Jump to content

தன் குழந்தைகளின் தாயை மணந்தார் பென் ஸ்டோக்ஸ்!


Recommended Posts

தன் குழந்தைகளின் தாயை மணந்தார் பென் ஸ்டோக்ஸ்!

 

 

இங்கிலாந்தின் சகலதுறை ஆட்டக்காரர் பென் ஸ்டோக்ஸ் நேற்று (14) தனது நெடுநாள் காதலியும் தனது இரண்டு குழந்தைகளுக்குத் தாயுமான க்ளேர் ரெட்க்ளிஃப்பை நேற்று திருமணம் முடித்தார்.

15_Ben_Stokes.jpg

இங்கிலாந்தின் சம்மர்செட் நகரில் நடைபெற்ற இந்தத் திருமண நிகழ்வில் ஜோ ரூட், ஸ்டுவர்ட் ப்ரோட் மற்றும் அலிஸ்டேர் குக், இயொன் மோர்கன், க்ரஹெம் ஒனியன்ஸ் உள்ளிட்ட வீரர்கள் கலந்துகொண்டனர்.

திருமண நிகழ்வின்போது ஸ்டோக்ஸின் வலது கையில் கட்டுப் போடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இருபத்தாறு வயதான ஸ்டோக்ஸ், கடந்த மாதம் பிஸ்டலில் உள்ள இரவு விடுதி ஒன்றின் வெளிப்புறம் மற்றொருவரைத் தாக்கிய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தார். அன்றைய தினம், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றிருந்தது.

கைது செய்யப்பட்ட ஸ்டோக்ஸ், மறுநாள் (27) எந்தவித குற்றச்சாட்டும் பதிவுசெய்யப்படாத நிலையில் விடுவிக்கப்பட்டார். எனினும், சம்பவம் குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சம்பவம் குறித்த முழுமையான விளக்கத்தை நேரம் வரும்போது ஸ்டோக்ஸ் வெளிப்படையாக அறிவிப்பார் என்று அவரது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 28ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ‘ஆஷஸ்’ தொடரில் விளையாடுவதற்காக அவுஸ்திரேலியா செல்லவுள்ள குழுவுடன் புது மாப்பிள்ளை பென் ஸ்டோக்ஸ் பயணிக்கப்போவதில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், அவரது பெயர் இன்னும் ஆஷஸ் தொடருக்கான வீரர்களின் பட்டியலில் இருந்து விலக்கப்படவில்லை எனவும் தெரியவருகிறது.

http://www.virakesari.lk/article/25822

Link to comment
Share on other sites

திருமணத்திற்கும் சர்ச்சையோடு வந்த பென்ஸ்டோக்ஸ்: காயத்துடன் வந்ததால் பரபரப்பு

 

திருமணத்திற்கும் சர்ச்சையோடு வந்த பென்ஸ்டோக்ஸ்: காயத்துடன் வந்ததால் பரபரப்பு

இங்கிலாந்து அணியின் பிரபல ஆல்ரவுண்டரும், சர்ச்சைகளுக்கு பெயர்போனவருமான பென்ஸ்டோக்ஸ் தனது காதலியை நேற்று திருமணம் செய்துகொண்டார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நைட்கிளப் ஒன்றில் ஒருவரை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்டோக்ஸ், ஆஷஸ் தொடரில் விளையாடும் வாய்ப்பை இழந்து இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதற்கிடையில் பென்ஸ்டோக்கின் ஸ்பான்ஸர் நிறுவனமான நியூ பேலன்ஸ் நிறுவனம் ஒப்பாந்த்தத்தை ரத்து செய்தது.

திருமணத்திற்கும் சர்ச்சையோடு வந்த பென்ஸ்டோக்ஸ்: காயத்துடன் வந்ததால் பரபரப்பு

இவ்வளவு பிரச்சனைகளுக்கு இடையில் பென்ஸ்டோக்ஸ் தன்னுடைய காதலியும், 2 குழந்தைகளுக்கு தாயுமான கிளார் ரேட்கிளிஃபை நேற்று சோமர்செட்டில் உள்ள தேவாலயத்தில் திருமணம் செய்துகொண்டார். நைட்கிளப்பில் நடந்த சண்டையின் காரணமாக கையில் ஏற்பட்ட காயத்திற்கு கட்டுப்போட்டபடியே திருமணத்திற்கு வந்ததால் அங்கு சிறிய சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில் அதனை கழற்றிவிட்டார்.

இந்த திருமணத்தில் இங்கிலாந்தின் டெஸ்ட் கேப்டன் ஜோ ரூட் மற்றும் முன்னாள் கேப்டன் குக் ஆகியோர் பங்கேற்றனர்.

