Jump to content

அமெரிக்க சுகாதார அமைச்சர் ராஜினாமா செய்தார்.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Washington (CNN)Hate the security lines, middle seats and crying babies that plague a commercial flight? If you're a high-ranking government official, there may be another option.

As the past week's storm over private plane use by senior members of President Donald Trump's Cabinet demonstrates, taxpayer-funded charter flights remain an option -- if a controversial one -- for top federal officials.

http://www.cnn.com/2017/09/29/politics/tom-price-resigns/index.html

Washington (CNN)Tom Price, the embattled health and human services secretary, resigned Friday in the midst of a scandal over his use of private planes, a storm that enraged President Donald Trump and undercut his promise to bring accountability to Washington.

Price's departure came as he's being investigated by the department's inspector general for using private jets for multiple government business trips, even to fly distances often as short as from Washington to Philadelphia. The cost for the trips ran into the hundreds of thousands of dollars.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன்..? ஏன்....?   அவர்   இராஜினாமா செய்தார்.?????
அவருக்கு... டிரம்புடன், சேர்ந்து... மக்களுக்கு, சேவை சேவை செய்வதில்.....
ஏதாவது... சிக்கல், வந்து விட்டதா.....  :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னாப்பா ரம்பிட்டை வாறவன் போறவன் எல்லாம் விட்டுட்டு ஓடுறாங்களா? இல்லை ஓட வைக்கிறாங்களா?
அடுத்த தேர்தல் வரைக்கும் தாக்கு பிடிப்பாரா?  இல்லை அடுத்த நாலு வருசத்திற்கும் இவர் தானா?

சாதாரண மக்களில் மனநிலை என்ன?
அமெரிக்க சரித்திரமே மாறும் போலை கிடக்கு! :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

என்னாப்பா ரம்பிட்டை வாறவன் போறவன் எல்லாம் விட்டுட்டு ஓடுறாங்களா? இல்லை ஓட வைக்கிறாங்களா?
அடுத்த தேர்தல் வரைக்கும் தாக்கு பிடிப்பாரா?  இல்லை அடுத்த நாலு வருசத்திற்கும் இவர் தானா?

சாதாரண மக்களில் மனநிலை என்ன?
அமெரிக்க சரித்திரமே மாறும் போலை கிடக்கு! :grin:

ஆகிலும் குழப்படிஎன்றால் ஜான் எஃப். கென்னடி ,ஆப்ரகாம்லிங்கன் ,வரிசையில் கொண்டுபோய் விட்டு விடுவாங்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, தமிழ் சிறி said:

ஏன்..? ஏன்....?   அவர்   இராஜினாமா செய்தார்.?????
அவருக்கு... டிரம்புடன், சேர்ந்து... மக்களுக்கு, சேவை சேவை செய்வதில்.....
ஏதாவது... சிக்கல், வந்து விட்டதா.....  :rolleyes:

மக்களின் வரிப் பணத்தில் சொகுசு தனி விமானங்களில் சுற்றி திரிந்துள்ளார்.

21 hours ago, குமாரசாமி said:

என்னாப்பா ரம்பிட்டை வாறவன் போறவன் எல்லாம் விட்டுட்டு ஓடுறாங்களா? இல்லை ஓட வைக்கிறாங்களா?
அடுத்த தேர்தல் வரைக்கும் தாக்கு பிடிப்பாரா?  இல்லை அடுத்த நாலு வருசத்திற்கும் இவர் தானா?

சாதாரண மக்களில் மனநிலை என்ன?
அமெரிக்க சரித்திரமே மாறும் போலை கிடக்கு! :grin:

இன்னும் இருவர் இழுபறியில் இருக்கினம்.விரைவில் அவர்களும் ஓடலாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.