Jump to content

யாழில் உணவகம் ஒன்றில் சாப்பாட்டிற்குள் புழு – தட்டிக்கேட்டவருக்கு தா்ம அடி


Recommended Posts

யாழில் உணவகம் ஒன்றில் சாப்பாட்டிற்குள் புழு – தட்டிக்கேட்டவருக்கு தா்ம அடி

 
59a37668dfd28-IBCTAMIL.jpg
59a37669b1b47-IBCTAMIL.jpg
59a3766a39e79-IBCTAMIL.jpg

யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதியில் அமைந்துள்ள பிரபல உணவகமொன்றில் மதிய சாப்பாட்டிற்குள் புழு இருந்தமையால் அது தொடர்பில் சாப்பிட சென்றவர் விளக்கம் கேட்டதில் பெரும் பிரச்சனை ஏற்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த உணவகத்தில் மதிய சாப்பாட்டை சாப்பிடுவதற்காக சென்ற நபர் ஒருவர் அங்கிருந்த ஊழியர்களால் அடித்து உதைத்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

தனக்கு வைக்கப்பட்ட சாப்பாட்டுக்குள் 2உஅ நீளமான புழு இருந்ததை அவதானித்த ஒருவர் அது குறித்து அங்கிருந்த ஊழியர்களிடம் சுட்டிக்காட்டி வினவியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த கடை உரிமையாளரும் ஊழியர்களுமாக சேர்ந்து குறித்த நபரை கடையிலிருந்து பலாத்காரமாக வெளியேற்றியதோடு ஹெல்மற் மற்றும் கொட்டான் தடிகளாலும் தாக்கியுள்ளனர்.

குறித்த கடையில் அடிக்கடி இவ்வாறு சுகாதார சீர்கேடுகள் நடைபெறுகின்றதெனவும் இது குறித்து யாழ் சுகாதார பணிப்பாளரோ அவரது பணியாளர்களோ எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுப்பதில்லையெனவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று இடம்பெற்ற குறித்த சம்பவம் யாழ் நகரப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

https://news.ibctamil.com/ta/internal-affairs/In-Jaffna-Restaurant-Worm-in-a-dish

59a373ed57d62-IBCTAMIL.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சைவ உணவகம் போலுள்ளது.
அந்தச்  சாப்பாட்டு கடையின்... பெயரை சொல்லுங்கோப்பா.... tw_warning:
இனி போற சனம் ஆவது, அந்தப் பக்கம்  போகாமல்  இருக்கும். tw_astonished:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சைவ உணவகம் போலுள்ளது.
அந்தச்  சாப்பாட்டு கடையின்... பெயரை சொல்லுங்கோப்பா.... tw_warning:
இனி போற சனம் ஆவது, அந்தப் பக்கம்  போகாமல்  இருக்கும். tw_astonished:

 

கடையின் பெயரை சொல்லாவிடின் அது பொய்யான செய்தியாகத்தான் இருக்கும்.
இதுபோன்ற செய்திகளை பத்திரிகையிலும் கருத்துக்களங்களிலும் இடத்தை நிரப்புவதற்காக போடுவதுண்டு.
நீங்கள் யாழில் எந்த உணவகத்திற்கும் சென்று சுகாதாரத்துடனும் தரமாகவும் உணவை சாப்பிடலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

சைவ உணவகம் போலுள்ளது.
அந்தச்  சாப்பாட்டு கடையின்... பெயரை சொல்லுங்கோப்பா.... tw_warning:
இனி போற சனம் ஆவது, அந்தப் பக்கம்  போகாமல்  இருக்கும். tw_astonished:

 

3 hours ago, vanangaamudi said:

சைவ உணவகம் போலுள்ளது.
அந்தச்  சாப்பாட்டு கடையின்... பெயரை சொல்லுங்கோப்பா.... tw_warning:
இனி போற சனம் ஆவது, அந்தப் பக்கம்  போகாமல்  இருக்கும். tw_astonished:

 

கடையின் பெயரை சொல்லாவிடின் அது பொய்யான செய்தியாகத்தான் இருக்கும்.
இதுபோன்ற செய்திகளை பத்திரிகையிலும் கருத்துக்களங்களிலும் இடத்தை நிரப்புவதற்காக போடுவதுண்டு.
நீங்கள் யாழில் எந்த உணவகத்திற்கும் சென்று சுகாதாரத்துடனும் தரமாகவும் உணவை சாப்பிடலாம்.

