Jump to content

எல்லா பொய்களுக்கும் காரணம் சசிகலா குடும்பம்தான்!


Recommended Posts

எல்லா பொய்களுக்கும் காரணம் சசிகலா குடும்பம்தான்!

சசிகலா குடும்பமும், அப்பல்லோ நிர்வாகமும் சொன்னதைத்தான் அப்படியே மக்களிடம் சொன்னேன்! டி.டி.வி தினகரனிடம் வீடியோ ஆதாரம் எப்படி வந்தது?

சசிகலா, ஜெயலலிதாவுடன் தந்திரமாக பழகி அவரை ஏமாற்றியவர். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது ஒரு நாள் கூட எங்களை பார்க்க அனுமதிக்கவில்லை.

அமைச்சர்கள், நான் உள்ளிட்ட பலர் ஜெயலலிதாவை பிணமாக தான் பார்த்தோம் என முடித்தார் பொன்னையன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.