Sign in to follow this  
நவீனன்

ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது! முதல் வாக்கைப் பதிவு செய்தார் முதல்வர் பழனிசாமி

Recommended Posts

ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது! முதல் வாக்கைப் பதிவு செய்தார் முதல்வர் பழனிசாமி

 

ஜூலை மாதத்துடன் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதையடுத்து, குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் நாடு முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் முதல் வாக்கை முதல்வர் பழனிசாமி பதிவு செய்தார்.

ஜனாதிபதி தேர்தல்

நாட்டின் அடுத்த குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் ஆளும் பா.ஜ,க.சார்பில் ராம்நாத் கோவிந்த் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி சார்பில், மீரா குமார் போட்டியிடுகிறார். தமிழகத்தில், ஜனாதிபதித் தேர்தலுக்கான ஏற்பாடுகள் மிகச் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்காக டெல்லியிலிருந்து வந்திருந்த தேர்தல் மேற்பார்வையாளர்கள், கடந்த சனிக்கிழமை மாலையில் தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வுசெய்தனர்.

http://www.vikatan.com/news/india/95744-indian-presidential-election-will-be-conducted-today.html

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this