Jump to content

இந்து பெண்ணொருவரும் யூத பெண்ணொருவரும் செய்த காரியம் : பிரித்தானியாவில் புதிய வரலாறு


Recommended Posts

இந்து பெண்ணொருவரும் யூத பெண்­ணொ­ரு­வரும் செய்த காரியம் : பிரித்­தா­னி­யாவில் புதிய வரலாறு

 

 

பிரித்­தா­னி­யாவில்  இந்து பெண்­ணொ­ரு­வரும் யூத இனத்தைச் சேர்ந்த பெண்­ணொ­ரு­வரும்  ஒரே­பா­லின திரு­மணம் செய்து  அத்­த­கைய திரு­ம­ணங்கள் தொடர்பில் புதிய வர­லா­றொன்றைப் படைத்­துள்­ள­தாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன.

434BA79700000578-0-image-a-10_1502879700

கடந்த ஞாயிற்றுக்­கி­ழமை இந்து முறைப்­படி இடம்­பெற்ற இந்த திரு­மணம் தொடர்பில் சர்­வ­தேச ஊட­கங்கள் நேற்று வியா­ழக்­கி­ழமை செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளன.

இவ்­வாறு வேறு இரு மத பிரி­வு­களைச் சேர்ந்த பெண்கள் ஒரே பாலின திரு­மணம் செய்து கொள்­வது  பிரித்­தா­னி­யாவில் இதுவே முதல் தட­வை­யென நம்­பப்­ப­டு­கி­றது.

 பிரித்­தா­னிய லெயி­செஸ்டர் பிராந்­தி­யத்தைச் சேர்ந்த கலா­வதி மிஸ்­ரியும் (48 வயது) அமெ­ரிக்க  டெக்ஸாஸ் மாநி­லத்தைச் சேர்ந்த மிரியம் ஜெப்­பர்­ஸ­னுமே இவ்­வாறு ஒரே பாலின திரு­மண பந்­தத்தில் இணைந்து கொண்­டுள்­ளனர்.

கலா­வ­தியும் மிரி­யமும் 20  வரு­டங்­க­ளுக்கு முன்னர் பயிற்சி வகுப்­பொன்றின் போது ஒரு­வ­ரை­யொ­ருவர் முதல் முத­லாக சந்­தித்து மனதைப் பறி­கொ­டுத்­தி­ருந்­தனர்.

மத ரீதியில் கடு­மை­யான ஆசா­ரங்­களைக் கடைப்­பி­டிக்கும் குடும்­ப­மொன்றைச்  சேர்ந்த கலா­வதி,  மிரி­யத்­து­ட­னான தனது காதலை பல வரு­டங்­க­ளாக தனது குடும்­பத்­தி­ன­ரிடம்  மறைத்து வந்­துள்ளார். சில வரு­டங்­க­ளுக்கு முன்­னரே அவ­ரது குடும்­பத்­தினர்  இது தொடர்பில் அறிந்து கொண்­டி­ருந்­தனர்.

இந்­நி­லையில் கடந்த பெப்­ர­வரி மாதம் டெக்ஸாஸ் மாநி­லத்தில் யூத முறைப்­படி  திரு­மணம் செய்து கொண்ட இந்த ஒரே பாலின ஜோடி தற்­போது இந்து முறைப்­படி திரு­மணம் செய்து  கொண்­டுள்­ளது.

திரு­ம­ணத்தை  நடத்தி வைக்க இந்து மத­குரு ஒரு­வரை தேடிக் கண்­டு­பி­டிப்­பதில் அவர்கள் கடும் சிர­மத்தை எதிர்­கொண்­ட­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

தற்போது திருமண பந்தத்தில் இணைந்துள்ள கலாவதியும் மிரியமும் தமது எஞ்சிய வாழ்க்கையை டெக்ஸாஸ் மாநிலத்தில் கழிக்கத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

http://www.virakesari.lk/article/23289

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்து பெண்ணொருவரும் யூத பெண்­ணொ­ரு­வரும் செய்த காரியம் : பிரித்­தா­னி­யாவில் புதிய வரலாறு

434BA79700000578-0-image-a-10_1502879700

உந்த களிசறை விளையாட்டுக்கு "வரலாறு" எண்டு தலையங்கம் வேறை......

ஆக்களைப்பார்  கலட்டி ஓணான்களுக்கு பட்டுக்குஞ்சம் கட்டிவிட்டமாதிரிக்கிடக்கு...:cool:

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்ததிரி செய்தியில், இன்னொரு கூத்தும் நடந்தேறியுள்ளது..

