Sign in to follow this  
நவீனன்

பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 11/08/17

Recommended Posts

 

வடகொரியா முட்டாள்தனமாக நடந்துகொண்டால் இராணுவத் தீர்வுகள் தயாராக உள்ளன என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் டிவீட் செய்துள்ளார் ;

மெக்ஸிக்கோவில் ஜூன் மாதத்தில் மட்டும் இரண்டாயிரம் பேர் கொல்லப்பட்டனர்! அந்த நாட்டின் போதை மருத்துக் கடத்தல் குறித்த பிபிசியின் சிறப்புத் தகவல்!

மற்றும் தாய்லாந்தில் தொண்ணூற்று ஒரு வயதில் பட்டம் பெற்ற மூதாட்டி குறித்த செய்தித் தொகுப்பு

ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this