தமிழரசு

மீல் மேக்கர் பக்கோடா

Recommended Posts

மீல் மேக்கர் பக்கோடா செய்ய...!

தேவையான பொருட்கள்:
 
மீல் மேக்கர் - 20 உருண்டைகள்
கடலைப் பருப்பு - ஒரு கப்
சின்ன வெங்காயம் - 100 கிராம்
பச்சை மிளகாய் - 2
தேங்காய் துருவல் - ஒரு மேஜைக்கரண்டி
மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
பிரெட் ஸ்லைஸ் - 3
எலுமிச்சை சாறு - ஒரு மேஜைக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
கொத்துமல்லித் தழை - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
 
1502107987-7203.jpg
 
செய்முறை:
 
மீல் மேக்கரை கொதி நீரில் போட்டு, ஐந்து நிமிடம் கழித்து அதை பிழிந்து, பின் பச்சை தண்ணீரில் அலசி, மிக்சியில் அடித்து  உதிர்க்கவும்.
 
கடலை பருப்பை ஒரு விசில் வரும் வரை வேக விடவும். வாணலியில் எண்ணெய் விட்டு, வெங்காயம், தேங்காய் துருவல்,  இஞ்சி, பூண்டு விழுதை லேசாக வதக்கவும்.
 
பிறகு, மீல் மேக்கர், கடலைப் பருப்பு, உப்பு, பிரெட் ஸ்லைஸ், எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கிளறி, மிக்சியில் அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், அரைத்த கலவையை கிள்ளிப் போட சூடான, சுவையான பக்கோடா தயார்.

http://tamil.webdunia.com/article/vegetarian-recipes/to-make-meal-maker-pakoda-117080700042_1.html

  • Thanks 1

Share this post

Link to post
Share on other sites

பக்கோடா சுவையாய் இருக்கும் சந்தேகமில்லை ஆனால் அந்த முரசைக் கிழிக்கிற மொரமொரப்பு இருக்குமா  செஃ ப் தமிழரசு.....! tw_blush:

image.thumb.png.20b8661bf5750dc0dff009e57da736cc.png

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
11 hours ago, suvy said:

பக்கோடா சுவையாய் இருக்கும் சந்தேகமில்லை ஆனால் அந்த முரசைக் கிழிக்கிற மொரமொரப்பு இருக்குமா  செஃ ப் தமிழரசு.....! tw_blush:

image.thumb.png.20b8661bf5750dc0dff009e57da736cc.png

கடலைப் பருப்பும்... போடுவதால், 
அந்த, மொரமொரப்பு.... வரும் என நினைக்கின்றேன். சுவி.

Share this post

Link to post
Share on other sites

பல்லு இல்லாத இருவர் பக்கோடா பற்றி பேசுகிறார்கள்   மேலே  ஹலோ இரு தாத்தாக்களுக்கும் இலங்கையில் முன்னோர்கள் பாவ்வித்த கொட்டைப்பாக்கை வைத்து இடிக்கும் உரல் உலக்கை  அங்க அனுப்பி வைக்கிறன் பெற்று கொண்ட பின்பு பக்கோடா பற்றி  சுவைக்க ரெடியாகலாம் :10_wink:

Share this post

Link to post
Share on other sites
19 minutes ago, தனி ஒருவன் said:

பல்லு இல்லாத இருவர் பக்கோடா பற்றி பேசுகிறார்கள்   மேலே  ஹலோ இரு தாத்தாக்களுக்கும் இலங்கையில் முன்னோர்கள் பாவ்வித்த கொட்டைப்பாக்கை வைத்து இடிக்கும் உரல் உலக்கை  அங்க அனுப்பி வைக்கிறன் பெற்று கொண்ட பின்பு பக்கோடா பற்றி  சுவைக்க ரெடியாகலாம் :10_wink:

யாரங்கே ....! இந்த செய்தியை தமிழ் சிறியிடம் சேர்த்து விடவும். மொரமொரப்பான பக்கோடா கேட்பதால் சுவிக்கு பல்லு  முப்பதும் ஸ்ட்ராங்காய் இருக்குது. ஆங்....ஒரு விடயம் அந்த உரல் உலக்கையை இங்கு அனுப்பி விடவும்.....!  tw_blush:

