Sign in to follow this  
nunavilan

எகிப்தில் இரண்டு புகையிரதங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – 43 பேர் உயிரிழப்பு

Recommended Posts

nunavilan    1,933

எகிப்தில் இரண்டு புகையிரதங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – 43 பேர் உயிரிழப்பு

ey.jpg

எகிப்தின்  அலெக்ஸாண்ட்ரியா நகரில் இரண்டு புகையிரதங்கள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில்,    43 பேர் உயிரிழந்துள்ளனர்.

தலைநகர் கெய்ரோவில் இருந்து வந்த புகையிரதம்  எதிரே வந்த மற்றொரு புகையிரதத்துடன் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

மேலும் இந்த விபத்தில்  150க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்  மீட்கப்பட்டவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ey2.jpg ey3.jpghttp://globaltamilnews.net/archives/36417

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this