Jump to content

ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்தாலும் மகிழ்ச்சியாக எப்படி வாழ்வது என்பதை ஈழத்தமிழர்கள் கற்றுக்கொள்ளவே இல்லை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, nedukkalapoovan said:

லண்டனில் எம்மவர்கள் பிள்ளைகளே பல வகையான போதைப் பொருட்களை விற்றித் திரிகின்றன.

இங்கு பிறந்து வளர்ந்தவர்களில் ஒரு சாரார் இலகுவாக பணம் பார்க்கத் திரிகிறார்கள்.

பெண் பிள்ளைகள் நிலமை இதை விட மோசம். 16 வயதுக்குள்.. பலருடன் டேட்டிங் என்று. குடும்பமே நடத்திவிடுகிறார்கள்.

தாயகம் இன்னும் இந்தளவுக்கு பெரிய எண்ணிக்கையில் போகவில்லை. ஆனால்.. எதிர்காலத்தில் போனாலும் ஆச்சரியம் இல்லை. ஏனெனில்.. இதனை எம்மவர்களே அங்கு கொண்டு போய் சேர்ப்பர்... அதனை சிங்கள ஆளும் வர்க்கம்.. ஊக்குவிக்கும்.

இப்போ யாழ் நகரில்.. எத்தனை இரவு நேர மதுபான விடுதிகள்.. வந்துவிட்டன. முன்னரெல்லாம்.. மதுபானச் சாலையில் தான் மது அருந்துவினம்.. ஊரில. இப்ப.. மதுபான விடுதிகளே வந்துவிட்டன.. மேற்குலக பாணியில்.

யார்.. இவற்றின் முதலீட்டாளர்கள்..?! இதன் விளைவு.... அங்குள்ள பிள்ளைகளின் சீரழிவு. 

  இன்று கஞ்சாவில் முதலிடம் யாழ்ப்பாணம்

அதிலும் ஒவ்வொரு ஊர்க்கஞ்சாவுக்கும் ஆட்கள் இருக்கிறார்கள்

இதை பெரியவர்களா செய்கிறார்கள்??

எந்த  வேலையுமற்று வருமானமுமற்று

வாகனம்  உட்பட அத்தனை வசதிகளுடனும்  வாழணும் என்றால்  எப்படி???

நமது பல்லைக்குத்தி...?

வேண்டாம்

Link to comment
Share on other sites

  • Replies 60
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, MEERA said:

 ஐரோப்பாவிற்கு சட்டரீதியாக இறக்குமதி செய்யப்படும் பொருட்டகள் அனைத்தும் ஐரோப்பிய தரக்கட்டுப்பாட்டு அமைவாக உற்பத்தி செய்யப்பட வேண்டும்.

நான் ஏற்கனவே நாற்சந்தியில் இணைத்த திரி இருக்கிறது.

 இலங்கையில் ஓர் நிறுவனம் மிக மலிவு விலையில் அப்பிள் தயாரிப்புகளை மிக மலிவு விலையில் விற்கிறது ஒரு வருட உத்தரவாதத்துடன். 

 

அக்கினி நீங்கள் apple care என குறிப்பிடுவது apple warranty இல்லை தானே? 

apple warranty ஐ தான் apple care என்று அழைப்பர் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Nathamuni said:

குருடனும் யாணையும் கதை தெரியும் தானே. நேரே விசயத்துக்கு வராமல் சுத்தி மூக்கைத் தொடுவது.

உங்களது ஆள் 6 என்று குறித்து கேட்டது, 5 க்குப் பின் வயர் மாறீட்டுது. பழதைப் பாவீக்கேலாது, புதுசு 7 பத்தி தெரியாததால், 6 எண்டு நேர விசயத்துக்கு வந்திருக்கிறார்.

அட, அவரிட்ட வயர் இருந்திருந்தால் அவரே சார்ஜ் பண்ணியிருப்பாரோ இல்லையோ?

ஆகவே... டுபாய் ரிட்டேன் வடிவேலு... வேற விசயத்தில சும்மா பந்தா பண்ணி பார்த்தீபனிடம் வாங்குவது போல, உங்களிடம் அந்தாள் அலம்பரை பண்ணி இருக்கு.

