Jump to content

பட்டினி கிடக்கலாம், ஆனால் செக்ஸ் இல்லாமல் இருக்க முடியாது: சமந்தா.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உணவு

பட்டினி கிடக்கலாம், ஆனால் செக்ஸ் இல்லாமல் இருக்க முடியாது: சமந்தா அதிரடி.

சாப்பாட்டை விட செக்ஸ் தனக்கு முக்கியம் என்று சமந்தா கூறியிருப்பது திரையுலகினரை வியக்க வைத்துள்ளது.

நடிகை சமந்தாவுக்கும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும் வரும் அக்டோபர் மாதம் ஹைதராபாத்தில் திருமணம் நடக்க உள்ளது. திருமண ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இதற்கிடையே ஒப்புக் கொண்ட படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் சமந்தா.

திருமணத்திற்கு பிறகும் நடிப்பைத் தொடர விரும்புகிறார் சமந்தா. அதனால் திருமணத்திற்கு பிறகும் நடிப்பீர்களா என்று யாராவது கேட்டால் கடுப்பாகிவிடுகிறார்.

பிரபல பத்திரிகைக்காக போட்டோ ஷூட்டில் கலந்து கொண்டார் சமந்தா. அதன் பிறகு அவர் பல கேள்விகளுக்கு பளிச்சென்று தைரியமாக பதில் அளித்தார்.

நிகழ்ச்சியின்போது உணவு மற்றும் செக்ஸ் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு சமந்தா கூறியதாவது, நான் எப்பொழுது வேண்டுமானாலும் பட்டினியாகக் கிடக்க ரெடி. ஆனால் செக்ஸ் இல்லாமல் முடியாது என்றார்.

இன்னும் இரண்டு மாதங்களில் திருமணம் நடக்க உள்ள நிலையில் சமந்தா செக்ஸ் பற்றி இப்படி வெளிப்படையாக கூறியுள்ளது திரையுலகினரை வியக்க வைத்துள்ளது.

நன்றி தற்ஸ்  தமிழ்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவ சரியாகத்தான் சொல்கின்றா.....! உணவுகளை உறவுகளிடம் இருந்தும், உடைகளை கடைகளில் இருந்தும் வாங்கி வாழ முடியும். ஒரு கௌரவமான உடலுறவை கலியாணம் கட்டி கணவனிடம்/ மனைவியிடம் தான் பெறமுடியும்.அது பிறழ்ந்தால் விபசாரமாகிவிடும். நடிகையானபோதும் நாணயமாக நேர்மையாக பதிலளித்திருக்கின்றார்......!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவா சரியான பட்டினியை இன்னும் பார்க்கவில்லைப் போல் உள்ளது. பசி வந்தால்.. பத்தும் பறந்து விடும்.. அதில் உந்த செக்ஸும் அடங்கும்.  உணவின்றேல்.. செக்ஸை தூண்டும்.. ஓமோனும் அளவில் இல்லாமல் போய் விடும். அப்புறம் எல்லாம் சுருங்கிச் சூம்பிடும். tw_blush::rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நடிக்கும் படங்களையும், தம்மையும் விளம்பர படுத்த இவர்கள் பயன்படுத்தும் உத்திகள். .... ரொம்பவே மலினம்..tw_confused:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, nedukkalapoovan said:

இவா சரியான பட்டினியை இன்னும் பார்க்கவில்லைப் போல் உள்ளது. பசி வந்தால்.. பத்தும் பறந்து விடும்.. அதில் உந்த செக்ஸும் அடங்கும்.  உணவின்றேல்.. செக்ஸை தூண்டும்.. ஓமோனும் அளவில் இல்லாமல் போய் விடும். அப்புறம் எல்லாம் சுருங்கிச் சூம்பிடும். tw_blush::rolleyes:

வெறி சொறி நெடுக்ஸ். உங்களின் கருத்து சரியானதே, ஆயினும் நீங்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களைப் பற்றிக் கதைக்கின்றிர்கள். நாங்கள் மினிமம் 100 கோடிக்குமேல் சொத்து சுகத்துடன் இருப்பவர்களை பற்றி கதைத்துக் கொண்டிருக்கிறோம்....!

