ராசவன்னியன்

பட்டத்து ராணி பார்க்கும் பார்வை..

Recommended Posts

தொலைக்காட்சியில் இணைய வழியாக யூடுயூபில் 'இசை'யென்று தேடியதில் சில பாடல் காணொளிகள் மிக அருமையாக இருந்தன..

அவற்றின் சிலவற்றை காண்போமா..?

 

அந்தக்கால "சிவந்த மண்(1969)" திரைப்படத்தில், எல்.ஆர் ஈஸ்வரி பாடிய இந்தப்பாடலில்தான் இதுவரை மிக அதிகமான இசைக்கருவிகள் பயன்படுத்தப்பட்டதாக சிறப்பு உண்டு..

மெல்லிசை மன்னரின் அந்த அருமையான இசையையும், எல்.ஆர்.ஈஸ்வரியின் பாடல் பங்களிப்பையும் மிக அருமையாக இக்காணொளியில் பிரதிபலிப்பதை காணலாம்..

சிவரஞ்சனிக்கும், இசைக்குழுவிற்கும் சபாஷ்!

 

"பட்டத்து ராணி பார்க்கும் பார்வை, வெற்றிக்குத்தான் என எண்ண வேண்டும்.."

 

 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

அடுத்த இனிமையான பாடல் "வல்லவன் ஒருவன்"(1966) படத்தில் இடம்பெற்ற "பளிங்குனால் ஒரு மாளிகை.. பருவத்தால் மணி மண்டபம்"

மிருதுளா பாடியவிதம் மிகச் சிறப்பாக உள்ளது.. பாடலின் முடிவில் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் விளக்கமும் நன்று!

 

 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

"புதிய பறவை"(1964) படத்தில் இடபெற்ற பிரபலமான இப்பாடல்..

மோனிகா பாடியுள்ளது சிறப்பாக உள்ளது.

 

"பார்த்த ஞாபகம் இல்லையோ..? பருவ நாடகம் தொல்லையோ..?"

 

 

Share this post


Link to post
Share on other sites

 

மலையாள "கப்பா டிவி" நிகழ்ச்சியில் ஒளிபரப்பான பாடல் இது..

பாடியது யாரோ, ஆனால் சிறப்பாக பாடியுள்ளார்..!

 

"தென்பாண்டிச் சீமையிலே.. தேரோடும் வீதியிலே..!"

 

 

Share this post


Link to post
Share on other sites

சூப்பர் சிங்கர் போட்டியில் சில பாடல்கள் தெரிவு மிக அருமை..!

அவற்றில் ஒன்று, பவின் பாடிய எம் பகுதிக்கான பாடல்..

 

"தென்மதுரை வைகை நதி தினம் பாடும் தமிழ்ப் பாட்டு..!"

 

 

Share this post


Link to post
Share on other sites

எல்லோருக்கும் பிடித்த மற்றொரு இனிமையான பாடல்..

12 வயதே நிரம்பிய சிறுவன் பவின், பின்னணி பாடகி சித்ராவோடு இணைத்து பாடியது..

 

"மௌனம் சம்மதம்" படத்தில் வரும் "கல்யாண தேன் நிலா.. காய்ச்சாத பால் நிலா.."

 

 

Share this post


Link to post
Share on other sites

"மெளன ராகம்" படத்தில் வரும் இந்தப் பாடலை பிசிரில்லாமல் பாடி அசத்திய பிரியங்காவின் குரல் வளம் பிரமிப்பானது..!

 

"சின்ன சின்ன வண்ணக் குயில்..
கொஞ்சி கொஞ்சி கூவுதம்மா.."

 

 

Share this post


Link to post
Share on other sites

"கருத்தம்மா" படத்தில் வரும் இந்தப் பாடலை மிக அருமையாக பாடியுள்ளார், பிரியங்கா..

 

"போறாளே பொன்னுத்தாயி.. போகிற போக்கில் மனசத் தொட்டு..
தர பாக்கும் கருதப் போல வெக்கப்பட்டு.."

 

 

Share this post


Link to post
Share on other sites

1964ல் வெளிவந்த 'கறுப்புப் பணம்' படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடல் மிகப் பிரபலமானது..

 

"ஆடவரெல்லாம் ஆடவரலாம்.. காதல் உலகம் காண வரலாம்.."

 

 

Share this post


Link to post
Share on other sites