Jump to content

புதிய தளம் பற்றிய விளக்கங்கள்


Recommended Posts

உங்கள் எல்லோருக்கும் முதலே தலைவர் (நிழலி ) போட்டுட்டார் :lol:

p104c.jpgஅப்போ புளூ பேர்ட் உம் அம்பேலா?

Link to comment
Share on other sites

  • Replies 106
  • Created
  • Last Reply

p104c.jpgஅப்போ புளூ பேர்ட் உம் அம்பேலா?

கொஞ்ச நேரத்தால 'Blue Bird ' இனதும் காணாமல் போய்விடும் என்று நினைத்து சந்தோசப்படுங்கோ.

தமிழனல்லோ. :D

Link to comment
Share on other sites

கொஞ்ச நேரத்தால 'Blue Bird ' இனதும் காணாமல் போய்விடும் என்று நினைத்து சந்தோசப்படுங்கோ.

தமிழனல்லோ. :D

[size=5]"சுட்டும் விரலால் என்னைக் குற்றம் சாட்டுகையில் ற்றும் மூன்று விரல்கள் உந்தன் மார்பைக் காட்டுதடா"[/size]

[size=5]ஒன்றும் இல்லை வெறும் பாட்டுத்தான்... :huh: :huh: [/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

p104c.jpgஅப்போ புளூ பேர்ட் உம் அம்பேலா?

இல்ல சின்ன வித்தியாசம் இருக்கு

http://www.yarl.com/forum3/index.php?showtopic=108014&hl=

http://www.yarl.com/forum3/index.php?showtopic=108019&hl=

Link to comment
Share on other sites

[size=5]"சுட்டும் விரலால் என்னைக் குற்றம் சாட்டுகையில் ற்றும் மூன்று விரல்கள் உந்தன் மார்பைக் காட்டுதடா"[/size]

[size=5]ஒன்றும் இல்லை வெறும் பாட்டுத்தான்... :huh: :huh: [/size]

பகிடி கூட விளங்காம, அதற்குப் பாட்டா? :lol:

Link to comment
Share on other sites

பகிடி கூட விளங்காம, அதற்குப் பாட்டா? :lol:

[size=5]இது கூட விளங்காமலா ..? :D அதனால் தான் ஒரு மல்லுக்கட்டு :D :D [/size]

[size=5]து கூட விளங்காம என்ன ஒரு சலிப்பு ????[/size] :unsure:

Link to comment
Share on other sites

  • 2 years later...

புதிய தளம் நல்லா இருக்கு...  நிறைய செலவாகி இருகும் போல...?  மோகன் அண்ணையின் விடா முயற்சிக்கு வாழ்த்துகள்..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.