Jump to content

அரசியல்வாதிகளை பிரமிக்க வைத்த கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் !

Recommended Posts

அரசியல்வாதிகளை பிரமிக்க வைத்த கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் !

கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தனது மகனுக்கு பிறந்தநாள் கொண்டாடிய விதம் குறித்து பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

அமைச்சரின் மகள் மற்றும் மகனின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நேற்று இடம்பெற்றது.

சமகால அரசாங்கத்தின் முக்கிய அமைச்சு பொறுப்பினை வகிக்கும் அகில விராஜ் காரியவசம், ஆடம்பரமின்றி மிகவும் எளிமையான முறையில் பிறந்த நாள் கொண்டாடியுள்ளார்.

தனது மகன் மற்றும் மகளின் பிறந்த நாளுக்காக வித்தியாசமான முறை ஒன்றினை அமைச்சர் ஏற்பாடு செய்திருந்தார்.

இலங்கையிலுள்ள சிறுவர் காப்பகங்கள் சிலவற்றிற்கு சென்று சிறுவர்களுக்கு பரிசு பொருட்கள் மற்றும் பாடசாலை உபகரணங்களை அமைச்சர் வழங்கி வைத்தார்.

பொதுவாக பிரபல அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் நட்சத்திர ஹோட்டல்களில் ஆடம்பரமாக பிறந்தநாள் கொண்டாட்டங்களை நடத்துவர்.

எனினும் அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தின் செயற்பாடு பலருக்கு முன்மாதிரியாக அமைந்துள்ளதாக பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

625.0.560.350.160.300.053.800.668.160.90.jpg

http://www.canadamirror.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமைச்சருக்கு பாராட்டுக்கள்.

ஏனைய அமைச்சர்களும் இந்த நிகழ்வுகளை பார்த்து முன் மாதிரியாக பின்பற்ற வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/8/2017 at 5:15 PM, ஈழப்பிரியன் said:

அமைச்சருக்கு பாராட்டுக்கள்.

ஏனைய அமைச்சர்களும் இந்த நிகழ்வுகளை பார்த்து முன் மாதிரியாக பின்பற்ற வேண்டும்.

இதற்குள் தமிழ் அமைச்சர்களும் அடங்கும் தானே அண்ண

அகில விராஜை பாராட்டலாம் சூப்பர் ஐயே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் & வாழ்த்துக்கள் .....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தனி ஒருவன் said:

இதற்குள் தமிழ் அமைச்சர்களும் அடங்கும் தானே அண்ண

அகில விராஜை பாராட்டலாம் சூப்பர் ஐயே

அமைச்சர்கள் மட்டுமல்ல சாதாரண பாராளுமன்ற உத்தியோகத்தவரும் இதனைப் பின் பற்ற வேண்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.