Sign in to follow this  
நவீனன்

யாழ். நகரப் பகுதியில் காற்றுடன் கூடிய மழை!!

Recommended Posts

யாழ். நகரப் பகுதியில் காற்றுடன் கூடிய மழை!!

 
யாழ். நகரப் பகுதியில் காற்றுடன் கூடிய மழை!!
 

யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் தற்போது காற்றுடன் கூடிய கன மழை பெய்து வருகின்றது.

தொடர்ந்து நீடித்த வறட்சியான காலநிலையால் பாதிக்கப்பட்டிருந்த மக்கள் கன மழையால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தற்போது தொடரும் மழையால் வீதிகளில் வெள்ள நீர் ஓடுவதைக் காண முடிகின்றது.

யாழ். நகரப் பகுதியில் நீண்ட நாள்களுக்குப் பின்னர் கன மழை தற்போது பொழிகின்றது.

http://newuthayan.com/story/18942.html

Share this post


Link to post
Share on other sites

மலையகத்தில் ஐஸ் மழை!

 
மலையகத்தில் ஐஸ் மழை!
 

நாடளாவிய ரீதியில் நேற்றுப் பல இடங்களிலும் மழை பெய்துள்ளது. இந்த நிலையில் நுவரெலியாவில் ஐஸ் மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நுவரெலியா மற்றும் வெலிமடைப் பகுதிகளிலேயே இவ்வாறு ஐஸ் மழை பெய்துள்ளது.

மத்திய மலை நாட்டில் அண்மைக்காலமாக அடை மழை பெற்றுவருகின்ற நிலையில் நேற்று மாலை சுமார் 03 மணிமுதல் 03.15 மணிவரை ஐஸ் மழை பெய்துள்ளது.

இதனால் குறித்த பகுதிகளில் கடுமையான குளிர் நிலவியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

625.0.560.320.160.600.053.800.700.160.90

 

http://newuthayan.com/story/18982.html

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this