• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
நவீனன்

ஒரு ஓவரில் ஆறு விக்கெட்டுகள்... 13 வயது சிறுவன் சாதனை!

Recommended Posts

ஒரு ஓவரில் ஆறு விக்கெட்டுகள்... 13 வயது சிறுவன் சாதனை!

இங்கிலாந்தைச் சேர்ந்த சிறுவன் ஒரே ஓவரில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

ராபின்சன்


இங்கிலாந்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன் லூக்கா ராபின்சன். இவர் அங்கு 13 உட்பட்டோருக்கான கிளப் கிரிக்கெட்டில், பிலடெல்பியா கிரிக்கெட் கிளப் என்ற அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில், அங்கு மற்றொரு கிளப் அணிக்கு எதிரானப் போட்டி ஒன்றில், ஒரு ஓவரில் ஆறு விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார் ராபின்சன். குறிப்பாக, ஆறு விக்கெட்டுகளுமே க்ளீன் போல்ட். ராபின்சனின் அதிரடி பந்து வீச்சால் அவரது அணி போட்டியில் எளிதாக வெற்றி பெற்றது.


ராபின்சனின் இந்த சாதனையை அவரது குடும்பத்தினர் அனைவரும் நேரில் பார்த்துள்ளது கூடுதல் ஸ்பெஷல். அதாவது, ராபின்சன் எடுத்த  ஆறு விக்கெட்களையும் பௌலர் எண்டில் அம்பயராக இருந்து பார்த்தவர் அவரது தந்தை ஸ்டீஃபன். ராபின்சனின் தாய் ஹெலன்தான் அந்தப் போட்டியின் ஸ்கோரை குறித்து வைத்துக் கொண்டிருந்தார். இதனால், ராபின்சன் நிகழ்த்திய சாதனையை குறித்து வைத்தது அவரது தாய்தான்.

மேலும், ராபின்சனின் தம்பி மேத்யூஸ் ஃபீல்டிங் செய்ய, அவர்களது தாத்தா க்ளென் பார்வையாளர்கள் கூட்டத்தில் இருந்து இதைப் பார்க்க என்று ராபின்சன் குடும்பத்தினர் ஹேப்பியோ ஹேப்பி.

http://www.vikatan.com/news/sports/98871-this-13-year-old-from-england-took-six-wickets-in-an-over.html

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

நல்லது....ஆனால் வீடியோ போட்டால் தான் வீ  வில் அக்ரி ....!  tw_blush:

we will agree .... வர வர மேஜர் சுந்தரராஜன் போல ஆகிடுவேனோ .....! tw_blush:

Edited by suvy
எழுத்துப் பிழை .

Share this post


Link to post
Share on other sites

Luke Robinson

Luke Robinson bowled a perfect over

CC under 13sSWNS

Cricket Club Under 13s progressed to the semi final of the cup

Luke Robinson and fatherSWNS

His father Stephen said it was a surreal experience

Luke RobinsonSWNS

Luke has his sights set on a career in professional cricket

Luke RobinsonSWNS

Luke returned figures of three overs, two maidens and one run for six wickets

http://www.express.co.uk/

1 hour ago, suvy said:

நல்லது....ஆனால் வீடியோ போட்டால் தான் வீ  வில் அக்ரி ....!  tw_blush:

we will agree .... வர வர மேஜர் சுந்தரராஜன் போல ஆகிடுவேனோ .....! tw_blush:

வீடியோ எல்லாம்இல்லை.

படம் மட்டும்தான்..tw_blush:

Share this post


Link to post
Share on other sites

தப்பாட்டம் ஆடக் கூடாது மிஸ்டர் நவீனன்.... ஐ யாம் வெயிட்டிங்..... நான் காத்திருக்கிறேன்....! tw_blush:

ம்....கிடைக்காட்டில் பரவாயில்லை......!  tw_cold_sweat:

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now

Sign in to follow this