Jump to content

நல்லூர் முத்து உள்ளிட்ட இருவர் கைது 'விக்டரை' கைது செய்ய 6 குழுக்கள்


Recommended Posts

நல்லூர் முத்து உள்­ளிட்ட இருவர் கைது 'விக்­டரை' கைது செய்ய 6 குழுக்கள்

 

யாழ்ப்­பாணம் கொக்­குவில் பகு­தியில்  முறைப்­பாடு  ஒன்று தொடர்பில் விசா­ரணை செய்யச் சென்ற போது, இரு பொலிஸார் மீது நந்­தாவில் அம்மன் கோவில் அருகில் வைத்து வாள் வெட்டுத் தாக்­குதல் நடத்­திய குழுவின் முக்­கிய உறுப்­பி­னர்கள் எனக் கரு­தப்­படும் நல்லூர் முத்து  உள்­ளிட்ட இரு­வரை நேற்று பொலிஸார் கைது செய்­துள்­ளனர். 

police.jpg

ஏற்­க­னவே மது உள்­ளிட்ட இரு­வரைக் கைது செய்து 10 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைத்­துள்ள நிலை­யி­லேயே நேற்று யாழ். பொலிஸ் பொறுப்­ப­தி­காரி தலை­மை­யி­லான சிறப்புக் குழு இவ்­விரு சந்­தேக நபர்­க­ளையும் கைது செய்­தது. 

 பொலிஸார் மீதான தாக்­குதல் குறித்து கைது செய்­யப்­பட்­டோரின் எண்­ணிக்கை தற்­போது நான்­காக உயர்ந்­துள்­ள­தும. புதி­தாக கைதான இரு­வரும் 18 வயது நிரம்­பி­ய­வர்கள் என குறிப்­பிட்ட பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் சட்­டத்­த­ரணி ருவன் குண­சே­கர, அவர்­க­ளிடம் தொடர்ச்­சி­யாக விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து வரு­வ­தா­கவும், தாக்­கு­த­லுக்கு பயன்­ப­டுத்­திய வாள்கள், மோட்டார் சைக்­கிள்­களை கைப்­பற்ற சிறப்பு விசா­ர­ணைகள் நடை­பெ­று­வ­தா­கவும் சுட்­டிக்­காட்­டினார்.

இத­னி­டையே இந்த வாள்­வெட்டு சம்­ப­வங்கள் தொடர்பில் பிர­தான சந்­தேக நப­ராக அடை­யாளம் காணப்­பட்­டுள்ள முன்னாள் விடு­தலைப் புலி உறுப்­பி­னரும் ஆவா பாதாள உலகக் குழு உறுப்­பி­ன­ரு­மான விக்­டரை கைது செய்ய சிறப்பு நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது. வட மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்­ணான்­டோவின் நேரடி கட்­டுப்­பாட்டில் யாழ். பிரதிப் பொலிஸ் மா அதிபர் பாலித்த பெர்­ணான்­டோவின் ஆலோ­ச­னைக்கு அமைய யாழ். பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் ஹேவா­வித்­தான தலை­மையில் 6 பொலிஸ் குழுக்­களே இந்த விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ளன.

கடந்த ஜூலை 30 ஆம் திகதி கொக்­குவில் பகு­தியில் முறைப்­பாட்டு விசா­ர­ணைக்கு சென்ற தம்­மிக, சுரேஷ் ஆகிய இரு பொலிஸ் கான்ஸ்­ட­பிள்கள் வாள்­வெட்­டுக்கு உள்­ளாகி இருந்­தனர்.  

முதலில் நல்லூர் சத்­தி­யா­னந்­தன வீதியைச் சேர்ந்த 20 வய­து­டைய மதூ எனப்­படும் சிவ­ராஷா மதுஷன் மற்றும் 23 வய­து­டைய மானிப்பாய் பகு­தியைச் சேர்ந்த விஜ­ய­ரத்னம் சிவராஜ் ஆகி­யோரை கடந்த முதலாம் திகதி பொலிஸார் கைது செய்­தனர். 

அவர்­க­ளி­ட­மி­ருந்து கொலை முயற்­சிக்கு பயன்­ப­டுத்­திய ஒரு மோட்டார் சைக்­கி­ளையும் பொலிஸார் கைப்­பற்­றினர். இத­னை­ய­டுத்தே நேற்று 18 வய­து­டைய நல்லூர் வீதி, அர­ச­டியைச் சேர்ந்த நல்லூர் முத்து  என அறி­யப்­படும் யோக­ராசா சதீ­சையும் கோப்பாய் மத்­தியைச் சேர்ந்த 18 வய­து­டைய அருள் சீலன் பெட்ரிக் தினே­சையும் பொலிஸார் கைது செய்­தனர். 

கைதா­ன­வர்­க­ளிடம் தொடர் விசா­ரணை இடம்­பெறும் நிலையில் இன்று அவர்­களை நீதி­மன்றில் ஆஜர் செய்ய பொலிஸார் நட­வ­டிக்கை எடுத்­துள்­ளனர்.

சம்­பவம் தொடர்பில் சந்­தேக நபர்கள் 7 மோட்டார் சைக்­கிளில் வந்­துள்­ள­தாக ஆரம்­ப­கட்ட விசா­ர­ணைகள் ஊடாக கண்­ட­றிந்­துள்ள பொலிஸார் ஒவ்­வொரு மோட்டார் சைக்­கிள்­க­ளிலும் 2 அல்­லது மூன்று பேர் இருந்­துள்­ளதை சாட்­சிகள் ஊடாக வெளிப்­ப­டுத்திக் கொண்­டுள்­ளனர். 

