Jump to content

ராஜீவ் கொல்லப்பட்டிருக்காவிட்டால் இனப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டிருக்கும் – சம்பந்தன்

Recommended Posts

ராஜீவ் கொல்லப்பட்டிருக்காவிட்டால் இனப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டிருக்கும் – சம்பந்தன்

 sambanthan.jpg

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டிருக்காவிட்டால் தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டிருக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியல் சாசனம் உருவாக்குவதன் மூலம் பிரச்சினைக்கு தீர்வு திட்டமொன்றை முன்வைக்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

காத்திரமான அதிகாரப் பகிர்வு இந்த நாடு எங்களுடையது, சுயாட்சி அதிகாரங்கள் உண்டு, இந்த நாட்டை சேர்ந்தவர்கள் நாம் என்ற உணர்வை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியா இலங்கை மீது கொண்டுள்ள கரிசனை வெறுமனே பொருளாதார, தந்திரோபாய ரீதியானதல்ல எனவும், அண்டை நாடு என்ற மெய்யான உணர்வின் அடிப்படையிலானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் இலங்கை இந்திய உடன்படிக்கை 30 ஆண்டுகளுக்கு முன்னதாக கைச்சாத்திடப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

http://globaltamilnews.net/archives/34778

Link to comment
Share on other sites

ஈழத்தமிழர் செய்த புண்ணியத்தின் பலனாய் தான் அமிதலிங்கம் ஆனந்த சங்கரி சம்மந்தர் ஐயா போன்ற தலைவர்கள் அவர்களுக்கு கிடைத்துள்ளார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நவீனன் said:

இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டிருக்காவிட்டால் தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டிருக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

2009க்கு பிறகு முட்டையில் மயிரையா புடுங்கிக்கொண்டிருக்கின்றீர்கள்? கிழமைக்கு ஒரு அறிக்கையும் நொண்டிச்சாட்டோடையும் காலத்தைக்கடத்தும் நாதாரிக்கூட்டம்.tw_angry:

Link to comment
Share on other sites

16 minutes ago, குமாரசாமி said:

2009க்கு பிறகு முட்டையில் மயிரையா புடுங்கிக்கொண்டிருக்கின்றீர்கள்? கிழமைக்கு ஒரு அறிக்கையும் நொண்டிச்சாட்டோடையும் காலத்தைக்கடத்தும் நாதாரிக்கூட்டம்.tw_angry:

ராஜீவ் சமர்ப்பித்த இனப்பிரச்சனைக்கான தீர்வுக்கு சமனாக அல்லது மேலதிகமாக இதுவரை எந்த தீர்வும் வரவில்லை என்பது சில புலம்பெயர்ந்த வாலுகளுக்கு புரியாதது எமது குற்றமில்லை.

2009 இக்கு முதலில மயிரிலையா முட்டையை புடுங்கின்னீங்கள்.:grin: நொண்டிச்சாட்டோடை காலத்தைக்கடத்தும் நாதாரிக்கூட்டம்.tw_angry:

Link to comment
Share on other sites

9 hours ago, சண்டமாருதன் said:

ஈழத்தமிழர் செய்த புண்ணியத்தின் பலனாய் தான் அமிதலிங்கம் ஆனந்த சங்கரி சம்மந்தர் ஐயா போன்ற தலைவர்கள் அவர்களுக்கு கிடைத்துள்ளார்கள்.

அவர்களையும் போட்டுத்தள்ள ஒரு நாதாரிக்கூட்டமும் எம்மிடையே பிறந்ததுதான் - சோகமானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஜீவன் சிவா said:

அவர்களையும் போட்டுத்தள்ள ஒரு நாதாரிக்கூட்டமும் எம்மிடையே பிறந்ததுதான் - சோகமானது.

அப்போ அவர்கள் இருந்திருந்தால் தமிழர்களுக்கு தீர்வு கிடைத்திருக்குமா என்ன  இப்ப  இருக்கிறவர்கள் எதோ தீர்வு பெற்ரு கொடுக்க போவது போல் பேசிறீங்கள் யுத்தம் முடிவடைந்த காலம் வரைக்கும் இவர்கள் செய்தது என்ன ?? 