அண்ணை வயர் மட்டுமில்லை 
அதை சுருட்டி தொலைபேசி  பெட்டிக்குள் வைத்துக்கொண்டு ,அந்த பெட்டியுடன் தான் பார்ட்டி திரியுது

அதற்க்கு சொன்ன காரணத்தை கேட்டு மாரடைப்பே வந்துவிட்டது 
வயரையும் ,ஹெட் செட்டையும் சிக்காமல் பாதிக்கப்படாமல் வைக்க பெட்டியே உதவுகிறது அதனால் தான் பெட்டியுடன் திரிகிறேன் என்றால் என்ன செய்வது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, அக்னியஷ்த்ரா said:

அண்ணை வயர் மட்டுமில்லை 
அதை சுருட்டி தொலைபேசி  பெட்டிக்குள் வைத்துக்கொண்டு ,அந்த பெட்டியுடன் தான் பார்ட்டி திரியுது

அதற்க்கு சொன்ன காரணத்தை கேட்டு மாரடைப்பே வந்துவிட்டது 
வயரையும் ,ஹெட் செட்டையும் சிக்காமல் பாதிக்கப்படாமல் வைக்க பெட்டியே உதவுகிறது அதனால் தான் பெட்டியுடன் திரிகிறேன் என்றால் என்ன செய்வது 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, அக்னியஷ்த்ரா said:

apple warranty ஐ தான் apple care என்று அழைப்பர் 

Apple warranty க்கும் apple care ற்கும் வித்தியாசம் இருக்கு.

இங்கு பிரித்தானியாவில் எல்லா இலத்திரனியல் பொருட்களுக்கும் ஒரு வருட warranty இருக்கு.

Apple care

https://www.apple.com/uk/support/products/

இதற்கு நீங்கள் மேலதிகமாக பணம் செலுத்த வேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, அக்னியஷ்த்ரா said:

சில தேடல்களின் படி அப்பிள் நேரடியாக இலங்கையில் விநியோகிக்காத காரணத்தினால் third party sellers இடம் கொள்வனவு செய்வது வழக்கம் 
அதன் படி seven plus 128  gb 
பெறுமதி 134500 (1 year apple care )
ஆனால் uk , usa  இல் அப்பிளின் உத்தியோகப்பூர்வ தளத்தின் இணைப்பின் படி 
usa -869 usd 
எனவே இலங்கைப்பெறுமதி
869 * 153 .52 =133408 

uk - 819 gbp 
இலங்கைப்பெறுமதி
819 * 197 . 96 = 162129 

இங்கு ஆப்பிள் ஸ்டோரில் சென்ற வாரம்தான் நான் வாங்கினேன் 
$749 யாழ்ப்பாணத்தில்  இருக்கும் ஒருவர் வாங்கி கொடுத்து விடும் படி 
கேட்டுத்தான் வாங்கினேன்.
ஏதும் பிழை என்றால் ஒரு வருடம் உலகத்தில் எந்த ஆப்பிள் ஸ்டோரிலும் 
திருப்பி எடுப்பார்கள் என்று வேறு உத்தரவாதம் தந்தார்கள்.

எங்கள் நிலைமைக்கு புதுசு புதுசா மாத்திக்கொண்டு இருக்க முடியாது 
எனக்கு அப்படி ஆசைகளும் இல்லை 
நான் 6எஸ் வைத்திருக்கிறேன் .... நிறைய வங்கி சம்மந்தமான 
வேலைகள் ஸ்டாக் மார்க்கெட் டிரேடிங் செய்வதால் ... பாதுகாப்பு கருதியே 
ஆப்பிள் பாவித்து வருகிறேன். 
இப்போது எல்லாம் நன்றாக வேலை செய்கிறது 
ஒன்று இரண்டு வருடத்தில் இதை மாத்த வேண்டி வரும் அப்போ 
8 வந்திருந்தால் வாங்குவது என்று எண்ணி உள்ளேன். 

அவர் திரும்ப திரும்ப இங்கு மலிவு ( 115000 ரூபா) என்று சொல்லிக்கொண்டு இருந்தார் 
அப்போ இதைவிட அதிக விலையை கொடுத்து இலங்கையில் வாங்குகிறார்களா 
என்று எனக்குள் எண்ணினேன். உங்கள் கருத்தை பார்த்த பின்பு வாங்குகிறார்கள் என்பதை உறுதி 
செய்ய கூடியதாக இருந்தது. அதுதான் விலை கேட்டு எழுதினேன் 
பதிலுக்கு நன்றிகள்! 

