Jump to content

யாழில் மாபொரும் “துடுப்பாட்டத் தாக்குதல் - 2017”


Recommended Posts

யாழில் மாபொரும் “துடுப்பாட்டத் தாக்குதல் - 2017”

இருபதுக்கு - 20 துடுப்பாட்ட தாக்குதல் ( CRICKET BASH - 2017 ) போட்டிகள் தற்போது யாழ்ப்பாணத்திலுள்ள நான்கு பாடசாலைகளின் மைதானங்களில் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. 

cricket_jaffna_patricks.PNG

பிரித்தானிய தமிழ் துடுப்பாட்ட லீக் (British Tamil Cricket League) லெபாறா (Lebara) நிறுவனத்தின் ஆதரவுடன் யாழ். மாவட்ட பாடசாலைகள்  துடுப்பாட்டச் சங்கத்துடன்  இணைந்து இந்த இருபதுக்கு 20 துடுப்பாட்ட தாக்குதல் CRICKET BASH - 2017 முன்னெடுத்துள்ளன.

நாட்டின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள 20 பாடசாலைகளின் 19 வயதிற்குட்ட துடுப்பாட்ட அணிகள் இதில் பங்குபற்றுகின்றன.

cricket_patricks.PNG

செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி ஆரம்பமான இப்போட்டிகள் எதிர்வரும்  5 ஆம் திகதி வரை  இடம்பெறவுள்ளன. இறுதிப்போட்டி 5 ஆம் திகதி பிற்பகல் 1.30 மணிக்கு யாழ் புனித பத்திரிசியார் கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

பிரித்தானிய தமிழ் துடுப்பாட்ட லீக் துடுப்பாட்ட திறன்களை வடக்கு, கிழக்கில் உள்ள பாடசாலை மாணவர்களிடையே வளர்த்தெடுத்து இளம் விளையாட்டு வீரர்களை தேசிய, சர்வதேச மட்டத்திற்கு உயர்த்துவதை நோக்காக்கொண்டு செயற்பட்டுக்கொண்டு இருக்கிறது. 

அதற்காக கடந்த ஆண்டில் இருந்து விளையாட்டு வீரர்களையும் பயிற்றுனர்களையும் பயிற்றுவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/23914

Link to comment
Share on other sites

துடுப்பாட்டத் தொடர் இன்று ஆரம்பம்

 

 

துடுப்பாட்டத் தொடர் இன்று ஆரம்பம்
 

பிரிட்­டன் தமிழ் கிரிக்­கெட் லீக்­கின் அனு­ச­ர­ணை­யு­டன் யாழ்ப்­பாண மாவட்ட பாட­சா­லை­கள் துடுப்­பாட் டச் சங்­கம் நடத்­தத் திட்­ட­மிட்ட வடக்கு, கிழக்கு மாகாண பாட­ ச­ாலை­க­ளின் 19 வயது பிரி­வின­ருக்கு இடை­யி­லான ரி-–20 துடுப் பாட்­டத் தொடர் இன்று ஆரம்பமாகியது.

வட்­டுக்­கோட்டை யாழ்ப்­பா­ணக் கல்­லூரி மைதா­னத்­தில் இன்று காலை 7.30 மணிக்கு ஆரம்பமான ஆட்­டத்­தில் வவு­னியா தமிழ் மத்­திய மகா வித்­தி­யா­லய அணியை எதிர்த்து கிளி­நொச்சி இந்­துக் கல்­லூரி அணி மோத­வுள்­ளது.

நண்­ப­கல் 11 மணிக்கு இடம்­பெ­றும் ஆட்­டத்­தில் யாழ்ப்­பா­ணம் இந்­துக் கல்­லூரி அணியை எதிர்த்து கொக்­கு­வில் இந்­துக் கல்­லூரி அணி மோத­வுள்­ளது.

பிற்­ப­கல் 2.30 மணிக்கு இடம்­பெ­றும் ஆட்­டத்­தில் கன­க­ரத்­தி­னம் மகா வித்­தி­யா­லய அணியை எதிர்த்து மட்­டக்­க­ளப்பு சென். மைக்­கல் கல்­லூரி அணி மோத­வுள்­ளது.

சென். பற்­றிக்ஸ் கல்­லூரி மைதா­னத்­தில் இன்று காலை 7.30 மணிக்கு ஆரம்பமான ஆட்­டத்­தில் மட்­டக்­க­ளப்பு சிவா­னந்தா தேசிய கல்­லூரி அணியை எதிர்த்து வட்­டுக்­கோட்டை யாழ்ப்­பா­ணக் கல்­லூரி அணி மோத­வுள்­ளது.

நண்­ப­கல் 11 மணிக்கு இடம்­பெ­றும் ஆட் டத்­தில் ஸ்கத்­த­வ­ரோ­த­யக் கல்­லூரி அணியை எதிர்த்து பருத்­தித்­துறை ஹாட்­லிக் கல்­லூரி அணி மோத­வுள்­ளது. பிற்­ப­கல் 2.30 மணிக்கு இடம்­பெ­றும் ஆட்­டத்­தில் வட்­டுக்­கோட்டை யாழ்ப்­பா­ணக் கல்­லூரி அணியை எதிர்த்து கிளி­நொச்சி மகா வித்­தி­யா­லய அணி மோத­வுள்­ளது.

யாழ்ப்­பா­ணம் சென். ஜோன்ஸ் கல்­லூரி மைதா­னத்­தில் காலை 7.30 மணிக்கு ஆரம்பமான ஆட்­டத்­தில் வவு­னியா தமிழ் மத்­திய மகா வித்­தி­யா­லய அணியை எதிர்த்து யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி அணி மோத­வுள்­ளது.

நண்­ப­கல் 11 மணிக்கு இடம்­பெ­றும் ஆட்­டத்­தில் சென். பற்­றிக்ஸ் கல்­லூரி அணியை எதிர்த்து மானிப்­பாய் இந்­துக் கல்­லூரி அணி மோத­வுள்­ளது.