செய்தி உன்மைதான் போல் இருக்கு அந்த மனுசனை விரட்டி விரட்டி அடிக்கிறாங்கள்  ஏதோ   பால்கடல் பவானம் இது தான் பெயர் கண்டு பிடியுங்கள்  பல இணையத்தளங்களில் போட்டிருக்காங்கள் 

Link to comment
Share on other sites

யாழ்ப்பாணம் கே. கே. எஸ் வீதியில் அமைந்துள்ள, இந்திய வடவர் வணங்கும் கடவுளின் பெயர்கொண்ட உணவகத்திலேயே இந்த சம்பவம் நடைபெற்றதாக ஊரிலுள்ள எனது மைத்துனர் தெரிவித்தார். 

(உணவகத்தின் பெயர் தெரிந்தாலும் வலுவான சாட்சியமின்றி அதனை வெளியிட முடியவிவ்லை)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடுகளியேலே இவ்வளவு கட்டுப்பாடுகள்.. இருந்தும்.. தமிழர் உணவங்களில் நிலைமை மோசம். யோசிச்சுப் பார்க்கனும்.. தாயகத்தில்.

எம்மவர்களை சில விடயங்கள் தொடர்பில் அடிப்படையில் இருந்து அறிவூட்ட வேண்டி இருக்கிறது. அதில் பொதுச் சுகாதாரம்.. உணவு வழக்கம்.. சுகாதாரம் முக்கியமானதாகியுள்ளது.

1990 ஆரம்பங்களில் டெங்கு வந்து மரணம் சம்பவித்ததில்லை. உள்ளூர் வாசிகளிடம் எயிட்ஸ் இருக்கவில்லை. போதைப் பொருள் பாவனை இருக்கவில்லை. அநியாய விபத்து மரணங்கள் வெகு குறைவு. வாள் வெட்டு.. அந்த வெட்டு இந்த வெட்டு வன்முறைக் குழுக்கள் இருக்கவில்லை. திட்டமிட்ட களவுகள் இருக்கவில்லை. காடு வெட்டல்.. மரம் கடத்தல் இருக்கவில்லை. கள்ளக் காணி பிடிப்பு இருக்கவில்லை. பெண்கள் மீதான சேட்டைகள் வன்முறைகள் மிகக் குறைந்த அளவில் இருந்தது. மதுபானப் பாவனை மட்டுப்பட்டிருந்தது.  கல்வியில் உயர் பெறுபேறுகள் எட்டப்பட்டுக் கொண்டிருந்தன. 

இன்று.. எல்லாம் தலைகீழாகி உள்ளது. இதனை சிலர் சுதந்திரம் என்றும் போதிக்கினம். :rolleyes:tw_angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தனி ஒருவன் said:

 

செய்தி உன்மைதான் போல் இருக்கு அந்த மனுசனை விரட்டி விரட்டி அடிக்கிறாங்கள்  ஏதோ   பால்கடல் பவானம் இது தான் பெயர் கண்டு பிடியுங்கள்  பல இணையத்தளங்களில் போட்டிருக்காங்கள் 

 

 

5 hours ago, Paanch said:

யாழ்ப்பாணம் கே. கே. எஸ் வீதியில் அமைந்துள்ள, இந்திய வடவர் வணங்கும் கடவுளின் பெயர்கொண்ட உணவகத்திலேயே இந்த சம்பவம் நடைபெற்றதாக ஊரிலுள்ள எனது மைத்துனர் தெரிவித்தார். 