Link to comment
Share on other sites

நானும் போன் என்று ஒன்று வச்சு இருக்கிறன். :10_wink: இனி இலங்கைக்கு போனால் சார்ஜ் செய்யிறதுக்கு Plug Point தேவைப்படேக்க அது எங்கை இருக்கிது என்று நானாய் தடவித் தடவி தேடி கண்டுபிடிப்பேனொழிய மறந்தும் ஒருத்தரையும் வாய் திறந்தும் கேட்கமாட்டன். tw_anguished: பிறகு, கனடாவில இருந்து வந்த பிச்சைக்கார பரதேசி என்று பேச்சு வாங்க கூடாதல்லோ. :23_stuck_out_tongue_closed_eyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, nedukkalapoovan said:

இதை இப்படியே ஏற்றுக் கொள்ள முடியவில்லை. வீட்டில் இருந்து புறப்படும் புகலிடத்தில் பிறந்த பிள்ளை.. தோழிவீட்டில் உடுப்பு மாற்றிக் கொண்டு அல்லது.. போகும் இடத்தில்.. வேலை இடத்தில் உடுப்பு மாற்றிக் கொண்டு.. பப்பில் போய் மிணக்கடுவதையும் காண்கிறோம். இதெல்லாம் சொல்லி திருந்துங்கள். (பப்புக்குப் போவதை தவறென்று சொல்லவில்லை. ஆனால் அதனை வெளிப்படையாகச் செய்யாமல்.. தேவைக்கு ஏற்ப பெற்றோருக்கு மறைத்தும் செய்வார்கள் என்பதை தான் சொல்கிறோம்.)

காட்சிகள் காண வேண்டின்.. மத்திய லண்டன் போங்கள் தெரியும்.

நான் நினைக்கிறேன்.. புலம்பெயர் தேசப் பிள்ளைகள் ஏதோ அசாதாரண பிள்ளைகள் என்ற ஒரு தோற்றப்பாட்டை நிறுவ அவர்களைப் பெற்றவர்கள் நினைக்கிறார்கள் போலும்.

ஆனால்.. இவர்களின் தில்லாலங்கடிகளை நேரில் தரிசித்தவர்கள்..தரிசித்து வருபவர்கள் பலர் இருக்கினம். 

இங்கிலாந்தைப் பொறுத்த வரை மொழிப் பாண்டித்தியம் தேவை இல்லை. அந்தந்த வேலைக்கும் சமூகத்தோடு கலக்கவும் அந்தந்தத் தகுதி நிலைக்குரிய ஆங்கில அறிவே எதிர்பார்க்கப்படுகிறது.

ஈழத்தில் உள்ள பிள்ளைகள்.. உங்களின் ஆங்கில உச்சரிப்பே புரியுதில்லை. எங்களுக்குப் புரியக் கூடிய வகையில் பேசுங்கள் என்று தான் கோருகிறார்களே தவிர.. தவறை திருத்திக் கொள்ள மறுப்பவர்களாக நாங்க காணவில்லை. இது சமீபத்தில்..தாயகத்தில் பெற்ற அனுபவத்தில் இருந்து. tw_blush:

நான் சொன்னது ஓர் மொழியை அம்மொழியைத் தாய் மொழியாக இருக்கும் நாட்டில் வளர்ந்த அல்லது நெடுங்காலமாக  உரிய முறையில் உபயோகிபோர் பற்றியது.

மறு பக்கமாக, புலம் பெயர் பிள்ளைகலின் பெற்றோர் என்ன சொன்னாலும் இலங்கை வாழ் உறவுகளால் முன்வைக்கப்படும் அவர்களின் தமிழ் பற்றிய கருத்து மிக்க விமசனத்தை ஏற்றுக்கொள்கிறார்கள். அதை திருத்திக்கொள்ள முயறசி எடுக்கிறார்களா என்பது வேறு விடயம்.

இதை ஐரோப்பாவிலும் கணாலம். வெவேறு நாடுகளில் இருக்கும் புலம் பெயர் பிள்ளைகள் ஒருவர் மற்றவர் மொழியில் பிழைகளை சுட்டும் போது பிழை விடுபவர் அதனை ஏற்றப்பதையும் மேலும் திருந்த முயற்சிப்பதையும். ஆயினும் ஐரோப்பாவில் அதட்கான தேவை இருப்பதனையும் ஏற்கிறேன்.      

