• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
poet

யாழை சேர்ந்த புலம்பெயர் தமிழருக்கு ஒரு விண்ணப்பம் - வ.ஐ.ச.ஜெயபாலன்

Recommended Posts

PART OF THE MONEY SENT BY YOU TO YOUR RELATIVES LIVING IN JAFFNA IS ABUSED TO RECONSTRUCT CAST HEGEMONY. PLEASE STOP SPORTING SUCH PROJECTS AGAINST SOCIAL JUSTICE AND EQUALITY OF TAMILS

யாழ்ப்பானத்தில் என்னை அதிர வைத்த விடயம் சிலர் சாதியை மீண்டும் முன்னிலைப் படுத்தி ஆதிக்கம் செலுத்த முயல்வதுதான். இதற்க்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் அனுப்பும் பண பலம் வீணாக்கப் படுகிறது. 
.

புலம் பெயர் தமிழர் பணத்தில் கொழுத்த பெருங்குடி மக்களின் ஆதிக்க அட்டகாசம் முழையிலேயே கிள்ளப் படவேண்டும். மீண்டெழ முனையும் சாதி ஆதிக்கத்துக்கு புலம்பெயர் தமிழர்கள் அனுப்பும் பணம் தெரிந்தோ தெரியாமலோ துணை போகக்கூடாது. 
.
உதாரணத்துக்கு ஒன்று. யாழ்பாணத்தைச் சேர்ந்த ஒரு ஊரில் பொது மயானம் இருக்கிறது. ஆனால் சற்றுத்தள்ளி நெருங்கிய குடியிருப்புகளின் மத்தியில் தனி மயானம் அமைக்கும் முயற்சியில் வெளிநாட்டு ஆதரவுள்ள பெருகுடியினர் முனைப்புக் காட்டுகின்றனர்.. இதற்க்கு வடமாகாண சபை துணைபோவதாக குற்றச் சாட்டு உள்ளது. இதனால் ஒடுக்கப் பட்ட மக்களுக்குச் சிஙகள ஆழுனரோ சிங்கள அதிகாரிகளோ உதவினால்தான் உண்டு என்கிற சூழல் உருவாகி வருகிறது.

.

புலம்பெயர்ந்த தமிழர் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி அனுப்பும் பணத்தில் சாதி மற்றும் வர்க்க ஆதிக்கத்தை கட்டி எழுப்ப சிலர் முயல்கிறார்கள். புலம் பெயர் தமிழர்கள் இது தொடர்பாக விழிப்பாக இருக்க வேண்டும்
.
இனியாதுவ முதலமைச்சர் தனது நிகழ்ச்சி நிரலில் சமூக நீதியை இணைத்து முன்னிலைப் படுத்துவாரா?

 
 
 
 
Edited by poet

Share this post


Link to post
Share on other sites

மிக்க நன்றி நவீனன். மிக்க நன்றி யாழ் இணையம். நவீனன் நீங்கள் நான் நாடு நீங்கியபிறகு இடம்பெற்ற புதிய தகவல்களை யாழில் எழுதியிருக்கிறீர்கள். நவீனனின் பதிவுக்குச் செல்.

 

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, poet said:

PART OF THE MONEY SENT BY YOU TO YOUR RELATIVES LIVING IN JAFFNA IS ABUSED TO RECONSTRUCT CAST HEGEMONY. PLEASE STOP SPORTING SUCH PROJECTS AGAINST SOCIAL JUSTICE AND EQUALITY OF TAMILS

யாழ்ப்பானத்தில் என்னை அதிர வைத்த விடயம் சிலர் சாதியை மீண்டும் முன்னிலைப் படுத்தி ஆதிக்கம் செலுத்த முயல்வதுதான். இதற்க்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் அனுப்பும் பண பலம் வீணாக்கப் படுகிறது. 
.

புலம் பெயர் தமிழர் பணத்தில் கொழுத்த பெருங்குடி மக்களின் ஆதிக்க அட்டகாசம் முழையிலேயே கிள்ளப் படவேண்டும். மீண்டெழ முனையும் சாதி ஆதிக்கத்துக்கு புலம்பெயர் தமிழர்கள் அனுப்பும் பணம் தெரிந்தோ தெரியாமலோ துணை போகக்கூடாது. 
 

 
 
 
 

சாதி என்பது தமிழனின் ரத்தத்தில் ஊறிய ஒரு வியாதி
அது தீரும்வரை தமிழர்களுக்கு விடிவு என்பது இருக்காது.
இந்த வியாதி புலம்பெயர்ந்தவர்களின் பணத்தினால்  வந்தது என்று சொல்ல முடியாது. அதற்கு முன்னரே இருந்தது. இப்போதும் இருக்கின்றது.
அதை உடைப்பதற்கு சாதி அடிப்படையிலான தொழில்முறையில் மாற்றம் வேண்டும்.

Share this post


Link to post
Share on other sites
43 minutes ago, வாத்தியார் said:

சாதி என்பது தமிழனின் ரத்தத்தில் ஊறிய ஒரு வியாதி
அது தீரும்வரை தமிழர்களுக்கு விடிவு என்பது இருக்காது.
இந்த வியாதி புலம்பெயர்ந்தவர்களின் பணத்தினால்  வந்தது என்று சொல்ல முடியாது. அதற்கு முன்னரே இருந்தது. இப்போதும் இருக்கின்றது.
அதை உடைப்பதற்கு சாதி அடிப்படையிலான தொழில்முறையில் மாற்றம் வேண்டும்.

ஐயா!!!!!!

தொழில்முறை இல்லாத புலம்பெயர் தேசங்களில் எப்படி சாதி தொடர்கின்றது?

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now

Sign in to follow this