பிற்­ப­கல் 2.30 மணிக்கு இடம்­பெ­றும் ஆட்­டத்­தில் யாழ்ப் பாணம் மத்­திய கல்­லூரி அணியை எதிர்த்து மன்­னார் சித்தி விநா­ய­கர் அணி மோத­வுள்­ளது.

யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி கல்­லூரி மைதா­னத்­தில் காலை 7.30 மணிக்கு ஆரம்பமான ஆட்­டத்­தில் மகா­ஐ­னக் கல்­லூரி அணியை எதிர்த்து மட்­டக்­க­ளப்பு மெத­டிஸ்த மத்­திய கல்­லூரி அணி மோத­வுள்­ளது.

நண்­ப­கல் 11 மணிக்கு இடம்­பெ­றும் ஆட்­டத்­தில் சென். ஜோன்ஸ் கல்­லூரி அணியை எதிர்த்து மட்­டக்­க­ளப்பு இந்­துக் கல்­லூரி அணி மோத­வுள்­ளது.

பிற்­ப­கல் 2.30 மணிக்கு இடம்­பெ­றும் ஆட்­டத்­தில் கிளி­நொச்சி மத்­திய கல்­லூரி அணியை எதிர்த்து மகா­ஜ­னக் கல்­லூரி அணி மோத­வுள்­ளது.

 

 

போராடி வென்றது கிளிநொச்சி மகா வித்தியாலயம்

 
 
 
போராடி வென்றது கிளிநொச்சி மகா வித்தியாலயம்

 

 

  •  

பிரிட்­டன் தமிழ் கிரிக்­கெட் லீக்­கின் அனு­ச­ர­ணை­யு­டன் யாழ்ப்­பாண மாவட்ட பாட­ சா­லை­கள் துடுப்­பாட் டச் சங்­கம் நடத்­தும் வடக்கு, கிழக்கு மாகா­ணப் பாட சாலைகளின் 19 வய­துக்­குட்­பட்ட அணிகளுக்கு இடை­யி­லான துடுப்­பாட்­டத் தொட­ரில் நேற்று இடம்­பெற்ற ஆட்­ட­மொன்­றில் கிளி­நொச்சி மகா வித்­தி­ யா­லய அணி போராடி வெற்­றி­பெற்­றது.

யாழ்ப்­பா­ணம் சென். பற்­றிக்ஸ் கல்­லூரி மைதா­னத்­தில் இடம்­பெற்ற இந்த ஆட்­டத்­தில் கிளி­நொச்சி மகா வித்­தி­யா­லய அணியை எதிர்த்து வட்­டுக்­கோட்டை யாழ்ப்­பா­ணக் கல்­லூரி அணி மோதி­யது.

முத­லில் துடுப்­பெ­டுத்­தா­டிய கிளி­நொச்சி மகா வித்­தி­யா­லய அணி 14.3 பந்­துப்­ப­ரி­மாற்­றங்­க­ளில் சகல இலக்­கு­க­ளை­யும் இழந்து 83 ஓட்­டங்­க­ளைப் பெற்­றது. அதி­க­பட்­ச­மாக தனு­சன் 33 ஓட்­டங்­க­ளை­யும், நிது­சன் 16 ஓட்­டங்­க­ளை­யும் பெற்­ற­னர்.

பந்­து­வீச்­சில் வட்­டுக்­கோட்டை யாழ்ப்­பா­ணக் கல்­லூரி அணி­யின் சார்­பில் பிலேந்­திரா 4 இலக்­கு­க­ளை­யும், கஜீ­பன், கோபி­ராஜ் 2 இலக்­கு­க­ளை­யும் கைப்­பற்­றி­னர்.

84 ஓட்­டங்­க­ளைப் பெற்­றால் வெற்­றி­யென்ற இலக்­கு­டன் பதி­லுக்­குத் துடுப்­பெ­டுத்­தா­டிய வட்­டுக்­கோட்டை யாழ்ப்­பா­ணக் கல்­லூரி அணி 81 ஓட்­டங்­களை மட்­டுமே பெற்­றதை அடுத்து 2 ஓட்­டங்­க­ளால் வெற்­றி­பெற்­றது கிளி­நொச்சி மகா வித்­தி­யா­லய அணி.

 

http://newuthayan.com/story/24874.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அங்கை ஊரில வாழுடன் திரியும் மாணவர்கள் கையிலும் துடுப்பாட்ட மட்டையை கொடுத்தால் பல பிரசச்சனைகள் குறையும்.:)

Link to comment
Share on other sites

வவுனியா தமிழ் மத்திய ம.வித்தியைத் தோற்கடித்தது யாழ். மத்திய கல்லூரி

 
வவுனியா தமிழ் மத்திய ம.வித்தியைத் தோற்கடித்தது யாழ். மத்திய கல்லூரி
 

பிரிட்­டன் தமிழ் கிரிக்­கெட் லீக்­கின் அனு ­ச­ர­ணை­யு­டன் யாழ்ப்­பாண மாவட்ட பாட­சா­லை­கள் துடுப்­பாட்­டச் சங்­கம் நடத்­தும் வடக்கு, கிழக்கு மாகாண பாட­ ச­லை­க­ளின் 19 வய­ துக்­குட்­பட்ட அணி­க­ளுக்கு இடை­யி­லான ரி-–20 தொட­ரில் நேற்­று­ முன்­தி­னம் இடம்­பெற்ற ஆட்­ட­மொன்­றில் யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி அணி வெற்­றி ­பெற்­றது.

யாழ்ப்­பா­ ணம் சென். ஜோன்ஸ் கல்­லூரி மைதா­னத்­தில் இடம்­பெற்ற இந்த ஆட்­டத்­தில் யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி அணியை எதிர்த்து வவு­னியா தமிழ் மத்­திய மகா வித்­தி­ யா­லய அணி மோதி­யது.