நீங்கள் சொல்லும் விடயங்களை வாதிப்பதட்கு வேறு ஓர் திரி வேண்டும். ஏனெனில் அவை கலாசாரம் (western versus eastern), பொருளாதார சுதந்திரம் மற்றும் லிபேரலிசம் , சட்டத்தின் அடிப்படையிலான அடிப்படை சுதந்திரம் மற்றும் தனிமனித அல்லது குழுமிய சுதந்திரம்என்பதோடு மட்டும்மில்லாமல், பரந்த சமுதாயத்தின் (wider socities') attitude, tolerance and acceptance towards protection of conservatism versus acceptance of liberislm including sexual liberalism such as tolerance and acceptance of LGBT community etc.

சுருக்கமாக சொல்வதானால் மேற்கூறியவற்றின்  அடிப்படையில் இலங்கையின் பரந்த சமுதாயம் இருக்குமாயின், பிள்ளைகளின் நடத்தை பற்றி கதைக்கலாம்.

ஆனால் யதார்த்தம் அப்படி இல்லை. அதனால் புள்ளிவிபரத்தின் அடிப்படையிலே அதை ஒப்பிட முடியும். அதுவும் உண்மை நிலையை பிரதிபலிக்காது.

"புலம்பெயர் தேசப் பிள்ளைகள் ஏதோ அசாதாரண பிள்ளைகள்" என்று சொல்லவில்லை. அவர்களும் சர்வசாதாரண வாலிப வயது ஆசாபாசத்திற்கும் குறும்புத்தனத்திற்றகும்  உட்பட்டவர்களே.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, விசுகு said:

 

தம்பி

தாயகம் இந்த விடயத்தில்  இப்ப முன்னுக்கு  போய்விட்டது

தனி  ஒருவனைக்கேளுங்கள்

கதை கதையாக சொல்வார்.

ஊருக்கு வந்த நெடுக்கு ஓரளவுக்கு அறிந்து  கொண்டுள்ளார் பிறகு நான் எதற்கு  சொல்ல  எல்லாம்  உலகம் உருண்டை என்று சொல்லி போய்ட்டு இருக்க வேண்டியதுதான் 

8 hours ago, கலைஞன் said:

நானும் போன் என்று ஒன்று வச்சு இருக்கிறன். :10_wink: இனி இலங்கைக்கு போனால் சார்ஜ் செய்யிறதுக்கு Plug Point தேவைப்படேக்க அது எங்கை இருக்கிது என்று நானாய் தடவித் தடவி தேடி கண்டுபிடிப்பேனொழிய மறந்தும் ஒருத்தரையும் வாய் திறந்தும் கேட்கமாட்டன். tw_anguished: பிறகு, கனடாவில இருந்து வந்த பிச்சைக்கார பரதேசி என்று பேச்சு வாங்க கூடாதல்லோ. :23_stuck_out_tongue_closed_eyes:

மச்சி உனக்கு நான் அந்த டிரான்ஸ்போமரை எடுத்து தருவேன் ஏனென்றால் நீர் பழசை மறக்க வில்லை படிச்ச பள்ளிக்குள்ள  செருப்போடு போகாத நீர் நான் சொல்லியும் நீர் போடவில்லை அதனால் உனக்கு மின்சாரத்தை  கட்டணம்  இன்றி தர  காத்திருக்கிறேன்  (காங்கேசன் துறையில் )

1 hour ago, Kadancha said:

"புலம்பெயர் தேசப் பிள்ளைகள் ஏதோ அசாதாரண பிள்ளைகள்" என்று சொல்லவில்லை. அவர்களும் சர்வசாதாரண வாலிப வயது ஆசாபாசத்திற்கும் குறும்புத்தனத்திற்றகும்  உட்பட்டவர்களே.