(உணவகத்தின் பெயர் தெரிந்தாலும் வலுவான சாட்சியமின்றி அதனை வெளியிட முடியவிவ்லை)

 

 

கடைசி எழுத்து "ன்" 
யார் கண்டு பிடிக்கிறார்கள் பார்ப்போம்  

கண்டு பிடிப்பவர்களுக்கு 
அந்த கடையில் மூன்று மரக்கறி சாப்பாடு இலவசம்.

Link to comment
Share on other sites

கடையின் படமே இருக்கு இணையத்தில்..tw_blush:

10 minutes ago, Maruthankerny said:

 

கடைசி எழுத்து "ன்" 
யார் கண்டு பிடிக்கிறார்கள் பார்ப்போம்  

கண்டு பிடிப்பவர்களுக்கு 
அந்த கடையில் மூன்று மரக்கறி சாப்பாடு இலவசம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரிலும் சரவணவபனுக்கு கிளை இருக்கா...

33 minutes ago, Maruthankerny said:

 

கடைசி எழுத்து "ன்" 
யார் கண்டு பிடிக்கிறார்கள் பார்ப்போம்  

கண்டு பிடிப்பவர்களுக்கு 
அந்த கடையில் மூன்று மரக்கறி சாப்பாடு இலவசம்.

3 புளுவை இலவசமாக யாருக்காவது கொடுக்கலாம் என்று பார்க்கிறிர்களே இது நியாயமா...?

Link to comment
Share on other sites

இப்படி படத்தை போட்டு செய்திகளை எழுதி ஒப்பாரி வைப்பதில் ஒரு பிரயோசனம் இல்லை!

பெரும்பாலும் தமிழர்களின் மனநிலை இதுதான்.

பாதிக்கப்பட்டவர்கள் உணவுச் சுகாதாரப் பிரிவிற்கு முறைப்பாடு செய்யும் பழக்கம், அல்லது நீதிமன்ற சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பழக்கம் இல்லை.

கீழுள்ள செய்தியை வாசித்தால் சிங்களவனுக்கும், எப்போதும் கோட்டைவிடும் தமிழனுக்கும் உள்ள வித்தியாசம் விளங்கும்!

 

 

 

கேகாலையில் கைது செய்யப்பட்ட வைத்தியர்கள் விடுவிப்பு

பெண்ணொருவருக்கு தொல்லை கொடுத்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இரண்டு வைத்தியர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த இரு வைத்தியர்களையும் கடந்த வார இறுதியில் பொலிஸார் கைது செய்திருந்தனர்.

இதில் ஒருவர் பொலிஸ் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார். மற்றும் ஒருவர் நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குறித்த இரண்டு வைத்தியர்களும் மதுபோதையில் அந்த பெண்ணை தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

http://www.tamilwin.com/community/01/156607?ref=home-feed

 
Link to comment
Share on other sites

செய்தி உண்மையானது தான். கடையின் பெயர் விஷ்ணுபவன், இந்த சம்பவம் நடந்தபோது தானும் கடையில் இருந்ததாக எனது நெருங்கிய நண்பர் ஒருவர் முகப்புத்தகத்தில் படங்களுடன் போட்டிருந்தார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Thumpalayan said:

செய்தி உண்மையானது தான். கடையின் பெயர் விஷ்ணுபவன், இந்த சம்பவம் நடந்தபோது தானும் கடையில் இருந்ததாக எனது நெருங்கிய நண்பர் ஒருவர் முகப்புத்தகத்தில் படங்களுடன் போட்டிருந்தார்.

 

இதுதானா?

 

Untitled.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, ராசவன்னியன் said:

 

இதுதானா?

 

Untitled.png

சாப்பாட்டுக்குள்ளை  புழு, இருந்ததை  கேள்விப்  பட்டும்,:rolleyes:
நம்ம சனங்கள்....  இவ்வளவு சைக்கிள், மோட்டார் சைக்கிளில் வந்து.... 
சாப்பாட்டை... ஒரு பிடி பிடிக்கிறாங்கள் என்றால், நல்ல  ருசியான சாப்பாடு போலுள்ளது.  :grin: :D:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

