஒரு நிமிடக் கதை பார்ட்டிக்குப் பாட்டியா?


Recommended Posts

ஒரு நிமிடக் கதை பார்ட்டிக்குப் பாட்டியா? white_spacer.jpg
 

p144.jpg பார்ட்டிக்குப் பாட்டியா?

‘‘என்னங்க, சொன்னா கேளுங்க. நாளைக்கு நியூ இயர் பார்ட்டிக்கு உங்கம்மாவையெல்லாம் கூட்டிட்டுப் போக வேணாம். அவங்களும், அவங்க கண்டாங்கிப் புடவையும், தொளதொள ரவிக்கையும், இழுத்து இழுத்துப் பேசும் கிராமத்துத் தமிழும்... நம்ம மானமே போயிடும்!’’

ஜானகி தீர்மானமாகச் சொல்ல, கணவர் வாயடைத்து நிற்க, ‘‘ஆமாப்பா! அம்மா சொல்றது சரிதான். ஸ்டார் ஓட்டல், நியூ இயர் பார்ட்டி இதுக்கெல்லாம் பாட்டி சரிப்பட்டு வரமாட்டாங்க’’ என்றான் அவர்களின் மகன் ஸ்ரீராம்.

‘‘சரியாச் சொன்னேடா, ஸ்ரீராம்!’’ என்று மகிழ்ந்தாள் ஜானகி.

‘‘ஆமாம்மா! நாளைக்கே நான் பெரியவனா னதும், என்கூட நியூ இயர் பார்ட்டிக்கு உன்னை எல்லாம் கூட்டிட்டுப் போனா எனக்கும் அசிங்கமாதானே இருக்கும்!’’

ஜானகிக்குச் சுருக்கென தைத்தது!

- வரலொட்டி ரெங்கசாமி

 

 

 

p174.jpg கா தலைச் சொல்லிவிடுவதென்று முடிவுசெய்துவிட்டு, செல்போன் மெஸேஜில் ‘ஐ லவ் யூ’ என்று டைப் செய்தான். அனுப்புவதற்கு முன், செல்போன் மெமரி யில் உள்ள பெயர்களை ஒவ்வொன்றாக வாசிக்கத் தொடங்கினான், யாருக்கு அனுப்பலாம் என்று!

- அ.ரியாஸ்

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதிலென்ன குழப்பம் சீட்டு எழுதி குலுக்கிப் போட்டு ஒரு ரெண்டு மூண்ட எடுத்து அனுப்ப வேண்டியதுதானே.....!  tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.