Sign in to follow this  
Followers 0
hari

பிரான்ஸில் கூட்டாளி திரைப்படம்

1 post in this topic

அணைத்தது பிரான்சு வாழ் தமிழ் உறவுகளுக்கும் ஒர் அன்பான வேண்டுகோள், பிரான்சின் தலைநகரமான பாரிஸ் மண்ணிலே ஈழக் கனவை சுமந்து வெளி வருகின்றது கூட்டாளி திரைப்படம்.நாம் தமிழர் பிரான்சு அமைப்பின் பெரும் ஆதரவுடன் மற்றும் ஏ.ஜே.கவியன் பல்பொருள் வாணிபம் அனுசரணையுடன் எதிர் வரும் 09/07/2017 திரையிடப்படுகின்றது.அணைத்து உறவுகளையும் வருகை தந்து கூட்டாளி படத்தினை வெற்றி பெறச்செய்யுமாறு தாழ்மையுடன் வேண்டுகின்றோம்.நன்றி 

நேரம் மாலை 6 மணிக்கும், இரவு 8 மணிக்கும்
இடம் - திரையரங்கு Gaumont St Denis 
8 rue du mondial 1998
93200 Saint Denis

 

 

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this  
Followers 0