திருமணத்திற்கும் சர்ச்சையோடு வந்த பென்ஸ்டோக்ஸ்: காயத்துடன் வந்ததால் பரபரப்பு

https://news.ibctamil.com/ta/cricket/Ben-Stokes-spotted-bandage-hand-wedding

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

:rolleyes:

உங்கடை பிரச்சனை தான் எனக்கும்.:unsure:

Link to comment
Share on other sites

10 minutes ago, சுவைப்பிரியன் said:

உங்கடை பிரச்சனை தான் எனக்கும்.:unsure:

அது வீரகேசரியின் பிரச்சனை..:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, சுவைப்பிரியன் said:

உங்கடை பிரச்சனை தான் எனக்கும்.:unsure:

 

44 minutes ago, நவீனன் said:

அது வீரகேசரியின் பிரச்சனை..:rolleyes:

ஆங்கில பத்திரிகைளில், நீண்ட கால பாட்னர்ரை மணந்தார் என்றே போடுவார்கள்.

இது இலங்கையில் உள்ளவர்களுக்கு ஒரு விடுப்பு தலைப்பு

Link to comment
Share on other sites

இந்த செய்தியை இங்கு இணைக்கும்போது எனக்கும் இந்த தலையங்கத்தில் விருப்பம் இல்லை.

ஆனால் நான் எந்த செய்தியிலும் எந்த விதமான மாற்றமும் செய்வதில்லை. அதுதான் கள விதிகளும் கூட.

விடுப்புக்காகதான் இப்படி தலையங்கம் என்றும் சொல்லமுடியாது.காரணம் இதே வீரகேசரி வேறு சில கிரிக்கெட் வீரர்களின் திருமணத்தின் போது...

நீண்டநாள் காதலியை திருமணம் செய்தார் என்று எழுதியது.

இங்கு தேடினாலும் கிடைக்கும் அந்த செய்திகள்.

 

 

 

1 hour ago, Nathamuni said:

 

ஆங்கில பத்திரிகைளில், நீண்ட கால பாட்னர்ரை மணந்தார் என்றே போடுவார்கள்.

இது இலங்கையில் உள்ளவர்களுக்கு ஒரு விடுப்பு தலைப்பு

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நவீனன் said:

இந்த செய்தியை இங்கு இணைக்கும்போது எனக்கும் இந்த தலையகத்தில் விருப்பம் இல்லை.

ஆனால் நான் எந்த செய்தியிலும் எந்த விதமான மாற்றமும் செய்வதில்லை. அதுதான் கள விதிகளும் கூட.

விடுப்புக்காகதான் இப்படி தலையங்கம் என்றும் சொல்லமுடியாது.காரணம் இதே வீரகேசரி வேறு சில கிரிக்கெட் வீரர்களின் திருமணத்தின் போது...

நீண்டநாள் காதலியை திருமணம் செய்தார் என்று எழுதியது.

இங்கு தேடினாலும் கிடையும் அந்த செய்திகள்.

நீங்கள் செய்தியை அப்படியே தருகிறீர்கள் என நாமும் அறிவோம் நவீனா...

இது செய்தி மூலம் குறித்த பார்வை... உங்களது சேவை குறித்தது அல்ல.... :101_point_up:

Link to comment
Share on other sites

Cricketer Ben Stokes marries his bride at country church wedding - with his hand still bandaged

r5dmixzde6v6sfwiy9gwlrlbquq9y9wo.jpg?imwCricketer Ben Stokes marries fiancee Clare Ratcliffe
 
00:57
 
 
 
 
 
g
b
 
LIVE
 
o
m
i
 

Scandal-hit cricketer Ben Stokes tried to put his recent troubles behind him on Saturday as he married his long term partner Clare Ratcliffe in a countryside ceremony surrounded by his teammates.

England Test captain Joe Root and former captain Alastair Cook were among many past and present stars to attend the rural service to watch the player tie the knot.

Ben Stokes
England all-rounder Ben Stokes kisses his newly married wife Clare. CREDIT: PA

But there was a glaring reminder of his arrest over a nightclub brawl in Bristol a month ago: a bandage wrapped around his right hand, though it soon disappeared.

As he kissed his new bride outside the village church of St Mary the Virgin in East Brent, near Weston super Mare, yesterday afternoon the bandages had gone.

