Jump to content

காலிஃப்ளவர் பஜ்ஜி

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

காலிஃப்ளவர் பஜ்ஜி செய்ய தெரியுமா...!

காலிஃப்ளவரை இதுவரை மஞ்சூரியன் செய்து தான் சாப்பிட்டிருப்போம். ஆனால் இப்போது அதனை பஜ்ஜி போன்று மாலை  வேளையில் டீ, காபி குடிக்கும் போது செய்து சாப்பிட்டு பாருங்கள். சூப்பராக இருக்கும். 
 
தேவையான பொருட்கள்:
 
காலிஃப்ளவர் - 2 கப்
கடலை மாவு - 1 கப்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
ஒமம் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
 
1502455007-4858.jpg
 
செய்முறை:
 
முதலில் ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, மிளகாய் தூள், பெருங்காயத் தூள், ஓமம், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி, பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
 
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி, சூடேற்ற வேண்டும். பிறகு வாணலியில் உள்ள எண்ணெய் காய்ந்ததும், அதில் நறுக்கிய காலிஃப்ளவரை மாவில் நன்கு நனைத்து போட வேண்டும்.
 
பின்பு காலிஃப்ளவரானது நன்கு பொன்னிறமாக வெந்ததும், அதனை எடுத்து, தட்டில் வைக்க வேண்டும். இதே போன்று அனைத்து காலிஃப்ளவரை பொரித்து எடுக்க வேண்டும். சுவையான காலிஃப்ளவர் பஜ்ஜி தயார்.

http://tamil.webdunia.com/article/vegetarian-recipes/know-how-to-make-cauliflower-bhajji-117081100046_1.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பஜ்ஜி சுவையாகத்தான் இருக்கும்.பிள்ளைகளும் போகவர சாப்பிடுவார்கள்.....! tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für blumenkohl

காலிஃப்ளவர் (கோவா பூ ?) பஜ்ஜி  செய்வதைப்  பற்றி பல இடங்களில் கேள்விப் பட்டிருந்தாலும்,
அதனை  இதுவரை செய்து சாப்பிட்டு பார்க்க... சந்தர்ப்பம்  கிடைக்கவில்லை.
இதனை சாப்பிட்டு பார்த்தவர்கள்....  இதன் சுவையைப் பற்றி,  
இரண்டு வசனத்தில் கருத்து  எழுதவும். 
முக்கியமாக.... இதனை வெள்ளிக்கிழமைகளில்.... "பியர்"  அருந்தும் போது, 
"ரேஸ்ருக்கு"  சாப்பிடக் கூடிய  பலகாரமா என்பதை மறக்காமல் குறிப்பிடவும். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

முக்கியமாக.... இதனை வெள்ளிக்கிழமைகளில்.... "பியர்"  அருந்தும் போது, 

"ரேஸ்ருக்கு"  சாப்பிடக் கூடிய  பலகாரமா என்பதை மறக்காமல் குறிப்பிடவும். :grin:

அனுபவசாலி கூறுகிறார், கேளுங்கள் 'வெள்ளி சிறி'..!  1champ.gif

50ae1-bush.jpg

பூவோ வெள்ளை , சுவையோ கொள்ளை .......!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

இதனை சாப்பிட்டு பார்த்தவர்கள்....  இதன் சுவையைப் பற்றி,  
இரண்டு வசனத்தில் கருத்து  எழுதவும்

ஒன்று     சுவையாக இருக்கும் 

ரெண்டு   நல்ல சுவையா இருக்கும் tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, ராசவன்னியன் said:

அனுபவசாலி கூறுகிறார், கேளுங்கள் 'வெள்ளி சிறி'..!  1champ.gif

50ae1-bush.jpg

அமெரிக்கன்...  சொன்னால்,  நம்பத்தான்.. வேணும்,  வன்னியன்.
நாளைக்கு.... வயித்தாலை  அடித்தால்,   அதுக்கு.... மருந்து உங்களிடம், கைவசம் இருக்கா?
கோமியத்தை.... குடியுங்கள், எல்லாம்.... சரி வரும் என்று மட்டும்  சொல்லாதீங்கப்பு. 
:D:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

கோமியத்தை.... குடியுங்கள், எல்லாம்.... சரி வரும் என்று மட்டும்  சொல்லாதீங்கப்பு. :D:

desai.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.