Jump to content

HEALER'S பாஸ்கரின் மருத்துவ குறிப்புக்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பெரும்பாலான மக்கள் தங்களுக்கு தெரியாமலே மனதால் பல நோய்களை கவர்ந்து இழுத்து கொள்கிறார்கள். 
.
முடி கொட்டுதல், அதிக எடை, தைராய்டு, மூட்டு வலி, கண்பார்வை பிரச்சனைகள், மாறுபட்ட ஹார்மோன் பிரச்சனைகள், மைகிரேன், காய்ச்சல், தலைவலி, கான்சர், மற்றும் பல நோய்களை மக்கள் தங்களுக்கு தெரியாமலே மனதால் கவர்ந்து இழுத்து கொள்கிறார்கள்.
.
நோய்கள் எல்லாமே உங்கள் எதிர்மறை சிந்தனையால் மட்டுமே உருவாகிறது
.
நமக்கு ஏற்ற தாழ்வான கண்ணோட்டம் இருப்பதையும், நம் நன்றியுணர்வுடன் இல்லாததையும் உணர்த்தவே நமது உடல்கூறு நோய்களை உருவாக்குகிறது 
.
உங்களால் காய்ச்சல், ஜலதோசத்தையோ அல்லது வேறு நோய்களையோ பிடித்து கொள்ள முடியாது...நீங்கள் அப்படி நினைக்காதவரை.
.
அப்படி நினைத்தால், உங்கள் எண்ணங்களால் அவற்றை உள்ளே அனுப்புகிறேர்கள்......
.
நீங்கள் சிறிது நலமற்று இருந்தாலும் அதை பற்றி பேசாதீர்கள்..
.
அது உங்களுக்கு இன்னும் அதிகமாக வரவேண்டுமென்றால் மட்டுமே பேசுங்கள்....
.
நீங்கள் சிறிது நலமற்று இருந்தாலும் அழமாக நிதானமாக மூச்சு விடுங்கள்....
.
நல்ல எண்ணங்களை சிந்தித்து கொண்டே " ஆரோக்கியம் என்னும் பரிசு என்னை ஜீவனோடு வைத்திருக்கிறது.. நான் பிரமாதமாக இருக்கிறேன், நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் " என்று எத்தனை தடவை முடியுமோ அத்தனை தடவை வாய்விட்டு கூறுங்கள்....
.
உடனே உங்களுக்குள் மாற்றம் தெரியும்...செய்து பாருங்கள்..
.
நீங்கள் சிறிது நலமற்று இருந்தாலும் உங்கள் சிரிப்பு மற்றும் எண்ணங்கள் மூலம் உங்களை நீங்களே குணபடுத்தலாம்..
.
நோய்களால், கிருமிகளால் மகிழ்ச்சியான அல்லது சந்தோசமான உணர்வு பூர்வமான ஒரு உடலில் வாழ முடியாது..

நோய்கள் அனைத்தும் ஒரு வகையான சிக்னல் தான்
.
வியாதிகள் அனைத்தும் ஒரே காரணத்தினால் தான் உருவாகிறது
.
அது தான் மனஇறுக்கம் . முதலில் மனஇறுக்கத்தை உடலில் இருந்து வெளியேற்றுங்கள் 
.
பிறகு உங்கள் உடல் தன்னுடைய இயற்கையாக கிடைத்த நோய் எதிர்ப்பு சக்தி மூலம் தன்னை தானே குணபடுத்தி கொள்ளும்...
.
உங்கள் உடல் இயற்கையாகவே அவ்வாறு வடிவமைக்கப்பட்டு உள்ளது என்பது அற்புதமான ஒன்று.... 
.
உங்களை நீங்கள் குணபடுத்த முடியும். 
உங்களுக்குள்ளே ஒரு மருந்தகம் இருக்கிறது... 
.
உங்களால் மருந்துகள் இன்றி ஒரு மரபணுக்களில் பிரச்சனை இருந்தால் கூட சரி செய்ய முடியும்..

 

 

 

****வாழ்வதற்காக வாழுங்கள்****

மேகத்திய நாடுகளின் பழக்கவழக்கங்களான கேக் வெட்டுவது, பிறந்த நாலுக்காக வாழ்த்து தெரிவிப்பது,எதற்கும் உதவாத பரிசு பொருள்களை கொடுப்பது,புது உடைகள் எடுப்பது, அவர்களது உணவு பழக்க வளக்கங்களை பின்பற்றுவது, செயற்கை வாசனை திரவியங்களை பயன்படுத்துவது,பெண்கள் புருவம் எடுப்பது,உணவை மேசையின் மேல் உட்கார்ந்து சாப்பிடும் முறை இப்படி எத்தனையையோ வேண்டாதவற்றை எல்லாம் நாகரீகம் என்று பின்பற்றும் நாம் ஏன் அவர்களிடத்தில் உள்ள நல்ல கலாச்சார பழங்களை பின்பற்றுவது இல்லை..?

அவர்கள், அவர்கள் சந்தோசத்துக்காக வாழ்கிறார்கள்,பணத்தை சேர்த்து வைப்பதில்லை, தங்கத்தை விரும்புவது இல்லை, ஆடைகள் அதிகம் வைத்திருப்பது இல்லை,வீடு நிலம் சேர்த்து வைப்பதில்லை.. வாழ்வதற்காக அவர்கள் வாழ்கிறார்கள்.

ஆனால் நாம் வாழும்போது நமக்காக வாழாமல் நம் குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும் என்ற என்னத்தில் எப்பேர்பட்டாவது கஷ்டபட்டு நல்ல பள்ளியில் படிக்க வைக்கிறோம் வருங்காலத்தில் அவர்களுக்கு உதவும் என்று இடத்தை வாங்கி போடுகிறேம் அவர்களுக்கென்று எல்லாவற்றையும் செய்து அவர்களையும் சோம்பேறியாய் ஆக்கி நோயாளியாய் நடைபிணமாய் ஆக்க முயற்சிக்கிறோம்.

ஆகமொத்தத்தில் நாமும் வாழ்வதில்லை நமது சங்கதியையும் வாழ விடுவது இல்லை


நன்றி

Healer's Baskar ஐ விரும்பும் நண்பர்கள்

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.