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில வகை பிறழ்வுகளோடு பிறந்ததுகள் என்ன செய்ய முடியும். இதை தான் செய்ய முடியும். மனித இனத்துக்கு இதனால்... என்ன நன்மை..??! எதுவும் இல்லை. மனித உருவில் உள்ளதால்.. மனித உரிமைகள் என்ற போர்வைக்குள்.. மனித இனத்துக்கு உபயோகமற்ற இயற்கைக்கு மாறானதை செய்யும்... சில மனிதர்கள் பாதுக்காக்கப்படுவது தொடர்கதை. :rolleyes:tw_angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்களால் விரக்தியுற்றவர்கள் இப்படி செய்யலாம் தானே ஆண்கள் தங்கள் வாழ்க்கை வேண்டாம் என்று நெடுக்கு ஆனால் இதில் என்ன சுகம் இருக்கு என்று கட்டி தழுவுறாளுகள் என்றுதான் ஒரு கூந்தலும் விளங்குதில்லையப்பாtw_blush:

10 minutes ago, nedukkalapoovan said:

சில வகை பிறழ்வுகளோடு பிறந்ததுகள் என்ன செய்ய முடியும். இதை தான் செய்ய முடியும். மனித இனத்துக்கு இதனால்... என்ன நன்மை..??! எதுவும் இல்லை. மனித உருவில் உள்ளதால்.. மனித உரிமைகள் என்ற போர்வைக்குள்.. மனித இனத்துக்கு உபயோகமற்ற இயற்கைக்கு மாறானதை செய்யும்... சில மனிதர்கள் பாதுக்காக்கப்படுவது தொடர்கதை. :rolleyes:tw_angry:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கெல்லாம் வரலாற்றை நாம் இழுக்க முடியுமா....உண்மையைச் சொல்லப் போனால் இவ்வாறன விடையங்களை எழுத்துக்களை கண்டு கொள்ளாமல் விடுவதே மேல். ஆர்வக்வக் கோளாறுகள் பல விதம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

இந்து பெண்ணொருவரும் யூத பெண்­ணொ­ரு­வரும் செய்த காரியம் : பிரித்­தா­னி­யாவில் புதிய வரலாறு

434BA79700000578-0-image-a-10_1502879700

உந்த களிசறை விளையாட்டுக்கு "வரலாறு" எண்டு தலையங்கம் வேறை......

ஆக்களைப்பார்  கலட்டி ஓணான்களுக்கு பட்டுக்குஞ்சம் கட்டிவிட்டமாதிரிக்கிடக்கு...:cool:

 

 

16 ம் பெத்து, பெரு வாழ்வு வாழ்க என்று வாழ்த்த மனமில்லாத குமாரசாமி அண்ணருக்கு, கடும் கண்டனத்தை தெரிவிக்க கடமைப்பட்டுளோம்.

திரத்தி, திரத்தி.. க்கா.. க்கா (இருமல்) தலித்து ... எவ்வளவு கஷ்ட்டப்பட்டு மாலை மாத்தி இருக்கிற ஜோடிகளை.... மனதார வாழ்த்த மனமில்லை..

கலட்டி ஓணானாம்.. நான் கேட்க்கிறேன்.... கலட்டி ஓணான் அப்படி இளக்காரமாகிப் போய் விட்டதா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

16 ம் பெத்து, பெரு வாழ்வு வாழ்க என்று வாழ்த்த மனமில்லாத குமாரசாமி அண்ணருக்கு, கடும் கண்டனத்தை தெரிவிக்க கடமைப்பட்டுளோம்.

திரத்தி, திரத்தி.. க்கா.. க்கா (இருமல்) தலித்து ... எவ்வளவு கஷ்ட்டப்பட்டு மாலை மாத்தி இருக்கிற ஜோடிகளை.... மனதார வாழ்த்த மனமில்லை..

கலட்டி ஓணானாம்.. நான் கேட்க்கிறேன்.... கலட்டி ஓணான் அப்படி இளக்காரமாகிப் போய் விட்டதா? 

 அடி செருப்பாலை....:grin:

உதுகள் ஒண்டு கூடி என்னத்தை செய்யப்போகுதுகள்?

சொந்தக்களுக்கும் பிரயோசனமில்லை...ஊருக்கும் பிரயோசனமில்லை...உலகத்துக்கும் பிரயோசனமில்லை...

0+0= 0 :cool:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.