அரசாங்கம் செய்ததை சொல்லலாம் ஆனால் இவ்வர்கள் செய்தது எல்லாம் ......................................  வெறும் வாய்ப்பேச்சுக்கள் மட்டுமே 

தமிழ் மக்களின் பிரச்சினைகள் சிங்கள மக்கள் ஒவ்வொருவருக்கும் தெரியப்படுத்த வேண்டும் அதை இதுவரை எவரும் செய்ய வில்லை  அதனால் அவர்கள் தெரிவு செய்யும் அரசியல்வாதிகள் தமிழர்களை ஏதோ தீவர வாதிகள் போலும் நாட்டை பிரித்து சென்று  விடுவார்கள் போலும்  பார்க்கிறார்கள் அண்மையில் கோப்பா பிலவுக்கு வருகை தந்த சிங்கள மக்கள்  தமிழர்கள் இங்கே இப்படி வாழ்வதும்  போராடுவதும் தென் இலங்கை வாழ் சிங்கள மக்களுக்கு தெரியாது எனவும் அதை தெரியப்படுத்தும் ஊடகங்கள்  அதாவது  தமிழர்கள் தாங்கள் வாழ்ந்த சொந்த நிலத்தை கேட்கிறார்கள் என்று தெரிவிக்காமல் ராணுவ முகாம் இருக்கும் பிரதேசங்களை கேட்டே ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள் என்று  செய்திகள் திரிவு படுத்து செல்கிறது ஆகவே தமிழர்களின் பிரச்சினைகளை முதலில் சிங்கள மக்களூக்கு தெரிவிக்க வேண்டும் இப்படி சிங்கள அரசியல் வாதிகளுக்கு கொடி பிடிக்காமல் இருக்க வேண்டும் அதை செய்ய சொன்னாலே போதும் 

தற்போது தமிழ் அரசியலில் இருக்கும்  அரசியல்வாதிகள் என்பதை விட நல்ல பக்கா சந்தர்ப்ப வாதிகள் என்பேன் என்னைப்பொறுத்த வரை   இதை தற்போது ம்க்களும்   புரிந்து கொள்ள ஆரம்பித்துள்ளார்கள் யாரும் குத்தி அரிசி ஆனால் சரி என்ற சொல்லுக்கு பதிலாக நாம் குற்றினால் தான் நமக்கு அரிசி என்றாகிவிட்டது  மக்களின் நிலமை 

Link to comment
Share on other sites

2 hours ago, ஜீவன் சிவா said:

ராஜீவ் சமர்ப்பித்த இனப்பிரச்சனைக்கான தீர்வுக்கு சமனாக அல்லது மேலதிகமாக இதுவரை எந்த தீர்வும் வரவில்லை என்பது சில புலம்பெயர்ந்த வாலுகளுக்கு புரியாதது எமது குற்றமில்லை.

2009 இக்கு முதலில மயிரிலையா முட்டையை புடுங்கின்னீங்கள்.:grin: நொண்டிச்சாட்டோடை காலத்தைக்கடத்தும் நாதாரிக்கூட்டம்.tw_angry:

யுத்த காலத்தில் புலம் பெயர்ந்து ஜாலியா எல்லரையும. போல. வாழ்நதுவிட்டு கடைசிக்காலத்தில் திரும்பி போய இருக்கிற வாலுக்கு வரலாறு தெரியாமல்இருப்பது எமது குற்றம இல்லை. 

இந்தியா தமிழருக்கான கெளரவமான எந்த தீரவையும் ஏற்று கொள்ளாது மட்டுமல்ல சிங்கள மக்கள ஏதாவது தீர்வு வழங்க முன்வந்தாலும் அதை கெடுக்கும் என்பதை சாதாரண தமிழ்மக்கள் கூட அனுபவரீதியாக உணரந்த நிலையிலும் இந்உயா தீரவு கொடுக்கும் என்று நம்மும் அடி முட்டாள்களும் உள்ளாரகள்.