  • Haha 1

Share this post

Link to post
Share on other sites
6 minutes ago, suvy said:

யாரங்கே ....! இந்த செய்தியை தமிழ் சிறியிடம் சேர்த்து விடவும். மொரமொரப்பான பக்கோடா கேட்பதால் சுவிக்கு பல்லு  முப்பதும் ஸ்ட்ராங்காய் இருக்குது. ஆங்....ஒரு விடயம் அந்த உரல் உலக்கையை இங்கு அனுப்பி விடவும்.....!  tw_blush:

32ல 2குறையுதே தல

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, நந்தன் said:

32ல 2குறையுதே தல

என்ன நந்தன் 32 வருசத்துக்கு மேல குடும்பமாய் ஒற்றுமையாய் வாழுறம் ஒன்றிரண்டு குறையுறது வழமைதானே....! tw_blush:

சந்தோசமா.... இதுக்குத்தானே ஆசைப்பட்டாய் நந்தகுமாரா....! 

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, suvy said:

... 32 வருசத்துக்கு மேல குடும்பமாய் ஒற்றுமையாய் வாழுறம் ஒன்றிரண்டு குறையுறது வழமைதானே....! tw_blush:

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, ராசவன்னியன் said:

வன்னியன் சார் ...நீங்களும் பேரப்பிள்ளைகள் கொஞ்சுகிறீர்கள்..... இவ்வளவு கால குடும்பவாழ்க்கையில்  நீங்கள் விழுப்புண் அடையவில்லை என்றால் நீங்கள் பெண்ணை அடிமையாக வைத்திருக்கின்றீர்கள். மேல் சாவனிஸ்ட்டாக இருக்கிறீர்கள், ஷேக்குகளுடன் பழகி பழகி நீங்கள் முற்று முழுதாக சந்திரமுகியாக  துபாய் ஷேக்காக மாறிவிட்டீர்கள்.....! tw_blush:  tw_blush: 

Share this post

Link to post
Share on other sites

17 minutes ago, suvy said:

நானு இத லைக்கு பண்ணுறன்

7 hours ago, suvy said:

யாரங்கே ....! இந்த செய்தியை தமிழ் சிறியிடம் சேர்த்து விடவும். மொரமொரப்பான பக்கோடா கேட்பதால் சுவிக்கு பல்லு  முப்பதும் ஸ்ட்ராங்காய் இருக்குது. ஆங்....ஒரு விடயம் அந்த உரல் உலக்கையை இங்கு அனுப்பி விடவும்.....!  tw_blush:

ஒருக்கா சொல்லி அனுப்புங்க சிறியறிடம் 

4 hours ago, suvy said:

என்ன நந்தன் 32 வருசத்துக்கு மேல குடும்பமாய் ஒற்றுமையாய் வாழுறம் ஒன்றிரண்டு குறையுறது வழமைதானே....! tw_blush:

சந்தோசமா.... இதுக்குத்தானே ஆசைப்பட்டாய் நந்தகுமாரா....! 

ம்ம் மிக்க சந்தோசம்  டோன்ற் வெறி வீ ஹப்பி :10_wink:

Share this post

Link to post
Share on other sites
2 minutes ago, suvy said:

...இவ்வளவு கால குடும்ப வாழ்க்கையில்  நீங்கள் விழுப்புண் அடையவில்லை என்றால் நீங்கள் பெண்ணை அடிமையாக வைத்திருக்கின்றீர்கள்...

Picture1.jpg blague.gif

  • Haha 1

Share this post

Link to post
Share on other sites
On 07/08/2017 at 6:26 PM, suvy said:

பக்கோடா சுவையாய் இருக்கும் சந்தேகமில்லை ஆனால் அந்த முரசைக் கிழிக்கிற மொரமொரப்பு இருக்குமா  செஃ ப் தமிழரசு.....! tw_blush:

image.thumb.png.20b8661bf5750dc0dff009e57da736cc.png

செஃ ப் தாமு அளவுக்கு திறமையும் இல்லை பருமனும் இல்லை இருந்தாலும் சில சாயல் உண்டு கிட்டத்தட்ட அடையாளம் கண்டதற்கு நன்றி சுவி.

  • Like 1

Share this post

Link to post
Share on other sites