முத­லில் துடுப்­பெ­டுத்­தா­டிய வவு­னியா தமிழ் மத்­திய மகா வித்­தி­யா­லய அணி 19.4 பந்­துப்­ப­ரி­மாற்­றங்­க­ளில் சகல இலக்­கு­க­ளை­யும் இழந்து 109 ஓட்­டங்­க­ளைப் பெற்­றது. அதி­க­பட்­ச­மாக அபி­சன் 29 ஓட்­டங்­க­ளை­யும், வர­லக்­சன் 22 ஓட்­டங்­க­ளை­யும் பெற்­ற­னர்.
பந்­து­வீச்­சில் மது­சன், துசாந்­தன் இரு­வ­ரும் தலா 3 இலக்­கு­க­ளை­யும், நிது­சன், நிக்­சன் இரு­வ­ரும் தலா 2 இலக்­கு­க­ளை­யும் வீழ்த்­தி­னர்.

110 ஓட்­டங்­க­ளைப் பெற்­றால் வெற்­றி­யென்ற இலக்­கு­டன் பதி­லுக்­குத் துடுப்பெடுத்தா­டிய யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி அணி 9.5 பந்­துப் பரி­மாற்­றங்­க­ளில் 5 இலக்­கு­களை இழந்து 110 ஓட்­டங்­க­ளைப் பெற்­றது. அதி­க­பட்­ச­மாக கௌத­மன் 34 ஓட்­டங்­க­ளை­யும், மது­சன் 26 ஓட்­டங்­க­ளை­யும் பெற்­ற­னர். பந்­து­வீச்­சில் அபி­சன் 3 இலக்­கு­க­ளைக் கைப் பற்­றி­னார்.

http://newuthayan.com/story/category/sports

Link to comment
Share on other sites

ஸ்கந்தவரோதயவை வீழ்த்தி கிளிநொச்சி ம.வித்தி அபாரம்

 
ஸ்கந்தவரோதயவை வீழ்த்தி கிளிநொச்சி ம.வித்தி அபாரம்
 

பிரிட்­டன் தமிழ் கிரிக்­கெட் லீக்­கின் அனு­ச­ர­ணை­யு­டன் யாழ்ப்­பாண மாவட்ட பாட­சா­லை­க­ளின் துடுப் பாட்­டச் சங்­கம், வடக்கு மற்­றும் கிழக்கு மாகா­ணப் பாட­சா­லை­க­ளின் 19 வய­துக்­குட்­பட்ட அணி­க­ளுக்கு இடை­யில் நடத்­தும் துடுப்­பாட்­டத் தொட­ரில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற ஆட்­ட­மொன்­றில் கிளி­நொச்சி மகா வித்­தி­யா­லய அணி அபார வெற்­றி­பெற்­றது.

யாழ்ப்­பா­ணம் சென். பற்­றிக்ஸ் கல்­லூரி மைதா­னத்­தில் இடம்­பெற்ற இந்த ஆட்­டத்­தில் கிளி­நொச்சி மகா வித்­தி­யா­லய அணியை எதிர்த்து ஸ்கந்­த­வ­ரோ­த­யக் கல்­லூரி அணி மோதி­யது.

முத­லில் துடுப்­பெ­டுத்­தா­டிய கிளி­நொச்சி மகா வித்­தி­யா­லய அணி நிர்­ண­யிக்­கப்­பட்ட 20 பந்­துப்­ப­ரி­மாற்­றங்­கள் நிறை­வில் 4 இலக்­கு­களை இழந்து 151 ஓட்­டங்­க­ளைப் பெற்­றது. அதி­க­பட்­ச­மாக துவா­ர­கன் 61 ஓட்­டங்­க­ளைப் பெற்­றார்.

பந்­து­வீச்­சில் தனு­சன் 3 இலக்­கு­க­ளைக் கைப்­பற்­றி­னார்.
152 ஓட்­டங்­க­ளைப் பெற்­றால் வெற்­றி­யென்ற இலக்­கு­டன் பதி­லுக்­குத் துடுப்­பெ­டுத்­தா­டிய ஸ்கந்­த­வ­ரோ­த­யக் கல்­லூரி அணி 14.5 பந்­துப் பரி­மாற்­றங்­க­ளில் 87 ஓட்­டங்­க­ளுக்கு சகல இலக்­கு­க­ளை­யும் இழந்து 64 ஓட்­டங்­க­ளால் தோல்­வி­ய­டைந்­தது.

http://newuthayan.com/story/25492.html

 

 

சென். ஜோன்ஸ் இலகு வெற்றி

 
சென். ஜோன்ஸ் இலகு வெற்றி
 

பிரிட்­டன் தமிழ் கிரிக்­கெட் லீக்­கின் அனு­ச­ர­ணை­யு­டன் யாழ்ப்­பாண மாவட்ட பாட­சா­லை­க­ளின் துடுப்­பாட் டச் சங்­கம், வடக்கு மற்­றும் கிழக்கு மாகா­ணப் பாட­சா­லை­க­ளின் 19 வய­துக்­குட்­பட்ட அணி­க­ளுக்கு இடை­யில் நடத்­தும் துடுப்­பாட்­டத் தொட­ரில் நேற்­று ­முன்­தி­னம் இடம்­பெற்ற ஆட்­ட­மொன்­றில் யாழ்ப்­பா­ணம் சென். ஜோன்ஸ் கல்­லூரி அணி அபார வெற்­றி­பெற்­றது.

யாழ்ப்­பா­ணம் மத்திய கல்­லூரி மைதா­ னத்­தில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற ஆட்­டத்­தில் மட்­டக்­க­ளப்பு இந்­துக் கல்­லூரி அணியை எதிர்த்து யாழ்ப்­பா­ணம் சென். ஜோன்ஸ் கல்­லூரி அணி மோதி­யது.

முத­லில் துடுப்­பெ­டுத்­தா­டிய மட்­டக்­க­ளப்பு இந்­துக் கல்­லூரி 16.2 பந்­துப்­ப­ரி­மாற்­றங்­க­ளில் சகல இலக்­கு­க­ளை­யும் இழந்து 57 ஓட்­டங்­களை மட்­டுமே பெற்­றது. பந்­து­வீச்­சில் கபில்­ராஜ், சனு­சன் இரு­வ­ரும் 3 இலக்­கு­க­ளை­யும், அபி­லக்­சன் 2 இலக்­கு­க­ளை­யும் வீழ்த்­தி­னர்.

