Jump to content

'சிலுக்கு ஸ்மிதா' - ரசிகர்கள் கொண்டாட காரணம் ?


Recommended Posts

'சிலுக்கு ஸ்மிதா' - ரசிகர்கள் கொண்டாட காரணம் ?

 

 

1980களில் தமிழ் ரசிகர்களை ஆட்டிப்படைத்த சிலுக்கு சுமிதாவின் திரை பயணம்.

விரைவில் .......

Link to comment
Share on other sites

'சிலுக்கு ஸ்மிதா' - ரசிகர்கள் கொண்டாட காரணம் ? | Life of Silk Smitha Part 1 | Mr.K Crime Series #15

ஆந்திர மாநிலம் ஏலூர் என்னும் கிராமத்தில் பிறந்த விஜயலட்சுமி என்னும் சாதாரண பெண் சிலுக்கு ஸ்மிதாவாக மாறியது எப்படி?

தமிழ் சினிமாவால் பலரின் மனதில் இடம்பிடித்தார் இந்த விஜயலட்சுமி என்னும் சிலுக்கு ஸ்மிதா. சினிமாவில் கொடிக்கட்டி பறந்த சிலுக்கு, நிஜ வாழ்க்கையில் தோல்வியடைய காரணம் என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிருங்கள் படிக்கின்றோம் பாவை சில்க்கின் காவியத்தை .....!  tw_blush:

Link to comment
Share on other sites

சிலுக்குதானே தொடர்ந்து வரும்...tw_blush:tw_blush:

On 23.9.2017 at 12:52 PM, suvy said:

பகிருங்கள் படிக்கின்றோம் பாவை சில்க்கின் காவியத்தை .....!  tw_blush:

 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

சிலுக்கு ஸ்மிதா: 'தூக்கில்' தொங்கியதன் பின்னணி..!|Life of Silk Smitha Part 2|

யார் அந்த தாடிக்காரர்? சிலுக்கு ஸ்மிதாவின் தூரத்து சொந்தக்காரர் ஆவர், சிலுக்கிடம் பலர் நெருங்க நினைத்த நேரத்தில் தாடிக்காரர் நெருக்கமானார். பின்னர் பட வாய்ப்புகளை இழந்து, தயாரித்த படங்களால் நஷ்டமும் அடைந்தார் சிலுக்கு ஸ்மிதா. திடீர் என்று ஒருநாள் பிணமாக தூக்கில் தொங்கினார் சிலுக்கு. அவரது உடலுக்கு பெரும் அளவுக்கு யாரும் மரியாதையும் செலுத்தவில்லை. இவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார்.. மர்மம் தொடர்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பாட்டில் விழுந்தவன் நானும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இந்த பாட்டில் விழுந்தவன் நானும் 

பாட்டில விழுந்தவங்களே பாட்டிலோட விழுந்து இன்னும் எலும்பேல்ல, இவருக்கு பாட்டில் விழுந்தவன் என்று பெருமை வேற ....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெண்ணின் மனசில என்ன இருக்கென்று பார்க்க முடியாத  குருட்டு ஆண்கள்.. அவளின் மார்பை பார்ப்பதால்.. வந்து போகும் ஆட்ட நாயகிகள் பலரில்.. சில்கும் ஒருவர்.

அப்பாவிப் பெண்ணை பலியிட்டு விட்டு இப்ப ரசிகர் மன்றம் வேற. 

இவரின் மரணம்.. ஆண்களுக்கு ஓர் அவமானம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, suvy said:

பாட்டில விழுந்தவங்களே பாட்டிலோட விழுந்து இன்னும் எலும்பேல்ல, இவருக்கு பாட்டில் விழுந்தவன் என்று பெருமை வேற ....!  tw_blush:

விழுந்தவங்களை பற்றி நாம் ஏன் கவலைப்படுவான் அந்தக்காலத்தில் சிலுக்கு என்றால் சில பெண்கள் ,முகம் சுழிப்பார்கள் ஆனால் தனது கவர்ச்சியினால் பலரை கட்டிப்போட்டாள் எனலாம் எனக்கு பிடித்த நடிகை கூட அவர் எத்தனை சோகங்கள்  சிலுக்கு ஸ்மிதா ஒரு போதையான சினிமாவுக்கான டொனிக் போல மிளிர்ந்தார் அந்த காலங்களில்  காதா பாத்திரங்களுக்கேற்றாவாறு நடித்து சிறந்டு விளங்கினார் எனலாம் 

பாட்டிலோட விழுந்தவங்கள் லைனில் வாங்கோ இன்னும் சில்க் ஸ்மிதாவின்ற டொனிக் பாட்டு இருக்கு கொடுத்துடலாம் ஆனால் வயசாகினதால பார்த்தும் ஒண்டும் செய்ய இயலாம பெருமூச்சு மட்டும் விட்டு போங்கோ tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.