Jump to content

பார்த்ததில் பிடித்தவை


Recommended Posts

  • 2 weeks later...
  • Replies 82
  • Created
  • Last Reply

Kali Dances For Koura (The Golden Voyage of Sinbad)

 

 

A red fox pinpoints field mice buried deep beneath the snow, using his sensitive hearing and the magnetic field of the North Pole to plot his trajectory.

 

Link to comment
Share on other sites

Link to comment
Share on other sites

நாட்டு மாடுதாங்க என்ன வாழவைத்த தெய்வம் - புரவிமுத்து

கோமூத்திரம் கோமியம் பால் நெய் இவற்றில் இருந்து எவ்வளவு பொருட்கள் உற்பத்தி செய்கின்றார் என்பது மிக ஆச்சரியமாக உள்ளது.

 

Link to comment
Share on other sites

மலை முகட்டில் இருந்து குதித்து தனது வாழக்கைப் பயணத்தை தொடங்கும் ஒரு பறவைக் குஞ்சு .. 

Chicks Jump Off Cliff - Life Story - BBC

 

Link to comment
Share on other sites

அழகம்மா பாடலும் வரிகளும்.. 

 

எம்மம்மா அழகம்மா
இருதயம் இருதயம் மெழுகம்மா

எம்மா நீ அழகம்மா
விரல்பட விரல்பட இளகம்மா.

எம்மா நீ அழகம்மா
விழிகளில் நாணங்கள் விலகம்மா.

எம்மா நீ தமிழம்மா
இவனது தாய்மொழி பழகம்மா.

யாரே நீ எங்கிருந்து வந்தாய்
என் நெஞ்சில் சிறகு தந்தாய்.

யாரோ நீ பூந்துயிலில் வந்தாய்
என் கண்ணில் கனவு தந்தாய்.

ஒரு சில நொடி குழந்தையைப் போலே
மறு சில நொடி கடவுளைப்போலே.

பல நொடிகளில் அதனினும் மேலாய்
நீயானாய்.

உயிரினை தரும் உதிரத்தை போலே

உயரத்தை தொடும் சிகரத்தை போலே

அனுதினம் தினம் அதனிலும் பெரிதாய்

நீயானாய்

 

எம்மா ஏ அழகம்மா
இருதயம் இருதயம் மெழுகம்மா.

எம்மா நீ அழகம்மா
விரல்பட விரல்பட இளகம்மா.

எம்மா ஏ அழகம்மா
விழிகளில் ஆனந்தம் விலகம்மா.

எம்மா நீ தமிழம்மா
இவனது தாய்மொழி பழகம்மா.

வேறேதோ தூவுலகம் ஒன்றில்
இவனாலே பூக்கிறேனா.

ஊனுல்லா மின்னுணர்வு ஒன்று
இவனாலே பாயிறேனா.

இவனிடம் பணம் ஒரு துளி இல்லை
மனிதரின் குணம் சிறு துளி இல்லை.

இவனிடம் மனம் முழுவதும்
முழுவதும் தந்தேனே.

திரை விலகிய மேடையைப் போலே
பனி விலகிய கோடையைப் போலே
மழை நனைந்திடும் ஆடையைப்போலே
ஆனேனே.

எம்மா ஏ அழகம்மா
இருதயம் இருதயம் மெழுகம்மா.

எம்மா நீ அழகம்மா
விரல்பட விரல்பட இளகம்மா.

எம்மா ஏ அழகம்மா
விழிகளில் ஆனந்தம் விலகம்மா.

எம்மா நீ தமிழம்மா
இவனது தாய்மொழி பழகம்மா.

மரம் செடி கொடிகளை அனைத்தாயே
மலர்களின் இதழ்களை தொடைத்தாயே.

உன் கையில் நான் சேர்ந்தால் என் செய்வாய்
வனங்களின் மகனெனப்பிறந்தாயே.

புலிகளின் மடிகளில் மடியினில் வளர்ந்தாயே
மான் என்னை நான் தந்தாய் என் செய்வாய்.

வாராளே உன்னை உன்போல் ஏற்றியே
ஆனாலும் உண்மை என்னென் கேட்டேனே.

உரைந்திடு யாரோ நீ......

