Jump to content

இந்த காமடியை எங்கு போய் சொல்லி அழ


Recommended Posts

நல்லூர் கந்தனும் சோனகனாமே !!!!!!

இந்தாள் மட்டும் தமிழ் படத்தில் நடித்து இருந்தால் வடிவேல் உண்மையாகவே பட வாய்ப்பு கிடைக்காமல் டுபாயில் கக்கூஸ் கழுவி தான் பிழைப்பு நடத்த வேண்டி வந்த்திருக்கும் !!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவரின் பேச்சை பார்த்தால், இந்தியாவை வைத்து சிங்களவர்களுக்கு பயம் காட்டி சிங்களவர்களுடன் கை குழுக்கலாம் என்று நினைக்கிறார்.

எது நடந்ததோ அது நல்லவே நடந்தது எது நடக்க இருக்கோ அதுவும் நல்லாய் நடக்கும் என்று சொல்லி இறைவனிடம் துவா கேட்க வேண்டும்

Link to comment
Share on other sites

இந்த காமடியனின் பேச்சை அந்தக்கூட்டத்தில் ஒருவர்கூட மறுதலித்ததாகத் தெரியவில்லை. அத்தனையும் குருவிச்சைகளா....??

ஒரு மரத்தில் குருவிச்சை பிடித்தால் அந்தக் குருவிச்சையை வெட்டிவிடுவதால் மட்டும் அதனை அழித்துவிட முடியாது. மரத்தையே வெட்டி அழித்துப் புதுமரம் நாட்டவேண்டி ஏற்படும். மரம் அழிந்தால், தானும் கூடவே அழிந்துவிடுவேன் என்பதை உணராமலேயே குருவிச்சை செழித்து வளர்ந்து, மரத்தை அழித்துக் கூடவே தானும் அழிவுக்குள்ளாகிறது.

MistletoeInSilverBirch.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒண்டும் காமடி இல்லை துளி துளியாக ஆப்பு இறுக்குவது......! ஆணை குழியில் விழும்போது தவளையும் எட்டி உதைக்குமாம்.....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

இது ஒண்டும் காமடி இல்லை துளி துளியாக ஆப்பு இறுக்குவது......! ஆணை குழியில் விழும்போது தவளையும் எட்டி உதைக்குமாம்.....!

ஹாஹா என்னப்பா உன்மையை சொல்கிறார் போல் தெரியுது  வடக்குமா கிழக்கில் விழுந்து விழுந்து பிடிச்சாச்சி   இனி வடக்கு  கைப்பற்றப்படலாம் ஒரு எதிர்வு கூறலலே 

 

நல்லூரானுக்கு இனி சலாம் போட்டாச் சரி 

Link to comment
Share on other sites

6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஹாஹா என்னப்பா உன்மையை சொல்கிறார் போல் தெரியுது  வடக்குமா கிழக்கில் விழுந்து விழுந்து பிடிச்சாச்சி   இனி வடக்கு  கைப்பற்றப்படலாம் ஒரு எதிர்வு கூறலலே 

கிழக்கு மாகாணத்தை தமிழர் மீட்கவே முடியாதா ????

 

நல்லூரானுக்கு இனி சலாம் போட்டாச் சரி 

அண்மையில் ஒரு முக புத்தகத்தில் நல்லூர் திருவிழாவின் போது  முஸ்லிம் கடைகளில் பொருள் வாங்க வேண்டாம் என்றதற்கு எம்முடைய நடுநிலைவாதிகளுக்கு வந்த கோபத்தை பார்க்க வேண்டும்!!!!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Dash said:

அண்மையில் ஒரு முக புத்தகத்தில் நல்லூர் திருவிழாவின் போது  முஸ்லிம் கடைகளில் பொருள் வாங்க வேண்டாம் என்றதற்கு எம்முடைய நடுநிலைவாதிகளுக்கு வந்த கோபத்தை பார்க்க வேண்டும்!!!!!!!