Link to comment
Share on other sites

இலங்கை இந்திய ஒப்பந்தம் என்பது ரஜீவ் என்ற தனி நபருக்கனது இல்லை. இந்திய அரசோடு சம்பந்தப்பட்டது. தமிழ் இளைஞரின் ஆயுத போராட்டத்தை  மக்களின் எழுச்சியை நீர்தது போக செய்ய இந்தியா ஒப்புக்காக செய்த அந்த  ஒப்பந்தத்தில்  வழங்கபட்ட சிறிய பிச்சையை கூட சிஙகள அரசு அமுல்படுத்த மறுத்தபோதும் அதை அமுல் செய்ய எந்த அழுத்தத்தையும் கொடுக்காது கள்ள மெளனம் சாதித்து இந்தியா.  சம்பந்தர்.  போன்ற அரசியல்வாதிகள் தமது சுய நன்மைக்காக அவர்கள  வழும் வரை தாம் சந்தோசமாக இருக்க சும்மா உளறிக்கொண்டே இருப்பார்கள். ஜதாரத்தம் என்னவென்றால், தமிழர்கள் தமது விடுதலைப்போராட்டத்தில் தோல்வியடைந்துவிட்டார்கள். வெற்றியடைந்த சிங்கள இந்திய அரசுகள் தமிழருக்கான உரிமையை அங்கீகரிக்க போவதில்லை. அறிவுபூர்வமாக நடுநிலையுடன் சிந்திக்கும் எந்த மனிதனுக்கும் இந்த விடயம் தெளிவாகப்புரியும்  சம்பந்தர் ஹிந்து பத்திரிகைக்கு பேட்டி அளித்தது அவருக்கள ஏதேனும் நனமையை கிடைக்க செய்யலாம். பாவம்அவரும் அரசியல்வாதி தானே.  ஏதாவது profit பண்ணட்டும். 

1977 ல் எதிரக்கட்சி தலைவர் அமிர்தலிங்கம் தமிழரின் உரிமைப்போருக்ககு ஆதரவு வேண்டி இந்தியா விஜயம் செய்த போது அவரை மிக கேவலமாக திட்டியது இதே ஹிந்து பத்திரிகை.  அவரின் அரசியல் கொள்கையை படு கேவலமாக விமர்சித்து தலையங்கம்  எழுதியது. ஆயுத போராட்ட காலத்தில் பிரபாகரனை எவாறு திட்டதோ அதே பாணியல் ஆயுதப் போராட்டத்துக்கு முன்பே அமிர்தலிங்கமதை திட்டியது. போராட்டத்துக்கு தாரமீக ஆதரவு தேடிச் சென்ற அமிரதலிங்கத்தின் பயண இறுதியில்  அடக்கப்படும் தமிழருக்கு எந்த ஆறுதல் வார்ததையையும்கூறாமல் பிரிவினைக்கு இந்தியா இடமளிக்காது ஐன்ற ஒற்றை வரியை தெரிவித்தது அன்றய மொராஜி தேசாய் அரசு. (அதற்கு பிறகு ஆயுதப்போராட்டம் தொடங்கிய பிறகு தமிழருக்கு ஆதரவு போல நடித்தது வேறு விடயம்)  இவ்வாறாக பல சம்பவங்களை நினைவுபடுத்தலாம். சிங்கள மக்கள் அங்கீகரித்தாலும் இந்தியா விடாது என்பதற்கு பல வரலாற்று பதிவுகளை மேற்கோள. காட்ட முடியும் 

உண்மை இவ்வாறு இருக்க  சம்பந்தர் புலுடா விடுவதும் அதை உண்மை என நம்பி சில அடி முட்டாள்கள்கள்  இங்கு கருத்திடுவதும் வேடிக்கை. 

21 minutes ago, trinco said:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவால் ஈழத்தமிழர்களை ஹிந்தியப்படைகள் கொல்வதையே நிறுத்த முடியல்ல... வி பி சிங் எப்ப பதவிக்கு வருவார் ஏதாவது விடிவு வருமா என்று எம்மக்கள் ஏங்கிக் கிடந்த காலத்தை எல்லாம் மறந்து சிலர் இப்பவும் பழைய கனவில் அரசியல் செய்து கொண்டிருக்கினம். இதுகளை நம்பி சனம் வாக்குப் போட்டுக் கொண்டு.

ராஜீவ் தொலைந்ததால்.. ஈழத்தமிழர்களின் அழிவு பாதியாகக் குறைக்கப்பட்டது என்பது தான் யதார்த்த உண்மையாகும். அவரை யார் தொலைத்தார்களோ தெரியாது.. ஆனால்.. அதுவும் போர்பஸ் பீரங்கி ஊழலும் இல்லையேல்.. ஈழத்தமிழர்கள் எப்பவோ அழிக்கப்பட்டிருப்பார்கள். tw_dissapointed::rolleyes:

ராஜீவினால் ஈழத்தமிழர்களுக்கு என்று எதுவுமே அளிக்கப்படவில்லை. புலிகளை போலியாக.. திருப்திப்படுத்த சில விடயங்கள் நகர்த்தப்பட்டு.. புலிகளையும் தமிழ் மக்களின் அரசியல் நிலைப்பாடுகளையும் ஓரு சேர அழிப்பது தான் ராஜீவ் - ஜே ஆர் கூட்டுத்திட்டம்.