 

Link to comment
Share on other sites

கடலில் வாழும் பஜாவ் நாடோடிகள் வாழ்க்கை. .புதைக்கப்பட்ட பிணங்கள் படும் பாடு.

 

 

Link to comment
Share on other sites

The Peregrine Falcon "a Living Missile"

என்னுமொரு பிறவி எடுக்கும் வரமிருந்தால் இந்த பறவை போல் பிறக்கவேண்டும்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 30.12.2017 at 11:39 PM, சண்டமாருதன் said:

The Peregrine Falcon "a Living Missile"

என்னுமொரு பிறவி எடுக்கும் வரமிருந்தால் இந்த பறவை போல் பிறக்கவேண்டும

மணிக்கு.... 300 கிலோ  மீற்றர் வேகத்தில் பறக்கும் பறவையா.....
உண்மையிலேயே... கடவுளின் படைப்பு, எவ்வளவு விந்தையானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம் உண்ணும் உணவு,   நம் உடம்பை...  எப்படி பாதிக்கிறது என்று,  இந்தக்  காணொளியை...  முழுமையாக  பாருங்கள்.

Link to comment
Share on other sites

20 hours ago, தமிழ் சிறி said:

நாம் உண்ணும் உணவு,   நம் உடம்பை...  எப்படி பாதிக்கிறது என்று,  இந்தக்  காணொளியை...  முழுமையாக  பாருங்கள்.

 

காணொளியின் கடசிப் பகுதி அருமை. மனிதன் பன்றியின் சேப்புக்கு வந்துவிட்டான். இணைப்பிற்கு நன்றி.

எனது சிறுவயதில் எங்கள் வீட்டில் கோழி ஆடு மாடு நாய் பூனை எல்லாம் இருந்தது. அனேகமாக ஊரில் எல்லா வீட்டிலும் இருந்தது. இன்று ஆச்சரியமாகப் பார்க்கும் ஒருங்கிணைந்த கூட்டுப் பண்ணை அமைப்பிலேயே வாழ்க்கை முறை இருந்தது. உலகின் எகப்பட்ட நாடுகளிலும் இவ் அமைப்பே இருந்தது. நகரங்கள் பெருகி வாழக்கை முறை இயற்கையில் இருந்து பிரிக்கப்பட்டு கட்டடங்களுக்குள் அடைக்க்பட்டு எல்லோருக்காகவும் ஒருவன் ஆடு மாடு கோழி வளர்க்கின்றான். என்னொருவன் உணவு தயாரிக்கின்றான். என்னொருவன் மருத்துவமனை வைத்திருக்கின்றான். என்னொருவன் மருந்துக் கம்பனி வைத்திருக்கின்றான்.பிறந்ததில் இருந்து இறக்கும் வரை இந்த முதலாளிகளே பெரும்பாலானவர்களின் பெரும் பகுதி வாழ்க்கையை தீர்மானிக்கின்றார்கள். நாடுகளின் அரசுகளையும் தீர்மானிக்கின்றார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் கோழியை வளர்த்து கப்பலில் சீனாவுக்கு அனுப்பி உரித்து சுத்தம் பண்ணி திரும்பவும் அமெரிக்கா வருகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, சண்டமாருதன் said:

காணொளியின் கடசிப் பகுதி அருமை. மனிதன் பன்றியின் சேப்புக்கு வந்துவிட்டான். இணைப்பிற்கு நன்றி.

எனது சிறுவயதில் எங்கள் வீட்டில் கோழி ஆடு மாடு நாய் பூனை எல்லாம் இருந்தது. அனேகமாக ஊரில் எல்லா வீட்டிலும் இருந்தது. இன்று ஆச்சரியமாகப் பார்க்கும் ஒருங்கிணைந்த கூட்டுப் பண்ணை அமைப்பிலேயே வாழ்க்கை முறை இருந்தது. உலகின் எகப்பட்ட நாடுகளிலும் இவ் அமைப்பே இருந்தது. நகரங்கள் பெருகி வாழக்கை முறை இயற்கையில் இருந்து பிரிக்கப்பட்டு கட்டடங்களுக்குள் அடைக்க்பட்டு எல்லோருக்காகவும் ஒருவன் ஆடு மாடு கோழி வளர்க்கின்றான். என்னொருவன் உணவு தயாரிக்கின்றான். என்னொருவன் மருத்துவமனை வைத்திருக்கின்றான். என்னொருவன் மருந்துக் கம்பனி வைத்திருக்கின்றான்.பிறந்ததில் இருந்து இறக்கும் வரை இந்த முதலாளிகளே பெரும்பாலானவர்களின் பெரும் பகுதி வாழ்க்கையை தீர்மானிக்கின்றார்கள். நாடுகளின் அரசுகளையும் தீர்மானிக்கின்றார்கள். 