சாப்பாட்டுக்குள்ளை  புழு, இருந்ததை  கேள்விப்  பட்டும்,:rolleyes:
நம்ம சனங்கள்....  இவ்வளவு சைக்கிள், மோட்டார் சைக்கிளில் வந்து.... 
சாப்பாட்டை... ஒரு பிடி பிடிக்கிறாங்கள் என்றால், நல்ல  ருசியான சாப்பாடு போலுள்ளது.  :grin: :D:

புழு சாம்பாரின் ருசி கண்டவன் சும்மா இருப்பானா ?? 
போக கிடைத்தால் நீங்களும் ஒருமுறை சாப்பிட்டு பாருங்கள் 
அப்பத்தான் புழுவின் ருசி தெரியும் 

13 hours ago, நவீனன் said:

கடையின் படமே இருக்கு இணையத்தில்..tw_blush:

 

நீங்கள் இணைக்கவில்லையே ? 

Link to comment
Share on other sites

உணவில் சீர்கேடு: கேட்டதால் தாக்குதல் என முறைப்பாடு

உணவில் சீர்கேடு: கேட்டதால் தாக்குதல் என முறைப்பாடு
 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

யாழ்ப்பாண நகரில் இயங்கும் சைவ உணவகம் ஒன்றில் வழங்கப்பட்ட உணவில் புழு இருக்கின்றது என்று கூறியபோது கடையில் வேலை செய்பவர்கள் தம்மை தாக்கினர் என்று யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சாலையில் அமைந்துள்ள சைவ உணவகம் ஒன்றுக்கு நேற்றுமுன்தினம் உணவருந்தச் சென்றபோது அங்கு வழங்கப்பட்ட உணவில் புழு இருப்பதை அவதானித்தேன் என்றும் அது தொடர்பில் கடையில் பணி புரிபவர்களிடம் விளக்கம் கேட்டபோது அங்கிருந்த பணியாளர்கள் தம்மைத் தாக்கினர் என்றும் பாதிக்கப்பட்டவர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

தாம் தாக்கப்படும்போது அருகில் இருந்தவர்கள் தம்மையும் தாக்கியவர்களையும் சமாதானப்படுத்தினர். நாம் அங்கு உணவு கேட்டமை அவர்கள் உணவு வழங்கியமை அதன் பின்னர் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை அனைத்தும் அந்தக் கடையில் உள்ள கண்காணிப்புக் கமராவில் பதிவில் உள்ளது. அதனை பொலிஸார் சோதனை செய்தால் அனைத்து விடயமும் வெளியில் வரும் எனவும் பாதிக்கப்பட்டவர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பந்தப்பட்ட சைவ உணவகத்தின் தொலைபேசி இலக்கத்துக்கு பல முறை தொடர்பினை ஏற்படுத்தியபோதும் அவர்களுடன் தொடர்புகொள்ள முடியவில்லை.

http://newuthayan.com/story/23841.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன்ரை பேக்கரியாலை வாற அச்சுப்பாணுக்கை இருக்கிற வண்டு புளுக்கூடுகளை அப்பிடியே நுள்ளி எறிஞ்சுபோட்டு சம்பலோடை தொட்டு சாப்பிடுற சுகம் இருக்கே சொல்லிவேலையில்லை...tw_tounge:
அது சரி தெரியாமல் கேக்கிறன்?

தர்ம அடியெண்டால் என்ன? காசுவாங்காமல் ஓசியிலை அடிக்கிறதைத்தானே சொல்ல வாறியள்!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

மேலதிக படங்கள்..!

 

image.png

 

image.png

 

உணவு பட்டியல்..

image.png

 

 

விஷ்ணுவா..? விஷ்னுவா..?

ஏனிந்த கொலை..?

 

முகநூல் பக்கம் கூட இருக்கு..

https://www.facebook.com/VishnuBavan/

 

.

Link to comment
Share on other sites

46 minutes ago, ராசவன்னியன் said:

விஷ்ணுவா..? விஷ்னுவா..?

ஏனிந்த கொலை..?

 

image.png

அதுதான் னுவையும் பூச்சி புழு விட்டுவைக்கவில்லையே தெரியலையா...?? :grin:

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.