பசி ,நோய் இவையெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை. இவை பஞ்சபூதங்கள் போல் சகல ஜீவராசிகளுக்கும் பொதுவானவை....!  tw_blush: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, suvy said:

அவ சரியாகத்தான் சொல்கின்றா.....! உணவுகளை உறவுகளிடம் இருந்தும், உடைகளை கடைகளில் இருந்தும் வாங்கி வாழ முடியும். ஒரு கௌரவமான உடலுறவை கலியாணம் கட்டி கணவனிடம்/ மனைவியிடம் தான் பெறமுடியும்.அது பிறழ்ந்தால் விபசாரமாகிவிடும். நடிகையானபோதும் நாணயமாக நேர்மையாக பதிலளித்திருக்கின்றார்......!  tw_blush:

நீங்கள் சொல்லுறது சரிதான்.....ஆனால் அவ வெளிநாடுகள்/தூர இடங்களுக்கு பட சூட்டிங்குக்கு போனால்.....

என்ன செய்வா?

என்ன செய்வா?

என்ன செய்வா?

என்ன செய்வா? tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

நீங்கள் சொல்லுறது சரிதான்.....ஆனால் அவ வெளிநாடுகள்/தூர இடங்களுக்கு பட சூட்டிங்குக்கு போனால்.....

என்ன செய்வா?

என்ன செய்வா?

என்ன செய்வா?

என்ன செய்வா? tw_blush:

குடுக்கிற வேலையை சரியாக செய்திட்டு வருவா, ஐ மீன் நடிச்சுட்டு வருவா....!

ஆயிரம் குற்றவாளிகள் தப்பலாம் ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப் படக் கூடாது என்பது திரைக் கோர்ட்டுகள் நீதிபதிகளின் தீர்ப்பாகும்.....!

ஏற்கனவே கே.பி சுந்தராம்பாள், பி.பானுமதி போன்றோர் இந்த திரைக்க கடலில் கௌரவமாக நீந்திக் கடந்துள்ளார்கள் என்பது தங்களுக்கு தெரியாததல்ல.....! tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, suvy said:

பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா 
தமிழ் ஞானப் பழம் நீயப்பா
பழம் நீயப்பா   
சபைதன்னில் திருச்சபைதன்னில் உருவாகி 
புலவோர்க்குப் பொருள் கூறும்
 பழம் நீயப்பா 
கண்ணொன்றில் கனலாய் வந்தாய்- நெற்றிக் 
ஆறு  கமலத்தில் உருவாய் நின்றாய்
கார்த்திகைப் பெண்பால் உண்டாய்- திரு
உலகன்னை அணைப்பாலே
திருமேனி ஒரு சேர்ந்த தமிழ் ஞானப் 
 பழம் நீயப்பா 
ஊருண்டு பேருண்டு உறவுண்டு சுகமுண்டு
உற்றார் பெற்றாரும் உண்டு
நீருண்ட மேகங்கள் நின்றாடும் கயிலையில் 
நீ வாழ இடமும் உண்டு
தாயுண்டு மனம் உண்டு
அன்புள்ள தந்தைக்கு தாளாத பாசம் உண்டு
உன் தத்துவம் தவறென்று சொல்லவும்
ஔவையின் தமிழுக்கு உரிமை உண்டு
ஆறுவது சினம் கூறுவது தமிழ் 
அறியாத சிறுவனா நீ
மாறுவது மனம் சேருவது இனம் 
தெரியாத முருகனா நீ
ஏறு மயிலேறு ஈசனிடம் நாடு
இன்முகம் காட்டவா நீ
ஏற்றுக் கொள்வார்  கூட்டிச் செல்வேன்
என்னுடன் ஓடி வா நீ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, குமாரசாமி said:

பழம் நீயப்பா   கூட்டிச் செல்வேன்
என்னுடன் ஓடி வா நீ..

கூட்டிச் செல்வேன்
என்னுடன் ஓடி வா நீ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, putthan said:

கூட்டிச் செல்வேன்
என்னுடன் ஓடி வா நீ..

முருகன் கூட குமரி வள்ளி கூப்பிட்டால் தான் கூட ஓடுவார். இந்தப் பேரிளம் கிழவி கூப்பிட்டு யாரும் கூட ஓடமாட்டினம். அது திரைக்கடலை சத்தமில்லாமல்.. நீந்திக் கடந்திருந்தால் கூட ஆச்சரியப்படுபதற்கில்லை.