58 ஓட்­டங்­க­ளைப் பெற்­றால் வெற்­றி­யென்ற இலக்­கு­டன் பதி­லுக்கு துடுப்­பெ­டுத்­தா­டிய சென். ஜோன்ஸ் கல்­லூரி அணி 6.3 பந்­துப்­ப­ரி­மாற்றங்­க­ளில் இலக்கு எதை­யும் இழக்­கா­மல் வெற்­றி­ பெற்­றது. சௌமி­யன் 28 ஓட்­டங் க­ளை­யும், சுபிட்­சன் 27 ஓட்­டங்­க­ளை­யும் பெற்­ற­னர்.

http://newuthayan.com/story/25489.html

Link to comment
Share on other sites

கொக்குவில் இந்து காலிறுதியில்

 
 
கொக்குவில் இந்து காலிறுதியில்
 

பிரிட்­டன் தமிழ் கிரிக்­கெட் லீக்­கின் அனு­ச­ணை­யு­டன் யாழ்ப்­பா­ணம் மாவட்ட பாட­சா­லை­க­ளின் கிரிக்­கெட் சங்­கம் நடத்­தும் துடுப்­பாட்­டத் தொட­ரில் கொக்­கு­வில் இந்­துக் கல்­லூரி அணி காலி­று­திக்­குத் தகுதி பெற்­றது.

சுழி­பு­ரம் விக்­டோ­ரியாக் கல்­லூரி மைதா­னத்­தில் நேற்று நடை­பெற்ற ஆட்­டத்­தில் கொக்­கு­வில் இந்­துக் கல்­லூரி அணியை எதிர்த்து மட்­டக்­க­ளப்பு சென். மைக்­கல் கல்­லூரி அணி மோதி­யது.

முத­லில் துடுப்­பெ­ டுத்­தா­டிய கொக்­கு­வில் இந்­துக் கல்­லூரி அணி நிர்­ண­யிக்­கப்­பட்ட 20 பந்­துப் பரி­மாற்­றங்­க­ளில் சகல இலக்­கு­க­ளை­யும் இழந்து 145 ஓட்­டங்­க­ளைப் பெற்­றது. அதி­க­பட்­ச­மாக பாணு­ஜன் 67 ஓட்­டங்­க­ளை­யும், தனுக்சன் 20 ஓட்­டங்­க­ளை­யும் பெற்­ற­னர்.
பந்­து­வீச்­சில் பிருந்­தா­வன், நிலுசன் ஆகி­யோர் தலா 3 இலக்­கு­க­ளைக் கைப்­பற்­றி­னர்.

பதி­லுக்­குத் துடுப்­பெ­டுத்­தா­டிய சென். மைக்­கல் கல்­லூரி அணி நிர்­ண­யிக்­கப்­பட்ட 20 பந்­துப் பரி­மாற்­றங்­க­ளில் 8 இலக்­கு­களை இழந்து 106 ஓட்­டங்­களை மாத்­தி­ரம் பெற்­றது.

39 ஓட்­டங்­க­ளால் வெற்­றி­பெற்று காலி­று­திக்­குத் தகுதி பெற்­றது கொக்­கு­வில் இந்­துக் கல்­லூரி அணி. பந்­து­வீச்­சில் நிரூ­சி­கன் 3 இலக்­கு­க­ளை­யும், டிரூ­சன், நிம­ல­தாஸ் இரு­வ­ரும் தலா ஓர் இலக்­கை­யும் கைப்­பற்­றி­னர்.

http://newuthayan.com/story/25497.html

Link to comment
Share on other sites

துடுப்பாட்டத்தொடரில் மகாஜனா அசத்­தல்

 
 
துடுப்பாட்டத்தொடரில் மகாஜனா அசத்­தல்
 

பிரிட்­டன் தமிழ் கிரிக்­கெட் லீக்­கின் அனு­ச­ணை­யு­டன் யாழ்ப் பா­ணம் மாவட்ட பாட­சா­லை ­க­ளின் துடுப்­பாட்­டச் சங்­கத் தி­னால் நடத்­தப்­ப­டும் துடுப்­பாட் டத் தொட­ரில் தெல்­லிப்­பழை மகா­ஜ­னக் கல்­லூரி அணி அரை­ யி­று­திக்­குத் தகுதி பெற்­றது.

யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி மைதா­னத்­தில் நேற்­று இடம்­பெற்ற இந்­தக் காலி­றுதி ஆட்­டத்­தில் மட்டக்­க­ளப்பு சென். மைக்­கல் கல்­லூரி அணியை எதிர்த்து மகா­ஜ­னக் கல்­லூரி அணி மோதி­யது.

முத­லில் துடுப்­பெ­டுத்­தா­டிய சென். மைக்­கல் 6 இலக்­கு­களை இழந்து 123 ஓட்­டங் களைப் பெற்­றது. பதி­லுக்­குத் துடுப்­பெ­டுத்­தா­டிய மகா­ஜ­னக் கல்­லூரி அணி 16.5 பந்­துப்­ப­ரி­மாற்­றங்­க­ளில் வெற்­றி­பெற்­றது.

http://newuthayan.com/story/25772.html

Link to comment
Share on other sites

துடுப்பாட்டத் தொடரில் யாழ்ப்­பா­ணம் மத்தி அரை­யி­று­திக்குத் தகுதி

 

பிரிட்­டன் தமிழ் கிரிக்­கெட் லீக்­கின் அனு­ச­ரணை­யு­டன் யாழ்ப்­பா­ணம் மாவட்ட பாட­சா­லை­க­ளின் துடுப்­பாட்­டச் சங்­கத்­தி­னால் நடத்­தப்­ப­டும் வடக்கு, கிழக்கு மாகா­ணப் பாட­சா­லை­க­ளின் 19 வய­துப்­பி­ரிவு அணி­க­ளுக்கு இடை­யி­லான துடுப்­பாட்­டத் தொட­ரில் யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி அணி அரை­யி­று­திக்­குத் தகுதி பெற்­றது.

