• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
நவீனன்

நீட் தேர்வு: அடித்தட்டு மாணவர்களுக்கான 'Acid Test' ! | Socio Talk

Recommended Posts

நீட் தேர்வு: அடித்தட்டு மாணவர்களுக்கான 'Acid Test' ! | Socio Talk

நீட் தேர்வு Selection அல்லது Elimination'க்காக வைக்கப்பட்ட தேர்வா? சி.பி.எஸ்.சி பாடப்பிரிவை ஸ்டேட் போர்டு மாணவர்கள் எழுத வைத்தால் எப்படி வெற்றிப்பெறுவார்கள்? தீடீர் நீட் தேர்வு என்ற அறிவிப்பால் பல மாணவர்களின் கனவு கலைந்தது. நிர்மலா சீதாராமன், எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர்செல்வம், விஜயபாஸ்கர் ஆகியோர் நீட் தேர்வு முடிவுக்கு வரும் என்று கூறிவிட்டு, இறுதியில் கை விரித்தனர். இவை அனைத்தும்தான் அனிதாவின் உயிரை பறித்தது.

Share this post


Link to post
Share on other sites
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now

Sign in to follow this