ஆனால்.. அண்மையில் கஸ்தூரி அடிச்சாவா ஒரு சத்தியம்.. தாங்க முடியல்ல... tw_blush:

Link to comment
Share on other sites

2 hours ago, குமாரசாமி said:

நீங்கள் சொல்லுறது சரிதான்.....ஆனால் அவ வெளிநாடுகள்/தூர இடங்களுக்கு பட சூட்டிங்குக்கு போனால்.....

என்ன செய்வா?

என்ன செய்வா?

என்ன செய்வா?

என்ன செய்வா? tw_blush:

ஜெர்மன் பக்கம் வந்தால் நீங்கள் கவனியுங்கோ, லண்டன் பக்கம் வந்தால் நான் கவனிக்கிறன், கனடா போனால் யாழ் கள நபர்கள் இருக்கீனம் அன்பாக கவனிக்க 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Dash said:

ஜெர்மன் பக்கம் வந்தால் நீங்கள் கவனியுங்கோ, லண்டன் பக்கம் வந்தால் நான் கவனிக்கிறன், கனடா போனால் யாழ் கள நபர்கள் இருக்கீனம் அன்பாக கவனிக்க 

அவுஸ் வந்தால் நாங்கள் கவனிக்கிறோம்:10_wink:

Link to comment
Share on other sites

13 minutes ago, putthan said:

அவுஸ் வந்தால் நாங்கள் கவனிக்கிறோம்:10_wink:

கவனிப்பு நன்றாக இருக்க வேணும் , பிள்ளையிண்ட மனம் கோண கூடாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இங்கு மிடில் ஈஸ்டில், பேரிச்சம்பழம் / பாதம் கொட்டை போன்ற அரபி உணவு சாப்பிட்டு புஜபலத்துடன் நாங்கள் இருப்பது ஒருத்தருக்கிம் தெரியவில்லை போல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Dash said:

ஜெர்மன் பக்கம் வந்தால் நீங்கள் கவனியுங்கோ, லண்டன் பக்கம் வந்தால் நான் கவனிக்கிறன், கனடா போனால் யாழ் கள நபர்கள் இருக்கீனம் அன்பாக கவனிக்க 

2 hours ago, putthan said:

அவுஸ் வந்தால் நாங்கள் கவனிக்கிறோம்:10_wink:

அவ ஜேர்மன் பக்கம் வந்தால்.......... பிறகு அவவுக்கு  அங்காலை இஞ்சாலை போக மனம் வராது எண்டதை இந்த இடத்திலை காத்திரமாய் சொல்லிக்கொள்ள கடமைப்படுறன்.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

அவ ஜேர்மன் பக்கம் வந்தால்.......... பிறகு அவவுக்கு  அங்காலை இஞ்சாலை போக மனம் வராது எண்டதை இந்த இடத்திலை காத்திரமாய் சொல்லிக்கொள்ள கடமைப்படுறன்.:cool:

ஓம் அண்ணை..... ஜேர்மன்  வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு எண்டு... 
அவ  மினக்கெடவே....  நேரம் சரியாய் இருக்கும். :grin: :D: tw_smiley:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ பொட்டப்பிள்ள விளம்பரத்துக்கு ஆசைப்பட்டு உளறிடிச்சி, அதற்கு இந்த ஓட்டு ஒட்டுறீங்களே..!

பாவமப்பு..! vil2_grimace.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, குமாரசாமி said:

அவ ஜேர்மன் பக்கம் வந்தால்.......... பிறகு அவவுக்கு  அங்காலை இஞ்சாலை போக மனம் வராது எண்டதை இந்த இடத்திலை காத்திரமாய் சொல்லிக்கொள்ள கடமைப்படுறன்.:cool:

அப்பசரி நாங்கள் உங்கால வாறோம் ...திகதியை தனிமடலில் போடுங்க அண்ணே (பிறகு எல்லோரும் உங்க வந்திடிவினம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏண்டி  பிள்ள மற்ற நாடுகள் எல்லாம் தூரம் கண்டியோ ஒரு அரை மணித்தியாலயத்தில் இலங்கையில்; நிற்கலாம்  பிளைட்ட புடிச்சா மாமன கண்டியெண்டால் விட மாட்டாய்  ஜேர்மன் :10_wink: நேர்வே  பிரான்ஸ் :10_wink:அவுஸ் :10_wink:கனடா அமெரிக்கா லண்டன்     என்ன ஒரு நாடும் வேண்டாம் என  காலில சுற்றிக்கிடப்பாய் மாமாவுடன்  எப்படி வசதி 

இவள் ஒருத்திக்காக வீடு வளவு வாசல் எல்லாம் விற்க வேண்டி வரபோகுதே :10_wink: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையின்ட‌ உடுப்ப பார்த்தாலே தெரியுது அரபு நாட்டுக்குதான் வரப்போரா.