என்னையே இனவாதி என்கிறார்கள் இந்த வீடியோவை காட்டுங்கள் சார் அவங்களுக்கு அதுக்கும் ஓம் போடுவாங்கள் நான் இனி ஒன்றும் சொல்ல இல்லை 

கிழக்கு மாகாணத்தை மீட்பதென்பது கொஞ்சம் கஸ்ரம் என்பதை விட மிககஸ்ரம்  தற்போது அடுத்த கட்ட ந்கர்வுக்கு முஸ்லீம்கள் நகர்ந்துவிட்டார்கள் அடுத்த தேர்தலில் சிங்கள முதலமைச்சரை தெரிவு செய்ய வேணுமாம் அது தமிழர்கள் கைகளுக்கு செல்ல கூடாது என இதுவரைக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சர் தமிழர் பிரதேசங்களுக்கு செய்த அபிவிருத்தி என்ன ???????????????????????? அதே போல் முஸ்லீம்களின் அபிவிருத்தி அடைந்த நகர்களை பார்த்தால் சொல்ல தேவையில்லை நாங்கள் அபிவ்விருத்தியை கேட்போம் காரணம்கிழக்கிலே அழிவுகள் அதிகம் ,எதிலும் பாகுபாடுகள் இதெற்கெல்லாம் காரணம் நம்மவராக இருக்கும் போது அவர்களை நோவது  சாட்டையை கொடுத்து அடி வேண்டுவது போல வேண்டித்தான் ஆகணும் 

Link to comment
Share on other sites

2 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

என்னையே இனவாதி என்கிறார்கள் இந்த வீடியோவை காட்டுங்கள் சார் அவங்களுக்கு அதுக்கும் ஓம் போடுவாங்கள் நான் இனி ஒன்றும் சொல்ல இல்லை 

கிழக்கு மாகாணத்தை மீட்பதென்பது கொஞ்சம் கஸ்ரம் என்பதை விட மிககஸ்ரம்  தற்போது அடுத்த கட்ட ந்கர்வுக்கு முஸ்லீம்கள் நகர்ந்துவிட்டார்கள் அடுத்த தேர்தலில் சிங்கள முதலமைச்சரை தெரிவு செய்ய வேணுமாம் அது தமிழர்கள் கைகளுக்கு செல்ல கூடாது என இதுவரைக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சர் தமிழர் பிரதேசங்களுக்கு செய்த அபிவிருத்தி என்ன ???????????????????????? அதே போல் முஸ்லீம்களின் அபிவிருத்தி அடைந்த நகர்களை பார்த்தால் சொல்ல தேவையில்லை நாங்கள் அபிவ்விருத்தியை கேட்போம் காரணம்கிழக்கிலே அழிவுகள் அதிகம் ,எதிலும் பாகுபாடுகள் இதெற்கெல்லாம் காரணம் நம்மவராக இருக்கும் போது அவர்களை நோவது  சாட்டையை கொடுத்து அடி வேண்டுவது போல வேண்டித்தான் ஆகணும் 

சிங்களவரும் தமிழரும் இணைது போக வேண்டியது தான், அண்மையில் அம்பேபிட்டிய தெரோ தலைமையில் மீராவோடை காணி மீட்பு நல்ல உதாரணம். இஸ்லாமிய மயமாக்கலில்  சிங்களவரும் தமது இருப்பை முஸ்லிம்களிடம் இழந்து வருகின்றனர்.

கண்டி,மாத்தளை,காலி,மாத்தறை, குருநாகல,மினுவான்கொடை என சிங்களவர் கோட்டை எல்லாம் முஸ்லிம் கைகளுக்கு சென்று விட்டது.

ஒரு சிங்கள அமைப்பின் கணகீட்டின்படி வருடம் 4000-5000 பெண்கள் இஸ்லாமிய மதத்துக்கு மாற்றபடுகிறார்களாம். ஏன் கிழக்கில் கூட வறுமையில் இருந்த சில தமிழர்கழை மதம் மாத்திய காலம்போய் இப்பொழுது நடுத்தர வர்க்க படித்த குடும்ப தமிழ் பெண்கள் சர்வசாதாரணமாக மதம் மாறீனமாம்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு முதலில் தன்ர குடும்ப வரலாறு ஒழுங்காத் தெரியுமோ தெரியாது. இதில... வடக்குக் கிழக்கு வரலாறு கதைக்க வந்திட்டுது.

புலிக்கு இருந்த பயம் விட்டதன் கனதி தான் இவை. 

ஐ எஸ் காரன் உலகத்தை பிடிக்க கனவு கண்டால்.. இவை.. வடக்குக் கிழக்கைப் பிடிக்கிற கனவில இருக்கினம். 

அதுக்கு எங்கட சில செம்பு தூக்கிகள் உடந்தை.  tw_angry::rolleyes:

இவர் சொல்லுற சோனக தெரு.. ரஷ்சியாவுக்கு அடுத்த பெரிய தேசம். முட்டாள் பயலுங்க.. நாலு கடையையும்.. 3 தையல் மிசினையும்.. பழைய பாத்திரமும் சேலையும் பொறிக்கித் திரிந்த கூட்டம்.. குறிச்சி குறிச்சியா.. வந்து குந்திக்கிட்டு.. நாடு கேட்கினமாம் நாடு. 

