• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
நவீனன்

தென் ஆபி­ரிக்­காவின் மூவகை கிரிக்கெட் அணி­க­ளுக்கும் டு ப்ளெசிஸ் தலைவர்

Recommended Posts

தென் ஆபி­ரிக்­காவின் மூவகை கிரிக்கெட்  அணி­க­ளுக்கும் டு ப்ளெசிஸ் தலைவர்

மூவகை சர்­வ­தேச கிரிக்கெட் போட்­டி­க­ளிலும் தென் ஆபி­ரிக்க கிரிக்கெட் அணித் தலை­வ­ராக பவ் டு ப்ளெசிஸ் பதவி வகிக்­க­வுள்ளார். ஏ. பி. டி வில்­லிர்ஸைத் தொடர்ந்து சர்­வ­தேச ஒருநாள் கிரிக்­கடெ் அணியின் தலை­வ­ராக டு ப்ளெசிஸ் நிய­மிக்­கப்­பட்­டதை அடுத்து இது உறு­தி­யா­கி­யுள்­ளது.

faf-du-plessis

 

ஏற்­க­னவே தென் ஆபி­ரிக்­காவின் டெஸ்ட் அணித் தலை­வ­ராக கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்­திலும் சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட் அணியின் தலை­வ­ராக 2013 பெப்­ர­வ­ரி­யி­லி­ருந்தும் பவ் டு ப்ளெசிஸ் பதவி விகித்­து­வ­ரு­கின்றார்.

2019 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டி­க­ளிலும் தென் ஆபி­ரிக்கா அணியைத் தலை­வ­ராக டு ப்ளெசிஸ் வழி­ந­டத்­த­வுள்ளார். இதற்கு அமைய பங்­க­ளா­தே­ஷுக்கு எதி­ரான மூவகை தொடர்­களே அவர் முதல் தட­வை­யாக தென் ஆபி­ரிக்­காவின் தலை­வ­ராக விளை­யா­ட­வுள்ள தொடர்­க­ளாக அமை­ய­வுள்­ளன.

இம் மாத பிற்­ப­கு­தியில் ஆரம்­ப­மா­க­வுள்ள இந்தத் தொடரில் இரண்டு டெஸ்ட் போட்­டி­கள், மூன்று சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் போட்­டி­கள், மூன்று சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட் போட்­டிகள் இடம்­பெ­ற­வுள்­ளன.

உலக இரு­பது 20 கிரிக்கெட் லீக் போட்­டியில் பங்­கு­பற்றும் ஸ்டெல்­லென்பொஷ் அணியில் பிர­தான வீர­ராக டு ப்ளெசிஸ் இடம்­பெ­று­கின்றார். உலக இருபது 20 கிரிக்கெட் லீக் நவம்பர் 3 ஆம் திகதி முதல் டிசம்பர் 16ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.
 

http://metronews.lk/?p=13504

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now

Sign in to follow this