Ben Stokes
Ben Stokes arrives to church with a bandaged hand on his wedding day - but he removed it just as the ceremony began CREDIT: SPLASH NEWS

Among the guests at the church, close to where Ms Ratcliffe's mother lives, were best man leg spinner Scott Borthwick, bowlers Stuart Broad and Graham Onions, batsman Jos Buttler, one day skipper Eoin Morgan, Durham colleague Paul Collingwood and former international Ian Bell.

Stokes is still under police investigation for causing actual bodily harm following the incident on September 26.

The England all-rounder and his teammates had been out celebrating England's win against the West Indies when a fight broke out which led to Stokes' arrest.

Ben Stokes
Ben Stokes arrives for his wedding. CREDIT: WENN

Earlier this week, his agent said Stokes would publicly explain what happened "when the time is right".

 

Stokes, who has lost some of his sponsorship deals since the incident, has also had to apologise to television personality Katie Price and her son for impersonating them in a video published last month.

On Saturday, Stokes arrived early to the church clutching his thank you speech.

He and his groomsmen wore matching grey suits.

Jos Buttler (left), Sam Billings and (centre) and Eoin Morgan (right) 
England cricket players Jos Buttler (left), Sam Billings and (centre) and Eoin Morgan (right) arrive at St Mary the Virgin, East Brent. CREDIT: PA

Dressed in a white satin gown with sparkling beading and a low cut back and neck, the bride was accompanied by their two young children and seven bridesmaids.

Guests were greeted to the 15th century church, in the village where the bride grew up, by a large mirror featuring the words Welcome to Our Wedding.

Aptly the church they chose has a large stained glass window of a cricket glove and wicket, in memory of former vicar Archdale P Wickham who is buried in the graveyard.

Clare Ratcliffe
Clare Ratcliffe at St Mary the Virgin church in East Brent near Weston-super-Mare for her wedding to Ben Stokes. CREDIT: SWNS

 The bride walked down the aisle to the sound of a choir, which was followed by a hearty rendition of Jerusalem by the congregation.

During the 40 minute service a close friend of the couple sang Cyndi Lauper's Time After Time and lyrics from Love is a Song from Disney film Bambi were read at the ceremony.

Ben Stokes wedding
Ben Stokes' fiancee Clare Ratcliffe arrives at St Mary the Virgin, East Brent, Somerset. CREDIT: PA

After they exchanged their vows, loud roars and cheers could be heard from within momentarily deafening the choir as they began singing Randy Newman's We Belong Together as the guests departed to the sound of church bells. Cricket fan Martin Coombes, 44, watched the festivities from the churchyard.

 

He said: "It's an event for the village. "Ben Stokes has done a lot for the village. We had a fete in the summer and he donated some stuff.

Ben Stokes
England cricket Test team captain Joe Root arrives at St Mary the Virgin, East Brent, Somerset, for the wedding of Ben Stokes and his fiancee Clare Ratcliffe.  CREDIT: PA

"It's great the way he still comes around here for Clare and it's a lovely touch that they announced their engagement in the local paper."

The newly weds briefly posed for a kiss at the church doors before joining their hundreds of guests for their reception at the nearby luxury ivy-clad 18th century Doubletree Hilton Cadbury House hotel.

Beautiful day for a friends wedding!! Plus my date isn't looking too bad either ????

 
 

The four star stately home is located just 12 miles away from the scene of Stokes' altercation outside the Mbargo nightclub which left his Ashes dreams in tatters last month.

Ben Stokes wedding
England cricket player Alastair Cook (left) with his wife Alice, and Stuart Broad (second right) and Paul Collingwood arrive at St Mary the Virgin, East Brent. CREDIT: PA

As a result of the incident he was told he will not be  travelling with England for their Ashes tour of Australia in a few weeks.

Stokes wait to discover whether or not he will be charged over the incident may have resulted in his decision to honeymoon closer to home in Wales. 

http://www.telegraph.co.uk/news/2017/10/14/cricketer-ben-stokes-arrives-country-church-weddingwith-hand/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Nathamuni said:

:rolleyes:

 

7 hours ago, சுவைப்பிரியன் said:

உங்கடை பிரச்சனை தான் எனக்கும்.:unsure:

 

7 hours ago, நவீனன் said:

அது வீரகேசரியின் பிரச்சனை..:rolleyes:

மற்றவைக்கு பிறந்த பிள்ளைகளுக்கும் தனக்கு பிறந்த பிள்ளையளுக்குமான தாயை கலியாணம் கட்டினவனுக்குக்கு கூட உந்த சந்தேகம் வராது கண்டியளோ..:cool:
இப்போதையான் கலியாணங்கள் கூட்டுக்குடும்பமாய்த்தானே போகுது....tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.