விட்டா பூமியே அல்லாவின் கக்கூசு என்டுவாங்கள்... நீங்கள் அதனை ஊடகங்களுக்கு தகவல் என்ற பெயரில் காவித் திரிய வேண்டியான். tw_blush:

 

Link to comment
Share on other sites

27 minutes ago, nedukkalapoovan said:

இவருக்கு முதலில் தன்ர குடும்ப வரலாறு ஒழுங்காத் தெரியுமோ தெரியாது. இதில... வடக்குக் கிழக்கு வரலாறு கதைக்க வந்திட்டுது.

புலிக்கு இருந்த பயம் விட்டதன் கனதி தான் இவை. 

ஐ எஸ் காரன் உலகத்தை பிடிக்க கனவு கண்டால்.. இவை.. வடக்குக் கிழக்கைப் பிடிக்கிற கனவில இருக்கினம். 

அதுக்கு எங்கட சில செம்பு தூக்கிகள் உடந்தை.  tw_angry::rolleyes:

இவர் சொல்லுற சோனக தெரு.. ரஷ்சியாவுக்கு அடுத்த பெரிய தேசம். முட்டாள் பயலுங்க.. நாலு கடையையும்.. 3 தையல் மிசினையும்.. பழைய பாத்திரமும் சேலையும் பொறிக்கித் திரிந்த கூட்டம்.. குறிச்சி குறிச்சியா.. வந்து குந்திக்கிட்டு.. நாடு கேட்கினமாம் நாடு. 

விட்டா பூமியே அல்லாவின் கக்கூசு என்டுவாங்கள்... நீங்கள் அதனை ஊடகங்களுக்கு தகவல் என்ற பெயரில் காவித் திரிய வேண்டியான். tw_blush:

 

மாவை சொல்லி போட்டார் கிளிநொச்சியில் அவையை மீள குடியேற உதவுவதாக.

நான் எதையும் தாங்குவேன் அனால் நல்லூரும்  தங்கட தான் என்று விட்டாரே ஒரு ரீல் !! தலை சுத்தி விழுந்துட்டன்.

நாங்களே சிங்கள்வனோட நல்லூர் கந்தசாமி கோவிலை சென்பகபெருமாள் கட்டினானா அல்லது சப்புமல் குமரன் கட்டினானா என்று புடுங்குபடுறம் இதுக்குள்ள இவன் வேற வந்து சம்சுதீன் ஷேக் தான் கட்டினார் என்று ரீல் விடுவான் போல் இருக்கே??????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புருசன் இல்லாப் பொண்டாட்டியை.. ஊரில உள்ளவன் எல்லாம் உரிமை கொண்டாடுவது போலத்தான்.. ஒழுங்கான வரலாறை எழுதி வைக்காத தமிழர்களுடைய எல்லாத்தையும் எவனும் உரிமை கொண்டாடும் இழி நிலை. இதுக்கும் நாமே தான் காரணம்.

இதனை தடுக்க விடுதலைப்புலிகளின் காலத்துக்குப் பின்.. எமது வரலாற்றுக் குறிப்புகளை எழுதி வைக்கவும்..தொல்பொருட்களை பாதுகாக்கவும்.. இன்னும்.. எமக்கு அறிவு வரவில்லையே. யாழ் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகங்கள்.. அவற்றிற்குரிய மக்கள் பணியை ஒருபோதும் உருப்படியாச் செய்வதில்லை. 

அப்படி.. இருக்க...??!

அப்ப இவனுங்க.. ஒரு கெட்போன் மைக்கில... வரலாறை என்ன.. வாப்பா.. மூத்திரம் பெய்ததால்.. தான் யாழ்ப்பாணத்தில்.. மூத்திரச்சந்தி வந்தது என்றாலும்.. அதனை யுரியுப்பில்.. முகநூலில் காவ ஆயிரம் பிசாசுங்க.. இருக்குதுங்க. இதெல்லாம் வரலாறு ஆனால்.... நாம் தான் முட்டாள்கள். அவர்கள் அல்ல. tw_blush::rolleyes:

Link to comment
Share on other sites

6 minutes ago, nedukkalapoovan said:

 

அப்ப இவனுங்க.. ஒரு கெட்போன் மைக்கில... வரலாறை என்ன.. வாப்பா.. மூத்திரம் பெய்ததால்.. தான் யாழ்ப்பாணத்தில்.. மூத்திரச்சந்தி வந்தது என்றாலும்.. 