யாழ்ப்­பா­ணம் சென். ஜோன்ஸ் கல்­லூரி மைதா­னத்­தில் நேற்று இடம்­பெற்ற காலி­றுதி ஆட்­டத்­தில் கிளி­நொச்சி மகா வித்­தி­யா­லய அணியை எதிர்த்து யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி அணி மோதியது. முத­லில் துடுப்­பெ­டுத்­தா­டிய கிளிநொச்சி மகா வித்­தியா­லய அணி 63 ஓட்­டங்­க­ளில் சகல இலக்­கு­ க­ளை­யும் இழந்­தது. பதி­லுக்­குத் துடுப்­பெ­டுத்தா­டிய யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி அணி 6.5 பந்­துப் பரி­மாற்­றங்­க­ளில் இலக்கை அடைந்­தது.

http://newuthayan.com/story/25789.html

Link to comment
Share on other sites

கிரிக்கெட் பாஷ் T20 அரையிறுதியில் யாழ் அணிகள்

Jaffna-Cricket-696x464.png
TP-BB-Website-Banner-visit-the-hub-728.jpg

பிரித்தானிய தமிழ் கிரிக்கெட் லீக் மற்றும் யாழ். மாவட்ட பாடசாலைகள் கிரிக்கெட் சங்கம் ஆகியன இணைந்நது வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 20 பாடசாலைகளை உள்ளடக்கி நடாத்தும் “கிரிக்கெட் பாஷ்” போட்டித் தொடரின் அரையிறுதிக்கு யாழ் மாவட்ட அணிகள் தகுதி பெற்றுள்ளன.

இத்தொடரானது  இம்மாதம் 1ஆம் திகதி  முதல்  5ஆம் திகதி வரை யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரி மைதானம், யாழ் மத்திய கல்லூரி மைதானம், புனித பத்திரிசியார் கல்லூரி மைதானம், யாழ்ப்பாணக் கல்லூரி மைதானம் என நான்கு மைதானங்களில் இடம்பெற்று வருகின்றன.  

இப்போட்டித் தொடரில், அணிகள் 04 குழுக்களாக பிரிக்கப்பட்டு முதற்சுற்றில் தமக்கிடையே மோதியிருந்தன. முதலாவது சுற்றின் நிறைவில் குழுவில் முதலிரண்டு இடங்களைப் பிடித்த அணிகள் காலிறுதிப் போட்டியில்  பங்கெடுத்திருந்தன.

நேற்றைய தினம் இடம்பெற்ற காலிறுதிப் போட்டிகளில் வெற்றி பெற்று யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி,  புனித பத்திரிசியார் கல்லூரி, சென் ஜோன்ஸ் கல்லூரி மற்றும் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி ஆகிய நான்கு யாழ் மாவட்ட அணிகளும் அரையிறுதிக்குத் தகுதிபெற்றுள்ளன.

காலிறுதிப் போட்டி – 01

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றிருந்த இப்போட்டியில் குழு Aஇன் சம்பியன்களான கொக்குவில் இந்துக் கல்லூரியும், குழு Dஇல் இரண்டாம் இடம் பிடித்த சென் ஜோன்ஸ் கல்லூரியும் மோதியிருந்தன.

ThePapare.comஇன் ஆட்டநாயகன் – சௌமியன்

கொக்குவில் இந்துக் கல்லூரி 129/7(20) – பானுஜன் 47 , துசியந்தன் 26, தனுக்சன் 22, கபில்ராஜ் 08/04, சௌமியன் 13/02

சென். ஜோன்ஸ் கல்லூரி 128/1 – யதுசன் 47* , சுபீட்சன் 41, சௌமியன் 30, நிருசிகன் 35/01

போட்டி முடிவு 09 விக்கெட்டுக்களால் சென். ஜோன்ஸ் கல்லூரி வெற்றி


காலிறுதிப் போட்டி – 02

யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் குழு Dஇன் சம்பியனான தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி அணியும், குழு Aஇல் இரண்டாவது இடம்பிடித்த மட்டக்களப்பு சென். மைக்கல்ஸ் கல்லூரி அணியினரும் மோதியிருந்தனர்.

ThePapare.comஇன் ஆட்டநாயகன் – ஜனுசன்

மட்டக்களப்பு சென். மைக்கல்ஸ் கல்லூரி 123/6 (17) – நிலுசாந்த் 64, பிருந்தாபன் 13, ஜனுசன் 09/2 , சாருஜன் 16/01

தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி 129/5 (16.3) – ஜனுசன் 51,  சஜீவன் 30*, கிரிசன் 23/02 , பிருந்தாவன் 13/01

போட்டி முடிவு 03 பந்துகள் மீதமாகவிருக்கையில் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி அணி 05 விக்கெட்டுக்களால் வெற்றி


காலிறுதிப் போட்டி – 03

புனித பத்திரிசியார் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றிருந்த இப்போட்டியில் குழு Bஇன் சம்பியன்களான மட்டக்களப்பு சிவானந்தாக் கல்லூரி அணியும் குழு Cஇல் இரண்டாவது இடம்பிடித்த புனித பத்திரிசியார் கல்லூரி அணியும் போட்டியிட்டன.

ThePapare.com இன் ஆட்டநாயகன் – மோனிக் நிதுசன்

புனித பத்திரிசியார் கல்லூரி 148/10 (20) – மோனிக் நிதுசன் 29,  பேட்சன் 25, றொசாந்தன் 25, விதுசன் 15/03,  தநித்தீஷ் 18/01

மட்டக்களப்பு சிவானந்தாக் கல்லூரி  77/06 (20) – சதுஜன் 15* , விதுசன் 15, பியேட்றிக் 15/02,  அனோஜன் 19/02,  மோனிக் நிதுசன் 13/01

போட்டி முடிவு 71 ஓட்டங்களால் புனித பத்திரிசியார் கல்லூரி அணி வெற்றி


காலிறுதிப் போட்டி – 04

கிளிநொச்சி மகா வித்தியாலயம் 63/10 (18.3) – யசிகுமார் 26 , தனுசன் 18, தசோபன் 06/03 , மதுசன் 09/02,  அனஸ்ராஜ்  09/02