அதனை நோக்கி தான் போலியான இணைப்புடன் கூடிய வடக்குக் கிழக்கு மாகாண சபையும்.. அதிகாரமற்ற அரசியலும் வழங்கப்பட்டது. ராஜீவால்.. வழங்கப்பட்ட மாகாண சபை அதிகாரங்கள் தங்களுக்கே போதாது என்று சிங்கள மாகாண முதலமைச்சர்களே சொல்லிக் கொள்ளும் காலமெல்லாம் கடந்து போன பின்னும்.. ராஜீவால்.. தமிழர்களுக்கு அளப்பரிய அரசியல் தீர்வு கிடைத்தது என்று சிலர் இப்பவும் அந்த மப்பு மயக்கத்தில் அரசியல் கதைச்சுக் கொண்டு திரியினம். இன்னும் அவை மப்பால் எழும்பவில்லை போலும்.

ராஜீவின் உச்சக்கட்ட ராஜ தந்திரமாக.. வரதராஜப் பெருமாள்.. ஒரிசாவுக்கு ஓட முதல் செய்த ஈழப்பிரகடனமும்.. அவர் சார்ந்த மக்களாலேயே கேலி செய்யப்பட்டது.. பட்டும் வருகிறது. இதுகளை எல்லாம் மறந்து இப்பவும்.. ராஜீவும்.. ஹிந்தியாவும் பற்றி மாயையில் வாழ்பவர்களை ஒன்றும் செய்ய இயலாது. அவர்களின் அறிவும் ஞாபகமும் அந்தளவுன்னு நினைச்சுக்க வேண்டியான். :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவின் படைகளால்.. ஈழத்தில் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள்.. தொடர்பான பட்டியல் தயாரிக்கப்பட்டு.. அவை சர்வதேச போர்க்குற்றவியல் நீதிமன்றில் சமர்க்கப்பிக்கப்பட்டு.. ஈழத்தில் ராஜீவின் படைகள் நிகழ்த்திய போர்க்குற்றங்களுக்கு ஹிந்திய அரசாங்கத்தையும்.. ஹிந்தியப் படைகளையும் விசாரித்து.. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியும்.. பாதிப்பை உண்டு பண்ணி விட்டு இவ்வளவு காலமும் தப்பி சுதந்திரமாக வாழும் குற்றவாளிகளுக்கு தண்டனையும் வழங்க வேண்டும்.

இது தொடர்பில்... சரியான சட்ட ரீதியான பரிசீலனைகள் செய்யப்படுவது.. ஈழத்தமிழர்கள் சார்பில் மிக முக்கியமான விடயமாகும்.

தாமதிக்கும் நீதி என்பது..  குப்பையில் போட்ட தர்மமாகி விடாது இனியும் பார்க்கப்பட வேண்டும்.

ராஜீவ் ஒருவகை கொலைவெறி பிடித்த மனநோயாளி மட்டுமன்றி.. ஈழத்தில் பல போர்க்குற்றங்களைப் புரிந்த போர்க்குற்றவாளி.. ஹிந்திய அரச பயங்கரவாதியும் கூட. யாழ் பொது வைத்தியசாலைப் படுகொலை.. வல்வைப் படுகொலை.. சாவகச்சேரி பொதுச் சந்தைப் படுகொலை.. பருத்தித்துறை படுகொலை.. பொற்பதி வீதிப்படுகொலை..  உட்பட பல படுகொலைகளுக்காக இவரும்.. ஹிந்திய அரசும்.. ஹிந்தியப் படைகளும்.. சர்வதேச நீதி விசாரணைக்கு உட்பட வேண்டியது அவசியமாகும். அவை மன்னிக்க முடியாத குற்றங்களாகும்.