??????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, nedukkalapoovan said:

 

புலிக்கு இருந்த பயம் விட்டதன் கனதி தான் இவை. 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துரத்தி விட்டதுக்கான காரணங்கள் இப்பவாவது மாற்றுக்கருத்து மணிகளுக்கு தெரியட்டும்.

Link to comment
Share on other sites

நாம் யோசிக்க வேண்டிய விடயம் ஒன்று உள்ளது, இவர்களது சிந்தனை என்ன ? இவர்களால் நாம் என்ன பிரச்சனைகளை சந்திக்க போகிறோம். 

நான் வழக்கமாக இவர்கள் நல்லூர் கந்தன் மீது புல்டோசரை ஏற்றுவார்கள் என கூறுவது உண்டு, நான் குறிபிட்டது போல் அதற்கான முதலாவதுபடி தான் இது.

ஒருவேளை  இவர்கள் அதை செய்ய முற்பட்டால்

சம்பந்தன் அங்கு இருந்த பள்ளிவாசலை இடித்தமைக்கு சோழர் காலத்து மன்னர்களுக்க முஸ்லிமிடம் மன்னிப்பு கேட்பார்.

சுமந்திரன் கோயில் இருந்ததுக்கான ஆதாரம் இல்லை இல்லை

மாவை தான் பள்ளிவாசல் கட்ட படாதபாடுபடுவேன் என்பார்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • கவிதை நன்றாக உள்ளது.....👍 சில வருடங்கள் இப்படியான பனி பொழிந்து, தெருவெங்கும் நிரம்பி வழியும் இடத்தில் இருந்தேன். பின்னர் ஒரே ஓட்டமாக தென் கலிபோர்னியாவிற்கு ஓடி வந்து விட்டேன். அழகான பனி, வழமை போல, அழகின் பின் பெரும் சங்கடமும் இதனால் இருக்கின்றது.......😀
    • பத்திரப்பதிவு போன்றவற்றில் பயன்படுத்தப்படும் Indian Non Judicial முத்திரைத்தாள்களைப் பயன்படுத்தித்தான் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு நேர்மாறாக, நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் India Court Fee முத்திரைத்தாளில் வேட்புமனுத்தாக்கல் செய்திருக்கிறார் அண்ணாமலை. இதுவே மிகத் தவறானது. இதற்காகவே அண்ணாமலையின் வேட்புமனுவை நிராகரிக்கலாம். ஆனால், ஏற்கப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான முறைகேடு இல்லையா? நாம் தமிழர்கட்சி தேர்தல் ஆணையத்தில்  முறையீடு.Bரீம்aAரீமுக்க எதிராக முறைப்பாடு செய்யுமா?    
    • இவர்கள் காலத்தில் இருந்த தமிழ்நாடோ அரச பாடசாலைகளோ இப்போதில்லை. ஆனாலும் அரச பாடசாலைகளில் இன்னமும் மாணவ மாணவியர் படிக்கிறார்கள். வேறு கட்சிகளின் முழு கட்டுப்பாட்டில் உள்ள மாநிலங்களில் தில்லுமுல்லு பண்ணுவது கொஞ்சம் சிரமமாக இருக்குமோ? அமெரிக்காவிலேயே இந்தப் பிரச்சனை இன்மும் ஓயவில்லை. சிலர் நிரூபித்தும் இருக்கிறார்கள்.
    • 🤣...... அதுவும் சரிதான். எங்களுக்கு தெரிந்த குழுவில் எந்தக் குழுவிற்காவது பரிசு விழுந்தால், எப்படி 'ரியாக்ட்' பண்ண வேண்டும் என்று, வேறு எதுவும் யோசிக்க இல்லாத ஒரு நேரத்தில், முன்னரே யோசித்து வைக்க வேண்டும்.....😀
    • இது உங்க‌ட‌ க‌ற்ப‌னை நிஜ‌ உல‌கிற்க்கு வாங்கோ விற‌த‌ர்.......................... இதை தான் ப‌ல‌ர் சொல்லுகின‌ம் இது தேர்த‌ல் ஆனைய‌ம் இல்லை மோடியின் ஆனைய‌ம் என்று.............அட‌க்குமுறை தேர்த‌ல‌ முறைகேடாய் ந‌ட‌த்தினால் ம‌க்க‌ள் புர‌ட்சி ஒன்றே தீர்வாகும்...................ப‌ல‌ நாள் க‌ள்ள‌ன் ஒரு நாள் பிடிப‌டுவான் 2024 பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் ந‌ட‌ந்த‌ அநீதிக‌ள் முறைகேடு  ஒரு நாள் வெளிச்ச‌த்துக்கு வ‌ரும்.....................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.