வந்து உட்கார்ந்தால் பிறகு எழும்ப மாட்டா.

samantha_jfw_magazine_shoot_1107170321_01

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, colomban said:

பிள்ளையின்ட‌ உடுப்ப பார்த்தாலே தெரியுது அரபு நாட்டுக்குதான் வரப்போரா.

வந்து உட்கார்ந்தால் பிறகு எழும்ப மாட்டா.

samantha_jfw_magazine_shoot_1107170321_01

உதைப் பார்த்து.... பேசாமல் பட்டினி கிடக்கிறது மேல் என்று நினைக்கப் போறாய்ங்க.. எல்லாம் காய்ஞ்சு கருவாடாக் கிடக்கு. tw_blush:

16.telugu_actress_samantha_ruth_prabhu_latest_hot_images_9d8d7f6.jpg

படம் போடிறது என்டா இப்படி வனப்பா போடனும். tw_blush:

பய் த பய்.. பிள்ளைக்கு சின்னனில இருந்தே கரேத்தேயும் தெரியுமாம்.. பேசிக்கிறாய்ங்க.

5.samantha-ruth-prabhu-childhood-photo.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனி ஒருவன் said:

ஏண்டி  பிள்ள மற்ற நாடுகள் எல்லாம் தூரம் கண்டியோ ஒரு அரை மணித்தியாலயத்தில் இலங்கையில்; நிற்கலாம்  பிளைட்ட புடிச்சா மாமன கண்டியெண்டால் விட மாட்டாய்  ஜேர்மன் :10_wink: நேர்வே  பிரான்ஸ் :10_wink:அவுஸ் :10_wink:கனடா அமெரிக்கா லண்டன்     என்ன ஒரு நாடும் வேண்டாம் என  காலில சுற்றிக்கிடப்பாய் மாமாவுடன்  எப்படி வசதி 

இவள் ஒருத்திக்காக வீடு வளவு வாசல் எல்லாம் விற்க வேண்டி வரபோகுதே :10_wink: 

படத்தைப்பாத்து கொட்டாவி விட வாழ்த்துக்கள். :grin:

Bildergebnis für samantha hot gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, colomban said:

பிள்ளையின்ட‌ உடுப்ப பார்த்தாலே தெரியுது அரபு நாட்டுக்குதான் வரப்போரா.

வந்து உட்கார்ந்தால் பிறகு எழும்ப மாட்டா.

நோ நோ அரபியா பக்கம் சரியான சூடு அதனால ஒத்துக்காது இங்கநல்ல கிளமட் இருக்குதுங்க நுவரேலியா நல்ல் ஓட்டல்களூம் இருக்கு  பிறகென்ன என்சாய்தான்  ஐ யம் வெடிங்க்

30 minutes ago, குமாரசாமி said:

படத்தைப்பாத்து கொட்டாவி விட வாழ்த்துக்கள். :grin:

Bildergebnis für samantha hot gif

நான் ஏன் கொட்டாவி விடவேணும்  இதெல்லாம் சுமார்தான்  ஏதோ  கொஞ்சம் அழகா இருந்தால் அவ்வளவுதானா  கட்டுனவனுக்கு ஒன்று கட்டாதவனுக்கு  கண் எட்டும் தூரம் வரைக்கும் எல்லை இல்லை  தொடர்வோம் 

1 hour ago, nedukkalapoovan said:

படம் போடிறது என்டா இப்படி வனப்பா போடனும். tw_blush:

அப்படி ஒன்றும் வனப்பா இல்லையே சும்மா போங்க  :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/07/2017 at 5:06 PM, தமிழ் சிறி said:

ஓம் அண்ணை..... ஜேர்மன்  வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு எண்டு... 
அவ  மினக்கெடவே....  நேரம் சரியாய் இருக்கும். :grin: :D: tw_smiley:

ஓம்  சிறிtw_blush:

நானும் ஒருக்கா  வந்திட்டுப்போவன் தானே..

பட்டினி  கிடந்த போவம் நமக்கெதற்கு???

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.