ஹிந்திய அரச பயங்கரவாதத்தை உலகுக்கு உணர்த்தவும் இந்த நகர்வுகள் அவசியம். tw_dissapointed::rolleyes:

ஹிந்தியாவில்.. உள்ள அரச பயங்கரவாதத்திற்கு எதிரான நேச சக்திகளோடு சேர்ந்து ராஜீவ் படைகளுக்கு எதிரான போர்க்குற்றங்களை சர்வதேச நீதி விசாரணைக்கு சமர்ப்பிப்பது பற்றி ஆலோசிப்பது நல்லம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நவீனன் said:

ராஜீவ் கொல்லப்பட்டிருக்காவிட்டால் இனப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டிருக்கும் – சம்பந்தன்

 sambanthan.jpg
 
அதுதான் இப்ப ராஜீவை போட்டு தள்ளியாச்சே 
இனி தீர்வு வராது  என்றுவிட்டு உங்கள் வேலையை பார்க்கலாமே ?

சனி காலை எழும்பி புடுங்கிறம்  எங்கிறது 
ஞாயிறு எழும்பி பண்டாரவன்னியன் சரணடைந்து இருக்கலாம் என்கிறது .

திங்கள் எழும்பி நல்லாட்ச்சி வருகுது  ஜில் ஆட்ச்சி வருகுது என்கிறது 

ராஜீவ் மண்டைப்போட்ட செய்தி இப்ப ஆச்சும் உங்களுக்கு தெரிய வந்திருக்கே 
என்று எண்ணும்பொது மேனி சிலிர்க்குது 

Link to comment
Share on other sites

5 hours ago, தனி ஒருவன் said:

அப்போ அவர்கள் இருந்திருந்தால் தமிழர்களுக்கு தீர்வு கிடைத்திருக்குமா என்ன  இப்ப  இருக்கிறவர்கள் எதோ தீர்வு பெற்ரு கொடுக்க போவது போல் பேசிறீங்கள் யுத்தம் முடிவடைந்த காலம் வரைக்கும் இவர்கள் செய்தது என்ன ?? 

தேசியத் தலைவரையும் சேர்த்து தானே சொல்கிறீர்கள்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Jude said:

தேசியத் தலைவரையும் சேர்த்து தானே சொல்கிறீர்கள்? 

முன்னை நாள் தமிழ் அரசியல் வாதிகள் மட்டுமே தேசிய தலைவர்  என்பது ஒட்டு மொத்த தமிழர்களின் ( ஈழத்து)  தலைவர் அவரை இதற்குள் கொண்டுவரவே முடியாது  அவர் எங்கே இவர்கள் எங்கே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தனி ஒருவன் said:

தற்போது தமிழ் அரசியலில் இருக்கும்  அரசியல்வாதிகள் என்பதை விட நல்ல பக்கா சந்தர்ப்ப வாதிகள் என்பேன் என்னைப்பொறுத்த வரை   இதை தற்போது ம்க்களும்   புரிந்து கொள்ள ஆரம்பித்துள்ளார்கள் யாரும் குத்தி அரிசி ஆனால் சரி என்ற சொல்லுக்கு பதிலாக நாம் குற்றினால் தான் நமக்கு அரிசி என்றாகிவிட்டது  மக்களின் நிலமை 

என்னமோ தெரியாது.இவளவு அனியாயம் செய்த சிங்களவனை விட பல மடங்கு கடுப்பு இந்தியன் இராணவத்தில் தான்.அந்த அம்பை யார் அழித்து இரந்தாலும் மகிழ்ச்சியே.

Link to comment
Share on other sites

12 hours ago, நவீனன் said:

ராஜீவ் கொல்லப்பட்டிருக்காவிட்டால் இனப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டிருக்கும் – சம்பந்தன்

அமிர்தலிங்கம், சம்பந்தன், சுமந்திரன், மாவை, சங்கரி போன்ற அரைவேக்காடு அரசியல்வாதிகள் இல்லை என்றால் இனப் பிரச்சினைக்கு என்றோ தீர்வு காணப்பட்டிருக்கும். இதுபோன்ற கழிசடைகளைக் கூட தெரிவுசெய்யும் அளவுக்கு முட்டாள் மக்கள் இருப்பதும் இனப் பிரச்சினை தீர்வுக்கு தடையாக உள்ளது. 

Link to comment
Share on other sites

54 minutes ago, போல் said:

என்ன செய்யிறது 

உங்கள் அளவுக்கு மக்களுக்கு அறிவு இல்லாமலும் + அதைவிட அதிகமாய் இருப்பதுமே பிரச்சனை போல

பயப்பிடாதீங்க - இங்க அரைவேக்காடுகள் நிறையவே இருக்குது - நீங்கள் தனியாக விடப்படவில்லை.:grin:

Link to comment
Share on other sites

2 hours ago, சுவைப்பிரியன் said:

என்னமோ தெரியாது.இவளவு அனியாயம் செய்த சிங்களவனை விட பல மடங்கு கடுப்பு இந்தியன் இராணவத்தில் தான்.அந்த அம்பை யார் அழித்து இரந்தாலும் மகிழ்ச்சியே.

