Sign in to follow this  
நவீனன்

கோலாலம்பூரில் இலங்கையர்கள் கைது

Recommended Posts

கோலாலம்பூரில் இலங்கையர்கள் கைது

கோலாலம்பூரில் இலங்கையர்கள் கைது
 Share
  •  
  •  
  •  
  •  
  •  

மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின்போது, தீவிரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்களாக சந்தேகிக்கப்பட்டு இலங்கையர்கள் சிலர் கைதாகியுள்ளனர் என்று மலேசிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தேடுதல் நடவடிக்கைகளின்போது, 400க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களில் பல இலங்கையர்களும் அடங்குவதாக மலேசியாவின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பெரும்பாலோனோர் கைது செய்யப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டபோதும், இன்னும் சிலர் சந்தேகத்தின் அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://newuthayan.com/story/17481.html

Share this post


Link to post
Share on other sites

அனுமதியில்லாமல் பல தமிழர்கள் மலேசியாவில் வாழ்கின்றனர்.
மேற்கு நாடுகளுக்குச் செல்வதே பலரது நோக்கம்.
இவர்களை பயங்கரவாதத்துடன் இணைத்துக்கொள்வது அபத்தம்

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this