• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
தமிழரசு

ஈழத் தமிழர் வீரத்தின் அடையாளங்கள்

Recommended Posts

Image may contain: 3 people, crowd, tree and outdoor
நாமுண்டு நம் சோறுண்டு
நாடென்ன பட்டாலும்
நமக்கெனவென்று
பாழுண்டு கிடந்த
பரம்பரைக்கு...
வேலுண்டு இன்னும்
வெல்லும் திறனுண்டு
நாவுண்டு வறண்டு
நதி வற்றி
வேட்கை போருண்டு
என காட்டி நிமிர்த்தி
நல்லூர் வீதியில்
ஊரெல்லாம் திரள
உயிர்கரைத்த உன்னதத்தை
நாம் தொழல் கடன்.
Image may contain: 10 people, people standing, crowd and outdoor
No automatic alt text available.
Image may contain: 3 people
  • Like 1

Share this post


Link to post
Share on other sites

Image may contain: 3 people, people standing, beard and outdoor

புலேந்தியம்மான், சந்தோசம்மான், பொன்னம்மான். இவர்களைப்பற்றியும் இவர்களின் போராட்டத்தில் என்ன பங்கு வகித்தார்கள் என்பது பற்றியும் இவர்களுடன் இருந்தவர்களுக்கு நன்கு தெரியும். எனக்கும் இம்மூவரையும் மிகவும் பிடிக்கும்.    

Share this post


Link to post
Share on other sites
On 21/10/2017 at 12:16 PM, தமிழரசு said:

Image may contain: 3 people, people standing, beard and outdoor

புலேந்தியம்மான், சந்தோசம்மான், பொன்னம்மான். இவர்களைப்பற்றியும் இவர்களின் போராட்டத்தில் என்ன பங்கு வகித்தார்கள் என்பது பற்றியும் இவர்களுடன் இருந்தவர்களுக்கு நன்கு தெரியும். எனக்கும் இம்மூவரையும் மிகவும் பிடிக்கும்.    

சந்தோசம்மான் நினைவாக மூதூர் பிராந்தியத்தில் சந்தோசபுரம் கிராமம் உருவாக்கப்பட்டு இன்றும் அடையாளமாக இருக்கின்றது.

எனக்கு தெரிந்து ஒரு மாவீரனின் நினைவு சுமந்து சிறீலாங்கா அரச ஏடுகளில் அதிகாரபூர்வமாக இருப்பது இது ஒன்றே.

  • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this