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 66/01 (6.5) – கௌதமன் 49* , ஜெயதர்சன் 11, நிதுர்சன் 23/01

போட்டி முடிவு 79 பந்துகள் மீதமாகவிருந்த நிலையில் 09 விக்கெட்டுக்களால் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வெற்றி

ThePapare.comஇன் ஆட்டநாயகன் – தசோபன்

அரையிறுதிப் போட்டிகள் இன்றைய தினம் சென் ஜோன்ஸ் கல்லூரி மற்றும், புனித பத்திரிசியார் கல்லூரி மைதானங்களில் இடம்பெறவிருக்கின்றன. முதலாவது அரையிறுதிப் போட்டியில் சென் ஜோன்ஸ் கல்லூரி மற்றும் புனித பத்திரிசியார் கல்லூரி அணிகளும், இரண்டாவது அரையிறுதியில் யாழ் மத்திய கல்லூரி மற்றும் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி அணிகளும் போட்டியிடுகின்றன.

இப் போட்டியின் இறுதிப் போட்டி மற்றும் பரிசளிப்பு நிகழ்வுகள் புனித பத்திரிசியார் கல்லூரி மைதானத்தில் இன்று மாலை இடம்பெறவுள்ளன.

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

சென்.ஜோன்ஸ் மகுடம் சூடியது

 
சென்.ஜோன்ஸ் மகுடம் சூடியது
 

பிரிட்­டன் தமிழ் கிரிக்­கெட் லீக்­கின் அனு­ச­ர­ணை­யு­டன் யாழ்ப்­பாண மாவட்ட பாட­சா­லை­க­ளின் துடுப்­பாட்­டச் சங்­கம் நடத்­திய ரி-–20 துடுப்­பாட்­டத் தொட­ரில் யாழ்ப்­பா­ணம் சென். ஜோன்ஸ் கல்­லூரி அணி கிண்­ணம் வென்­றது.

சென். பற்­றிக்ஸ் கல்­லூரி மைதா­னத்­தில் நேற்று பிற்­ப­கல் இடம்­பெற்ற இறு­தி­யாட்­டத்­தில் யாழ்ப் பா­ணம் மத்­திய கல்­லூரி அணியை எதிர்த்து யாழ்ப்­பா­ணம் சென். ஜோன்ஸ் கல்­லூரி அணி மோதி­யது.

நாண­யச் சுழற்­சி­யில் வெற்­றி­பெற்ற யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி அணி முத­லில் களத்­த­டுப்­பைத் தெரி­வு­செய்­தது. இதன்­படி முத­லில் துடுப்­பெ­டுத்­தா­டிய சென். ஜோன்ஸ் கல்­லூரி அணி நிர்­ண­யிக்­கப்­பட்ட 20 பந்­துப்­ப­ரி­மாற்­றங்­கள் நிறை­வில் 9 இலக்­கு­களை இழந்து 104 ஓட்­டங்­க­ளைப் பெற்­றது. அதி­க­பட்­ச­மாக செரோ­பன் 25 ஓட்­டங்­க­ளை­யும், டினோ­சன் 16 ஓட்­டங்­க­ளை­யும் பெற்­ற­னர்.

பந்­து­வீச்­சில் மது­சன் 3 இலக்­கு­ க­ளை­யும், இய­ல­ர­சன், குக­ச­துஸ் இரு­வ­ரும் தலா 2 இலக்­கு­க­ளை­யும் வீழ்த்­தி­னர்.

105 ஒட்­டங்­க­ளைப் பெற்­றால் வெற்­றி­யென்ற இலக்­கு­டன் பதி­லுக்­குத் துடுப்­பெ­டுத்­தா­டிய யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி அணி 20 பந்­துப் பரி­மாற்­றங்­கள் நிறை­வில் 8 இலக்­கு­களை இழந்து 85 ஓட்­டங் களை மட்­டுமே பெற்­றது. இத­னால் 19 ஓட்­டங்­க­ளால் வெற்­றி­பெற்று கிண்­ணம் வென்­றது சென். ஜோன்ஸ். அதி­க­பட்­ச­மாக நிது­சன் 23 ஓட்­டங்­க­ளைப் பெற்­றுக் கொடுத்­தார்.
பந்­து­வீச்­சில் கபில்­ராஜ், அபி­னாஸ், சுபிட்­சன் மூவ­ரும் தலா 2 இலக்­கு­க­ளைக் கைப்­பற்­றி­னர்.

சிறந்த துடுப்­பாட்ட வீர­னாக சென். ஜோன்ஸ் கல்­லூரி அணி­யின் செரோ­பன், சிறந்த பந்து வீச்­சா­ள­ ராக யாழ்ப்­பாண மத்­திய கல்­லூரி அணி­யின் மது­சன், சிறந்த களத்­த­டுப்­பா­ள­ராக சென். ஜோன்ஸ் கல்­லூரி அணி­யின் சௌமி­யன்.
ஆட்ட நாய­க­னாக சென். ஜோன்ஸ் கல்­லூரி அணி­யின் கபில் ராஜ், சகல துறை வீர­ராக சென். ஜோன்ஸ் அணி­யின் சுபிட்­சன் ஆகி­யோர் தெரி­வா­கி­னர்.

http://newuthayan.com/story/26129.html

Link to comment
Share on other sites

கிரிக்கெட் பாஷ் 2017” T-20 தொடரில் சம்பியனாக முடிசூடிய சென் ஜோன்ஸ் கல்லூரி 
MG_0781.jpg

“கிரிக்கெட் பாஷ் 2017” T-20 தொடரில் சம்பியனாக முடிசூடிய சென் ஜோன்ஸ் கல்லூரி 

TP-BB-Website-Banner-visit-the-hub-728.jpg

பிரித்தானிய தமிழ் கிரிக்கெட் லீக் மற்றும் யாழ். மாவட்ட பாடசாலைகள் கிரிக்கெட் சங்கம் ஆகியன இணைந்து வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 20 பாடசாலைகளை உள்ளடக்கியகிரிக்கெட் பாஷ் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியை வீழ்த்திய சென் ஜோன்ஸ் கல்லூரி அணி சம்பியனாக முடிசூயது.