இந்த அரக்கர்களால்த்தான் இன்றைய இந்த நிலைமை 

அதை எவன் அழிச்சாலும் வெடி கொளுத்தலாம் - ஆனால் இந்த கோதாரி நமக்கு பக்கத்தில்தான் எப்பவும் இருக்கும் என்பதையும் மறக்கவேண்டாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனப்பிரச்சினை ராஜீவ் காந்தி பிறப்பதற்கு முதலே இருந்தே இருந்து வருகிறது.அவருக்கு முதல் இருந்த இந்தியப்பட பிரதமர்கள் யாரும் எதுவும் புடுங்கவில்லை.அதை விடுங்க இப்ப உங்களால் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியுமா?முடியாதா?இந்த உண்மை உங்களுக்கு முதலிலே தெரிந்திருந்தால் அதை தேர்தல் விஞ்ஞாபனத்தில் சொல்லி இனப்பிரச்சினையை என்னால் தீர்க்க முடியாது பதவிக்காகவும் சுயநலத்திற்காகவும் போட்டியிடுகிறேன் என்று நேர்மையாகாக சொல்லியிருக்கலாமே.

Link to comment
Share on other sites

6 minutes ago, புலவர் said:

இனப்பிரச்சினையை என்னால் தீர்க்க முடியாது பதவிக்காகவும் சுயநலத்திற்காகவும் போட்டியிடுகிறேன் என்று நேர்மையாகாக சொல்லியிருக்கலாமே.

இதை ஆயுதத்தால் அடக்கி தமிழர்களையும் சேர்த்து அழித்த தீர்க்கத்தரிசிக்கே முப்பது வருடமா புரியல்ல 

நீங்கவேற காமடி பண்ணிக்கிட்டு :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஜீவன் சிவா said:

இந்த அரக்கர்களால்த்தான் இன்றைய இந்த நிலைமை 

அதை எவன் அழிச்சாலும் வெடி கொளுத்தலாம் - ஆனால் இந்த கோதாரி நமக்கு பக்கத்தில்தான் எப்பவும் இருக்கும் என்பதையும் மறக்கவேண்டாம்.

இந்தியா அருகில்தான் உள்ளது அதன் தாக்கம் எப்போதும் இருக்கவே செய்யும்.
ஆனால் உங்களைப்போன்றவர்கள் நாட்டுக்குள்ளேயே இருக்கின்றார்கள்.
சோ நீங்கள் எப்படியும் ஒரு தீர்வை வாங்கித் தாராமலா இருப்பீர்கள்

Link to comment
Share on other sites

1 minute ago, வாத்தியார் said:

இந்தியா அருகில்தான் உள்ளது அதன் தாக்கம் எப்போதும் இருக்கவே செய்யும்.
ஆனால் உங்களைப்போன்றவர்கள் நாட்டுக்குள்ளேயே இருக்கின்றார்கள்.
சோ நீங்கள் எப்படியும் ஒரு தீர்வை வாங்கித் தாராமலா இருப்பீர்கள்

நான் நாட்டுக்குள்ள இருக்கிறேன் - உண்மைதான்

ஆனா நீங்க நாட்டுக்கு வெளியில இருந்து வாய் சவாடாலில வாழுறதை விட இது நல்லம்.

உங்களை மாதிரி பொய்களில் வாழ்பவர்களுக்கு இது புரியாது / ஒவ்வொரு தமிழனையும் புலிகள் கொல்லும்ம்போது தமிழ் ஈழம் கிடைக்கும் என்று சொல்லி கேக் வெட்டி திண்டவர்கள்தானே நீங்கள்.

உங்களுக்கு இது புரியாதது ஆச்சரியமில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நலிந்த பின்னர் நக்கலடிக்கும் நாசாக்களே!
சம்சும் கொம்பனி ஆமி பிடிச்சு வைச்சிருக்கும் காணிபூமிகளை விடுவிக்கவே வெளிநாட்டு உதவி தேவைப்படுது. இந்த சிறப்பிலை.......எப்ப எங்கடை சனம் சிங்களவனுக்கு நிகராய் வாழுறது?
இனி அங்கை பிரச்சனையே எண்டு சொல்லுறதுக்கு ஒரு கூட்டம் வரும்.

