Sign in to follow this  
நவீனன்

சுவிஸில் தமிழ் இளைஞன் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை..!!

Recommended Posts

சுவிஸில் தமிழ் இளைஞன் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை..!!

 
 
598ae0ea20176-IBCTAMIL.jpg
598ae609aac30-IBCTAMIL.jpg
 
 
 
 
598ae0ea20176-IBCTAMIL.jpg
598ae609aac30-IBCTAMIL.jpg

கடந்த வெள்ளிக்கிழமை சுவிஸ்லாந்தில் 22 வயது தமிழ் இளைஞர் ஒருவர் இனந்தெரியாத நபர்களால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

சுவிஸ் சென்ட் கோல் (St-Gall) மாநிலத்தில் வசித்துவரும் 22 வயது சுவிஸ் பிரஜையான தமிழ் இளைஞனே இவ்வாறு மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் வைத்து கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கழுத்துப் பகுதியில் ஆழமான கத்திக்குத்துக்கு இலக்கான குதித்த இளைஞன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மரணமடைந்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் 42 வயது சுவிஸ் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச் சம்பவம் அங்கு வாழும் தமிழ் மக்களை அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

https://news.ibctamil.com/ta/internal-affairs/22-years-youth-murder-in-swiss

Share this post


Link to post
Share on other sites

சுவிஸ் தான் பிரச்சினை இல்லாத நாடு என்று பார்த்தால் அங்கேயும்  கத்தி குத்தா காரணம் என்னவாக இருக்கும் ??

Share this post


Link to post
Share on other sites

மிகவும் கவலைக்குரிய விடயம்.  ஆழ்ந்த அனுதாபங்கள்.

Share this post


Link to post
Share on other sites

கைதானவருக்கு 42  வயது. இறந்தவருக்கு 22  வயது.
தகப்பன் இடத்தில் இருக்க வேண்டிய ஒருவர் கொலை செய்திருக்கின்றார். ஆத்திரம் புத்தி மத்திமம்

Share this post


Link to post
Share on other sites
putthan    1,460
22 hours ago, நவீனன் said:

42 வயது சுவிஸ் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

***

 

அவர் சிறந்த விளையாட்டு வீரர் போல தெரிகின்றது ....போட்டி காரணமாகவும் இருக்கலாம்....

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this