அதன்­படி குறைந்த பட்சம் 15 பேர் கொண்ட குழு இந்த தாக்­கு­தல்­க­ளுடன் தொடர்பு பட்­டுள்­ள­தாக சந்­தே­கிக்கும் பொலிஸார் அனை­வ­ரையும் சட்­டத்தின் பிடிக்குள் கொண்­டு­வர விஷேட திட்டம் ஒன்­றினை வகுத்து விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ளனர். 

 ஏனைய சந்­தேக நபர்­களை சட்டத்தின் பிடியில் கொண்டுவர பொலிஸார் தொடர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இதற்காக  விஷேட அதிரடிப்படையின் கட்டளைத் தளபதி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லதீபின் ஆலோசனைக்கு அமைய சிறப்பு படைப் பிரிவொன்றும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

http://www.virakesari.lk/article/22715

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் முத்து எனப் பெயர்மட்டுமே தவிர இவர் ஒன்றும் நல்லூரைப் பிறப்பிடமாகக்கொண்டவரல்ல இவரது உண்மையான பிறப்பிடம் அரசவெளி அரசவெளி எனப்படுவது யாழ் வீரமாகாளி அம்மன் கோவிலுக்கு முன்னால் உள்ள அம்மச்சிகுளத்தின் வடக்குப்பக்கத்தை அண்டியபகுதி நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது ------------

Link to comment
Share on other sites

முன்னாள் போராளி ஒருவரைத் தீவிரமாகத் தேடித்திரியும் பொலிஸார்: தொடரும் கைதுகள்!

 
 
முன்னாள் போராளி ஒருவரைத் தீவிரமாகத் தேடித்திரியும் பொலிஸார்: தொடரும் கைதுகள்!

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் வைத்து கோப்பாய் பொலிஸாரை வெட்டினார் என்று சந்தேகிக்கப்படும், முன்னாள் போராளி என்று பொலிஸாரால் சொல்லப்படுபவரான விக்டர் என்பவரைத் தேடி பொலிஸார் தீவிரமாகச் செயற்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கென 6 பொலிஸ் குழுக்கள் வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் நேரடி கட்டுப்பாட்டில் இது குறித்து சிறப்பு விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

 

கடந்த மாதம் முப்பதாம் திகதி பொலிஸார் மீது வாள் வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதையடுத்து இருவர் கைது செய்யப்பட்டிருந்ததுடன் நேற்றைய தினம் நல்லூர் முத்து என்பவர் கைதுசெய்யப்பட்டிருந்தார். இதன் தொடர்ச்சியாகவே விக்டர் எனும் முன்னாள் போராளையைத் தேடி பொலிஸார் வலை வீசியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

https://news.ibctamil.com/ta/internal-affairs/Continued-arrests

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்படி சொல்ல முடியாது….. இந்த மிசைல்தான் எமது கண்ணுக்கோ, ரேடாருக்கோ புலப்படாதே? ஆகவே அதை ஈரான் பாவிக்கவில்லை என எப்படி கூற முடியும்?
    • பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1700 ரூபாவை வழங்குமாறு வலியுறுத்தி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக இன்று முற்பகல் இடம்பெற்றது. கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக முற்பகல் 11 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது. இந்த ஆர்ப்பாட்டத்தில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் சக்திவேல் உள்ளிட்ட கட்சியின் ஆதரவாளர்கள் பங்கேற்றனர். மலையகப் பகுதிகளிலிருந்து தோட்டத்தொழிலாளர்கள் கொழும்பிற்கு வரவழைக்கப்பட்டிருந்தனர். https://thinakkural.lk/article/299640
    • Published By: NANTHINI   19 APR, 2024 | 01:12 PM   1974 கச்சதீவு தொடர்பில் இலங்கையிலும் இந்தியாவிலும் பல்வேறு பேச்சுக்கள் இடம்பெற்றுவருகின்றன. கச்சதீவு யாருக்கு சொந்தமானது என்பது பற்றிய பல்வேறு விதமான கருத்துக்கள் இன்றைய நவீன உலகில் குறிப்பாக சமூக ஊடகங்களில் வைரலாக (trending) காணப்படுகிறது. கச்சதீவு வைரலாவதற்கு (trending) பல காரணங்கள் பலராலும் கூறப்படுகின்றன. ஆனால், வரலாற்றை மீட்டுப் பார்க்கும்போது “கச்சதீவு இலங்கைக்குச் சொந்தமானது! 45 வருடகாலத் தகராறு தீர்ந்துவிட்டது!!” என்ற தலையங்கத்துடன் 1974ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29ஆம் திகதி வெளியான வீரகேசரி பத்திரிகையின் முதல் பக்கத்தில் இவ்வாறு உள்ளது. https://www.virakesari.lk/article/181449
    • எப்படியோ இனி நீங்கள் யாழுக்கு வர ஒரு வருசம் எடுக்கும்…. நீங்கள் இப்படி எழுதியதை எல்லாரும் மறந்து விட்டிருப்பார்கள் என்ற தைரியத்தில் உருட்டவில்லைத்தானே? ஒன்றின் பெயர் மிர்சேல் ஒபாமா என நினைக்கிறேன். ஏனையவற்றின் பெயர்கள் என்னவாம்? அம்பானிக்கும் தெரியாதாம்
    • மைக் சின்னத்துக்கான லைற் எரியவில்லை? புதிய தலைமுறை காணொளி.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.