Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

குருக்கள் மடத்தில் குதறிய நாள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

(Mohamed Nizous)

தெருக்கள் எங்கும் செய்தி
தீயாகிப் பரவியது
குருக்கள் மடத்தில் கடத்திக்
கொன்று போட்டான்களாம்

விடுதலை என்ற பெயரில்
தறுதலைக் கூட்டம் செய்த
கொடூர பேயாட்டத்தில்
குருக்கள் மடமும் ஒன்று

வாப்பா வருவாரென்று
வாசல்நின்ற குழந்தையிடம்
பேச முடியாமல் தவித்து
பிள்ளையின் தாய் அழுத நாள்

அப்பாவி இவர்கள் என்று
அறிந்தும் கொடியவர்கள்
துப்பாக்கி முனையில் செய்த
துரோகத்தின் நினைவு நாள்

பொருட்களை கொள்ளையிட்டு
பொதுமக்களை தள்ளிச் சென்று
பொறுக்கிகள் போல சுட்டார்
பொறுக்காது எவரின் மனமும்

எத்தனை அழுகைகள்
எத்தனை சாபங்கள்
அத்தனையும் பலித்தன
அப்புறம் நந்திக் களப்பில்

அம்பலாந்துறையில் தேடி
அகழ்ந்து பார்த்தால் தெரியும்
அம்பலாமாகும் அன்று
அரங்கேற்றிய அரக்கத்தனம்

இன்னும் அழுகின்றன
எத்தனை கண்கள் நினைத்து
என்றும் மறவாதிந்த
ஈனர்கள் செய்த செயல்.

http://www.zajilnews.lk/73514

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காத்தான் குடியில் மசூதிக்குள் புகுந்து விடுதலைபுலிகள் சுட்டுக்கொன்றது ஏன் என்பதற்கான ஆதாரம்.

அன்று தமிழ் பெண்களின் கற்பை சூறையாடி பச்சிளம் குழந்தைகளை கொன்று குவித்துவிட்டு முஸ்லிம் பயங்கரவாதிகள் மசூதிக்குள் ஆயுதங்களுடன் பதுங்கிக்கொண்டனர். மசூதியில் பதுங்க அனுமதி அளித்துவிட்டு ஒன்றும் தெரியாத அப்பாவிகள் போல் நடிக்கும் அந்த காத்தான் குடி முஸ்லிம்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை உலகம் தெரிந்துகொள்ளட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம் கொஞ்ச நாளா கொழும்பானும் தேடி, தடவி, தூசு தட்டி அக்குறணை நியூஸ் , காத்தான்குடி நியூஸ் , ஹிஸ்புல்லா நியூஸ், அத்தா ஹுல்லா நியூஸ் என்று தேடிப்பிடித்து போடுகிறீர்களே என்ன விசேஷம்.

இது மன மாற்றமா இல்லை மத மாற்றமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/27/2017 at 5:20 AM, Sasi_varnam said:

ம்ம்ம் கொஞ்ச நாளா கொழும்பானும் தேடி, தடவி, தூசு தட்டி அக்குறணை நியூஸ் , காத்தான்குடி நியூஸ் , ஹிஸ்புல்லா நியூஸ், அத்தா ஹுல்லா நியூஸ் என்று தேடிப்பிடித்து போடுகிறீர்களே என்ன விசேஷம்.

இது மன மாற்றமா இல்லை மத மாற்றமா?

அப்படி எதுவும் இல்லை சசி. முஸ்லீம் பத்திரிக்கைகளின் செய்திகளையும் அறிந்து கொள்ளத்தான்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.