உண்மை.... சண்டமாருதன்.  எல்லோரின் தேவைகளையும்.... ஒருவன் நிறைவேற்றி,
மனிதர்களை.... நோயாளியாக்கி, அந்த மருந்துகளையும் வாங்க வைப்பது... கார்ப்பரேட் நிறுவனங்களின் வேலையாக போய் விட்டதால்,   நாம்... பேணிய பழைய  கூட்டுப் பண்ணை அமைப்பு அழிந்து விட்டது.

இதனை... அரசும் கண்டு கொள்ளாமல் இருப்பதுதான், வேதனை.

Link to comment
Share on other sites

1 hour ago, ஈழப்பிரியன் said:

அமெரிக்காவில் கோழியை வளர்த்து கப்பலில் சீனாவுக்கு அனுப்பி உரித்து சுத்தம் பண்ணி திரும்பவும் அமெரிக்கா வருகிறது.

ஆச்சரியமாக உள்ளது . இவ்வாறு செய்வதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5.1.2018 at 3:52 AM, சண்டமாருதன் said:

------நகரங்கள் பெருகி வாழக்கை முறை இயற்கையில் இருந்து பிரிக்கப்பட்டு கட்டடங்களுக்குள் அடைக்க்பட்டு எல்லோருக்காகவும் ஒருவன் ஆடு மாடு கோழி வளர்க்கின்றான். என்னொருவன் உணவு தயாரிக்கின்றான். என்னொருவன் மருத்துவமனை வைத்திருக்கின்றான். என்னொருவன் மருந்துக் கம்பனி வைத்திருக்கின்றான்.பிறந்ததில் இருந்து இறக்கும் வரை இந்த முதலாளிகளே பெரும்பாலானவர்களின் பெரும் பகுதி வாழ்க்கையை தீர்மானிக்கின்றார்கள். நாடுகளின் அரசுகளையும் தீர்மானிக்கின்றார்கள். 

Bild könnte enthalten: Text

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிச்சைக்காரன் மாதிரி இருக்கிறாரே என்ன தான் சொல்லுறார் என்று கேட்டால் தலையை சுத்துது.அந்த பெரியவரை வீழ்ந்து வணங்க வேண்டும் போல இருக்கிறது.

அன்று தொட்டே வல்லரசுகளாலும் நம் அரசுகளாலும் ஏமாற்றப்பட்டுக்கொண்டே இருக்கிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/5/2018 at 12:04 AM, சண்டமாருதன் said:

ஆச்சரியமாக உள்ளது . இவ்வாறு செய்வதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் ? 

Let me be clear from the beginning. I’m an enthusiastic advocate of globalization and free trade, and see clear benefits for investors, companies, and consumers.

Nonetheless, I cannot help but add my voice to all of those who are concerned about a peculiar trade between the US and China that followed China’s entry to WTO  and which received the blessings of USDA recently – the export of American-raised chickens to China for processing and then re-import to America.

https://www.google.com/amp/s/www.forbes.com/sites/panosmourdoukoutas/2015/07/19/processing-american-chicken-in-china-smart-business-or-ruthless-profiteering/amp/

https://realfarmacy.com/usda-to-allow-chickens-from-u-s-to-be-shipped-to-china-for-processing-and-back-to-u-s/

மேலே உள்ள சுட்டிகளை அழுத்தி முழுவதையும் பாருங்கள்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

சின்ன குருவி முட்டை

இதை பார்க்கும் போது ஒரு படத்தில் அடுத்து என்ன நடக்கும் என்ற ஆர்வத்துக்கு நிகரான உணர்வு..ஒரு நல்ல கதை படிப்பதில் உள்ள பரவசமும் ஏற்பட்டது.. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 "ஷாக்"  அடிக்காத... மின்சாரம், கண்டுபிடித்த தமிழர்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.