இம்மாதம் 1ஆம் திகதி  முதல் 5ஆம் திகதி வரை யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரி மைதானம், யாழ் மத்திய கல்லூரி மைதானம், புனித பத்திரிசியார் கல்லூரி மைதானம், யாழ்ப்பாணக் கல்லூரி மைதானம் என நான்கு மைதானங்களில் குறித்த போட்டிகள் இடம்பெற்று வந்தன.

இப்போட்டித் தொடரின் இறுதிச் சுற்றுப்போட்டிகள் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றிருந்தன.

 முதலாவது அரையிறுதி

புனித பத்திரிசியார் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் சென் ஜோன்ஸ் கல்லூரி அணி மற்றும் புனித பத்திரிசியார் கல்லூரி அணிகள் மோதியிருந்தன.

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற புனித பத்திரிசியார் கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது.

அதன்படி, யதுசன் வீசிய முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது புனித பத்திரிசியார் கல்லூரி. தொடர்ச்சியாக ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிக்கப்பட்டபோதும் மறுமுனையில் நிதானமாகத் துடுப்பெடுத்தாடிய அனோஜன் 33 ஓட்டங்களைச் சேகரித்து 8ஆவது விக்கெட்டாக மைதானம் விட்டு வெளியேறினார். மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர் சியன்(12) மற்றும் அபிஷாக்கின் ஆட்டமிக்காத 08 ஓட்டங்களோடு 65 ஓட்டங்களை எட்டிப்பிடித்தது புனித பத்திரிசியார் கல்லூரி.

பந்து வீச்சில் யதுசன் வெறுமனே 06 ஓட்டங்களை மட்டும் விட்டுக்கொடுத்து 06 விக்கெட்டுக்களை சரித்திருந்தார். இளம் பந்து வீச்சாளர் டினேசன் 02 விக்கெட்டுக்களையும், அபினாஷ், சுபீட்சன் ஆகியோரும் தம் பங்கிற்கு இரண்டு விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.

இலகுவான இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடுவதற்கு களம்புகுந்த சென் ஜோன்ஸ் கல்லூரி அணியின் விக்கெட்டுகள் விரைவாக பிஜேட்ரிக்கால் அகற்றப்பட, 34/5 எனும் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டது சென் ஜோன்ஸ்.

6ஆம் இலக்கத்தில் களம் புகுந்த சரோபன் மறுமுனையில் விக்கெட்டுக்கள் இழக்கப்பட்டபோதும் ஆட்டமிழக்காது 22 ஓட்டங்கள் பெற்றுக்கொடுக்க, மிகவும் விறுவிறுப்பான போட்டியில் 02 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது சென் ஜோன்ஸ் கல்லூரி அணி.

பந்து வீச்சில் பியேட்ரிக், நிதுசன் ஆகியோர் தலா 04 விக்கெட்டுக்களைப் பகிர்ந்திருந்தனர்.

ஆட்ட நாயகன் – யதுசன் (சென் ஜோன்ஸ் கல்லூரி)

போட்டி முடிவு – 02 விக்கெட்டுக்களால் சென் ஜோன்ஸ் கல்லூரி வெற்றி.

இரண்டாவது அரையிறுதி 

சென் ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றிருந்த இப்போட்டியில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி அணிகள் மோதியிருந்தன.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்றிருந்த யாழ் மத்திய கல்லூரி அணித் தலைவர் தசோபன் மகாஜனாக் கல்லூரி அணியினை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தார். அதன்படி துடுப்பெடுத்தாடிய மகாஜனாக் கல்லூரி அணி நிசானுஜன் பெற்ற 24 ஓட்டங்கள் மற்றும் இறுதி நேரத்தில் டினேஷ் பெற்றுக்கொடுத்த 20 ஓட்டங்களின் துணையுடன், 08 விக்கெட் இழப்பிற்கு 114 ஓட்டங்களைப் பெற்றது. பந்து வீச்சில் நிதுசன், தசோபன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மத்திய கல்லூரி அணியினர் நிஷானின் 18 ஓட்டங்கள் மற்றும் கௌதமன்(46) ஜெயதர்சன்(38) ஆகியோரது அதிரடி ஆட்டத்தின் துணையுடன் 12.3 ஓவர்கள் நிறைவில் வெறுமனே ஒரு விக்கெட் இழப்பிற்கு வெற்றியிலக்கினை அடைந்தனர். வீழ்த்தப்பட்ட ஒரு விக்கெட்டினை பகீரதன் வீழ்த்தியிருந்தார்.

ஒன்பது விக்கெட்டுகளால் அரையிறுதியிலும் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது யாழ் மத்திய கல்லூரி.

ஆட்ட நாயகன் – தசோபன் (யாழ் மத்திய கல்லூரி)

போட்டி முடிவு – 09 விக்கெட்டுக்களால் யாழ் மத்திய கல்லூரி வெற்றி

இறுதிப் போட்டி

ஐந்து நாட்கள் தொடர்ச்சியாக இடம்பெற்ற போட்டிகளின் பின்னராக தோல்விகளேதையும் சந்திக்காது யாழ் மத்திய கல்லூரி அணியும், மறுமுனையில் குழு நிலைப் போட்டிகளுடன் தொடரிலிருந்து வெளியேறும் இக்கட்டான நிலையிலிருந்து பின்னர் தொடர்ச்சியான வெற்றிகள் மூலம் சென். ஜோன்ஸ் கல்லூரி அணியும் கிண்ணத்திற்கான இறுதி மோதலுக்கு நுழைந்திருந்தனர்.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ் மத்திய கல்லூரி அணித் தலைவர் தசோபன் முதலில் களத்தடுப்பினைத் தேர்வு செய்தார்.  துடுப்பெடுத்தாடுவதற்காக களம்புகுந்த சென் ஜோன்ஸ் கல்லூரி அணியினரின் முன்வரிசை விரைவாக தகர்க்கப்பட 33/4 எனும் நிலைக்குத் தள்ளப்பட்டது.

