Jump to content

ebay யாபாரிகள் கவனத்துக்கு.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பொருளை வித்த பின்னர், அதற்க கான பணம் வந்த பின்னர், பொருள் அனுப்ப வேண்டிய முகவரியினை ebay அனுப்பி வைக்கும்.

அந்த முகவரியை பயன்படுத்தாது, வேறு முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு, அதே ஈபே மெயில் சிஸ்டம் ஊடாக, வாங்கியவர்  கோரினால்...... அப்பாவித்தனமாக அனுப்பி விடாதீர்கள்.

அப்படி பொருளை பெற்றுக் கொண்ட பின்னர், தனது மெயில் சேவையை யாரோ ஹக் பண்ணி வேறு முகவரி கொடுத்து பொருளை திருடி விட்டனர், என்று சொல்லி தனக்கு பொருள் வந்து சேரவில்லை என்று பேபால் இடம் பணத்தினை திருப்பி பெறும் மோசடியால், பணமும் போய், பொருளும் போய்... சோகமாக பலர் உள்ளளனர்.

இது நூதன மோசடி. ஈபே சொல்லும் முகவரிக்கு மட்டுமே அனுப்புங்கள். இல்லையேல் கதை கந்தல்.

ஈபே இப்போது விற்பவர், வாங்குபவர் குறித்த கொமெண்டுகள் போட வசதிகள் செய்யவில்லை. இதனை மோசடிக்கு வசதியாக பயன்படுத்துகின்றனர்.

ஒரு பொருளை வாங்கியபின்னர்... அது நொள்ளை, இது நொள்ளை என்று சொல்லி refund கேட்க்கின்றனர். தனது ரெவியூ பாதிக்கப் படக் கூடாதென.... refund கொடுத்து விடுகின்றனர்.

போற போக்கில்... ஈபே சரி வராது போல கிடக்குது..... அமேசான் ஒகே.

http://www.telegraph.co.uk/money/jessica-investigates/ebay-fraudster-stole-1023-gold-coins-paypal-wont-refund/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன எண்டாலும் இலங்கைக்கு வந்து சேர நாள் எடுக்கிறடு  அணமையில் காசு கட்டியும் பொருள் வந்து சேர வில்லை ஒருவர் புலம்புவதைக்கண்டேன் நாதம்ஸ்  

நான் இதுல வந்து ஒரு குண்டு மணியை கூட வாங்கியதில்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும்  10வருசத்துக்கு முதல் ebay யிலை ஒரு சற்ரலைட் ரிசீவர் ஓடர் குடுத்தனான். 3நாள் கழிச்சு ஒரு வடிவான பார்சல் வீடு வந்து சேர்ந்தது. பார்சலை பிரிச்சு பார்த்தால்  ஒரு தண்ணிப்போத்திலும் அதைச்சுத்தி கொஞ்ச வைக்கலும் கிடந்து சிரிச்சுது....அண்டையோடை ebay யின்ரை சகவாசமே வேண்டாமெண்டு நானும் என்ரை பாடும்........

Bildergebnis für walking gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

நானும்  10வருசத்துக்கு முதல் ebay யிலை ஒரு சற்ரலைட் ரிசீவர் ஓடர் குடுத்தனான். 3நாள் கழிச்சு ஒரு வடிவான பார்சல் வீடு வந்து சேர்ந்தது. பார்சலை பிரிச்சு பார்த்தால்  ஒரு தண்ணிப்போத்திலும் அதைச்சுத்தி கொஞ்ச வைக்கலும் கிடந்து சிரிச்சுது....அண்டையோடை ebay யின்ரை சகவாசமே வேண்டாமெண்டு நானும் என்ரை பாடும்........

அப்ப நீங்களும் ஏமாந்துதான் இருக்கிறியள் என்ன??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தனி ஒருவன் said:

அப்ப நீங்களும் ஏமாந்துதான் இருக்கிறியள் என்ன??

நான் ஏமாறவில்லை.வந்தவரைக்கும் தண்ணிப்போத்திலும் வைக்கலும் லாபம் :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

நான் ஏமாறவில்லை.வந்தவரைக்கும் தண்ணிப்போத்திலும் வைக்கலும் லாபம் :cool:

கவனமா வச்சு கொள்ளுங்கள் வைக்கல் நீங்கள் பேசிக்கொண்ட மாம்பழம் , வாழப்பழம் பழுக்க வைக்க உதவும் கண்டியளோ தண்ணி போத்தல்  வச்சிருக்கவா போறியள் :10_wink:

Link to comment
Share on other sites

17 hours ago, குமாரசாமி said:

தண்ணிப்போத்திலும்

ebay தண்ணிப் போத்தலுமா அனுப்புறாங்கள் // சொல்லவேயில்லை :grin::grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஜீவன் சிவா said:

ebay தண்ணிப் போத்தலுமா அனுப்புறாங்கள் // சொல்லவேயில்லை :grin::grin:

என்ன தண்ணி என்று தெரிஞ்சாகணுமா பன்னீர் சாமி:11_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ஜீவன் சிவா said:

ebay தண்ணிப் போத்தலுமா அனுப்புறாங்கள் // சொல்லவேயில்லை :grin::grin:

இதுல தொழில் ரகசியம் என்னன்னா …

DFBm8itU0AEx2JG.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.