Jump to content

கேப்பாப்புலவில் பொதுமக்களின் காணிகளில் இருந்து வெளியேறத் தொடங்கியது இராணுவம்! 

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
கேப்பாப்புலவில் பொதுமக்களின் காணிகளில் இருந்து வெளியேறத் தொடங்கியது இராணுவம்! 
[Sunday 2017-09-24 18:00]
முல்லைத்தீவு - கேப்பாப்புலவில் இராணுவத்தினர் வசமுள்ள மக்களின் காணிகளில் இருந்து  தற்போது  இராணுவத்தினர் வெளியேறி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. 64பேருக்குச் சொந்தமான 111 ஏக்கர்நிலப்பரப்பை விடுவிப்பதாகத் தெரிவித்து வந்த அரசாங்கம் கடந்த காலங்களில் மக்களுக்குச் சொந்தமில்லாத காணிகளையே இதுவரை விடுவித்து வந்தது. இந்நிலையில் குறித்த மக்கள் முல்லைத்தீவு மாவட்ட இராணுவத் தலைமையகத்துக்கு முன்னால் தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையிலேயே குறித்த மக்களுக்குச் சொந்தமான காணிகளிலிருந்து இராணுவத்தினர் வெளியேறி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இராணுவத்தினர் முழுமையாக வெளியேறியபின்னர் குறித்த நிலங்கள் மக்களிடம் கையளிக்கப்படும் என அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.http://www.seithy.com/breifNews.php?newsID=190855&category=TamilNews&language=tamil

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 மக்களின் ஒன்றிணைந்த தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி.

Link to comment
Share on other sites

தாய்மண்ணில் வாழும் மக்களின் தொடர் போராட்டமும் தாய்மண் பற்றுள்ள புலம்பெயர் மக்களின் சலிக்காத போராட்டமும் சிங்கள-ராணுவப் பயங்கரவாதிகளை சற்று அசைத்துள்ளது.

இன்னமும் நீண்ட தூரம் போகவேண்டியுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மக்களின் மன உறுதிக்கு, கிடைத்த வெற்றி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.