டினோசன்(16), கபில்ராஜ்(11) மற்றும் சரோபனின் ஆட்டமிழக்காத 25 ஓட்டங்களின் உதவியுடன் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் கள் நிறைவில்சென் ஜோன்ஸ் வீரர்கள் 09 விக்கெட்டிழப்பிற்கு 104 ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில் மதுசன் 24 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களையும், இயலரசன் குகசதுஸ் ஆகியோரும் தலா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

105 என்ற இலக்கினை நோக்கித் துடுப்பெடுத்தாடிய யாழ். மத்திய கல்லூரி அணிக்கு ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் நிசான் 08 ஓட்டங்கள் பெற்றிருந்த வேளையில்  ரண் அவுட் முறை மூலம் ஆட்டமிழந்தார். மற்றைய ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்  ஜெயதர்சன் 16 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

தொடர்ந்து வந்த வீரர்கள் ஓற்றையிலக்கத்துடன் ஏமாற்ற போட்டி சென். ஜோன்ஸின் பக்கம் நகர்ந்தது. பின்வரிசையில் களம்புகுந்த நிதுசன்(23), தசோபன்(07), குகசதுஸ்(12) ஆகியோர் அணியை கௌரவமான ஓட்ட எண்ணிக்கைக்கு இட்டுச்சென்றனர். எனினும், ஆட்டத்தின் இறுதியில் யாழ் மத்திய கல்லூரி அணி 88 ஓட்டங்களைப் பெற்று 16 ஓட்டங்களால் தொடரின் முதல் தோல்வியைச் சந்தித்து இரண்டாவது இடத்தினைப் பெற்றுக்கொண்டது. பந்து வீச்சில் அபினாஷ், சௌமியன், கபில்ராஜ் ஆகியோர் தலா 02 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினர்.

இதனால், தொடரிலிருந்து வெளியேறும் நிலையிலிருந்த சென் ஜோன்ஸ் கல்லூரி அணி தொடர்ச்சியான வெற்றிகள் மூலம் “கிரிக்கெட் பாஷ் 2017” வெற்றிக் கிண்ணத்தை தமதாக்கியது.

போட்டி முடிவு – 16 ஓட்டங்களால் சென் ஜோன்ஸ் கல்லூரி அணி வெற்றி

இறுதிப் போட்டி விருதுகள்

ஆட்ட நாயகன் – கபில்ராஜ் – சென் ஜோன்ஸ் கல்லூரி

சிறந்த சகலதுறை வீரர் – சுபீட்சன் – சென் ஜோன்ஸ் கல்லூரி

சிறந்த துடுப்பாட்ட வீரர் – சரோபன் – சென் ஜோன்ஸ் கல்லூரி

சிறந்த பந்துவீச்சாளர் – மதுசன் – யாழ் மத்திய கல்லூரி

சிறந்த களத்தடுப்பாளர் – சௌமியன் – சென் ஜோன்ஸ் கல்லூரி

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
    • வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (மாதவன்) செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ; கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும் - பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை! செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணியில் சர்வதேசத் தரத்திலான துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. அபிவிருத்தி முதலீட்டாளர்களின் வசதிகளையும் நலன்களையும் மாத்திரமே கருத்திற் கொள்வதாயின் அது நிலைபேறானதாக ஒருபோதும் அமையாது. அபிவிருத்தியில் சுற்றுச்சூழலினதும், அது சார்ந்த சமூகத்தினதும், நலன்கள் முன்னுரிமை பெறும்போதே அது நீடித்த – நிலையான - அபிவிருத்தியாக அமையும். அந்த வகையில் யாழ் நகரின் நுழைவாசல் என்பதற்காக மாத்திரமே செம்மணியில் துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கு முற்படுவது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. இதனை இதுவரையில் அபிவிருத்திகள் எதனையும் காணாத தீவகத்தின் பகுதிகளில் ஒன்றில்  நிறுவுவதே சாலச்சிறந்தது ஆகும். என்றும் தெரிவித்துள்ளார்.(ப) வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (newuthayan.com)
    • `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்கச் சென்ற வயதான வாக்காளரின் பெயர், இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்ததால், வாக்களிக்க முடியாமல் அதிர்ச்சியடைந்து திரும்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது.   ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி, பாஜக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பாஜக கூட்டணி சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், திமுக கூட்டணி சார்பில் நவாஸ்கனியும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இன்று காலை முதல் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் விருவிருப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 3 மணி வரை ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 52.46 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்நிலையில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்க சென்ற வயது முதிர்ந்த பெண் ஒருவரின் பெயர், இறந்தபோன வாக்காளர் லிஸ்ட்டில் இடம்பெற்றிருந்தததால் வாக்களிக்க முடியாமல் திரும்பினார். துளசிபாவா மடம் பகுதியை சேர்ந்த காளியம்மாள் (65) என்பவர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பூத் சிலிப்புடன் தனது பகுதியில் உள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு வாக்களிக்க சென்றுள்ளார்.         வாக்குப்பதிவு மையம் உ.பாண்டி     வாக்குச்சாவடி உ.பாண்டி வரிசையில் காத்திருந்த காளியம்மாள் வாக்குப்பதிவு மையத்தினுள் சென்று தனது பூத் சிலிப்பைக் கொடுத்துள்ளார். அதனை வாங்கிப் பார்த்த தேர்தல் பணியாளர், வாக்காளர் பட்டியலில் தேடி பார்த்தபோது, காளியம்மாளின் பெயர் இறந்தவர்களின் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து காளியம்மாளிடம் கூறிய தேர்தல் பணியாளர், அவரை வாக்களிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினார். உயிரோடு இருந்து ஓட்டுப்போட ஆர்வத்தோடு வந்த தன்னை, இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்த்திருப்பதை அறிந்த காளியம்மாள் அதிர்ச்சியடைந்ததுடன், வாக்களிக்க முடியாமல் போன வேதனையுடனும் வாக்குப்பதிவு மையத்திலிருந்து வெளியேறினார். `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! | name in the dead voters list ramanathapuram woman failed to cast her vote - Vikatan
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.