நான் இப்ப நாசா எண்டு பட்டப்பெயர் சொல்லுறதுக்கு காரணம் அமெரிக்க நாசாவுக்குத்தான் எல்லாம் தெரியும்/தெரியுமாம்.

பிரபஞ்சத்திலை எங்கை எது எப்பிடி எங்காலை எண்டு எல்லாமே தெரியும்.

அந்த அமெரிக்க நாசாவை விட விசயம் தெரிஞ்ச கொஞ்சச்சனம் எங்களோடை பத்தோடை பதினொண்டாய் திரியினமெல்லே.....அதாலைதான் எங்கடை கொஞ்ச ஜாம்பவான்களை ஈழத்துநாசா எண்டு கூப்பிடுறதாய் முடிவெடுத்திருக்கிறன்.
நாசாவை நாசம் எண்டு மாத்தி வாசிச்சால் நான் பொறுப்பில்லை.:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஜீவன் சிவா said:

நான் நாட்டுக்குள்ள இருக்கிறேன் - உண்மைதான்

ஆனா நீங்க நாட்டுக்கு வெளியில இருந்து வாய் சவாடாலில வாழுறதை விட இது நல்லம்.

உங்களை மாதிரி பொய்களில் வாழ்பவர்களுக்கு இது புரியாது / ஒவ்வொரு தமிழனையும் புலிகள் கொல்லும்ம்போது தமிழ் ஈழம் கிடைக்கும் என்று சொல்லி கேக் வெட்டி திண்டவர்கள்தானே நீங்கள்.

உங்களுக்கு இது புரியாதது ஆச்சரியமில்லை.

நம்பவே முடியலை
அப்படியே போட்டோவிலை பாத்தா மாதிரி சொல்றீக 

Link to comment
Share on other sites

2 minutes ago, குமாரசாமி said:

நலிந்த பின்னர் நக்கலடிக்கும் நாசாக்களே!
சம்சும் கொம்பனி ஆமி பிடிச்சு வைச்சிருக்கும் காணிபூமிகளை விடுவிக்கவே வெளிநாட்டு உதவி தேவைப்படுது. இந்த சிறப்பிலை.......எப்ப எங்கடை சனம் சிங்களவனுக்கு நிகராய் வாழுறது?
இனி அங்கை பிரச்சனையே எண்டு சொல்லுறதுக்கு ஒரு கூட்டம் வரும்.

நான் இப்ப நாசா எண்டு பட்டப்பெயர் சொல்லுறதுக்கு காரணம் அமெரிக்க நாசாவுக்குத்தான் எல்லாம் தெரியும்/தெரியுமாம்.

பிரபஞ்சத்திலை எங்கை எது எப்பிடி எங்காலை எண்டு எல்லாமே தெரியும்.

அந்த அமெரிக்க நாசாவை விட விசயம் தெரிஞ்ச கொஞ்சச்சனம் எங்களோடை பத்தோடை பதினொண்டாய் திரியினமெல்லே.....அதாலைதான் எங்கடை கொஞ்ச ஜாம்பவான்களை ஈழத்துநாசா எண்டு கூப்பிடுறதாய் முடிவெடுத்திருக்கிறன்.
நாசாவை நாசம் எண்டு மாத்தி வாசிச்சால் நான் பொறுப்பில்லை.:grin:

இந்த இடங்களை ஆமி பிடிக்கப்போகுது காசுதாங்கோ எண்டு ஒரு கூட்டம் வசூலிக்க // தமிழருக்காக போராடப்போன இளைஞர்கள் உயிர் துறக்க - சுகபோகம் அனுபவிப்பவர்கள்  அந்த இடத்தை மறுபடியும் தாங்கோ எண்டு கத்துவது கேவலம்.

கேவலமா இல்லை

மூஞ்சி புத்தகத்தில ஒரு பிரென்ட் றிக்குவேஸ்ட் குடுக்கவே துணிவில்லாமல் ஒளிஞ்சிருந்து போலோ பன்னேக்கையே உங்கட நாசா + குசா புரிந்தது 

இப்படியே சுத்துங்கோ - இன்னமுமா உலகம் உங்களை நம்பும் எண்டு நினைக்கிறீங்கள் :grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.