 

நெடுக்கர் நோட் திஸ் பொயிண்ட்  

அதை ஒத்துகொள்கிறீர்களா கடன்சா     இன்று தமிழர்களின் கலாச்சாரம் மாறிக்கொண்டே வருகிறது  உடை உணவு ,  பழக்க வழக்கங்கள்  ஆகையால் இவர்களின் இலங்கை வருகையால் இங்குள்ளவர்கள் கவரப்படுகிறார்கள் அதே வாழ்க்கை முறைக்கு  வெளிநாட்டில் வாழும் பிள்ளைகளுக்கு மட்டுமா ஆசா பாசம் இருக்கிறது என்ன  இங்குள்ளவர்களுக்கும் இங்குள்ளவர்களும் தற்போது மாறி வருகிறார்கள் .லண்டனிலோ அல்லது வேறு நாட்டிலோ  அந்த குறும்பு தனம் செய்யலாம் என்றால் யாழ்ப்பாணத்திலோ அல்லது வேறு மாவட்டத்திலோ யாரும் செய்தால் கன பேர் துள்ளுவார்கள் வளர்ப்பு சரியில்லை ஈழம் கெட்டு போய்விட்டது என   சமுதாயம் என்பது தனி ஒருவரே அவரை திருத்திக்கொள்வாராயின் சமுதாயத்தின் மீது குற்றம் சொல்ல தேவையில்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, MEERA said:

Apple warranty க்கும் apple care ற்கும் வித்தியாசம் இருக்கு.

இங்கு பிரித்தானியாவில் எல்லா இலத்திரனியல் பொருட்களுக்கும் ஒரு வருட warranty இருக்கு.

Apple care

https://www.apple.com/uk/support/products/

இதற்கு நீங்கள் மேலதிகமாக பணம் செலுத்த வேண்டும்

நீங்கள் சொல்வது சரி 
ஆனால் ஆப்பிள் அனுமதி பெற்ற சேவைநிலையங்கள் அற்ற நாடுகளில் apple care என்ற பெயரிலே வழங்கப்படுகிறது 

in some countries or territories where there there are no local apple offices, such as parts of latin america, the "applecare extended service" product is available in place of the applecare product. this offers the same hardware warranty without phone/internet support.

https://en.m.wikipedia.org/wiki/applecare

இங்கும் ஆப்பிள் warranty apple care  என்றால் அழைக்கப்படுவது வழக்கம் 

Link to comment
Share on other sites

  • 5 weeks later...
On 7.7.2017 at 9:18 PM, சுவைப்பிரியன் said:

முதலில் எமக்கு சாதகமோ பாதகமோ இந்த பத்தியில் உள்ளது எனது நேரடி அனுபவத்தில் 90 விpதம் உண்மை.மற்றது இங்குள்ள சில பதிவுகளைப் பாக்கும் போது தெரிந்தோ தெரியாமலோ இங்கு எல்hம் திறம் அங்கு ஒன்றும் இல்லை என்ற மாதிரி கருத்துக்கள்.அக்கினி சொன்ன மாதிரி இலங்கை இன்னும் அப்படித்தான் இருக்குது என்று நினைப்பவர்களை விட எப்பவும் அப்படித்தான் இருக்க வேணும் என்று நினைப்பவர்களும் இருக்கிறார்கள்.இது இந்த திரியில் மட்டும் இல்லை வேறு திரியிலும் தாயகத்தில் வாழும் மக்களை (இதில் கள உறவுகளும் அடக்கம்.)பரிகசித்த சம்பவம் உண்டு.எப்பவும் அவர்களை தம்மிடம் கையேந்தும் நிலையில் வைத்திருக்கவே பல புலத்தார் விரும்புகிறார்கள்.இங்கிருந்து போவர்கள் அங்குள்ளவர்களை பரிகசிக்கலாம் என்றால் அங்கு வசதியாக வாழ்பவர்கள் இங்கிருந்து போய் பிலிம் காட்ட நினைப்பவர்னளை களுவி ஊத்தத்தான் செய்வார்கள்.

சுவைப்பிரியன் ஈழத்தமிழர்களில் புலத்தில் வாழ்பவர்கள் தாயகத்தில் வாழ்பவர்கள் என்று எந்த பிரிவும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. இன்று புலத்தில் வாழ்பவர்களின் குறைபாடுகளாக கட்டுரையில் சொல்லப்பட்ட அத்தனை குறைபாடுகளும் தாயகத்த்தில் இருந்து அவர் களால் கொண்டு வரப்பட்டவைகளே. புதிதாக இங்கு வந்து கற்றுக் கொண்டவை அல்ல. தனது பிரச்சனைகளை விட அடுத்தவன் வீட்டில் என்ன நடக்க்கிறது விலாவாரியாக  அறிவதில்  அதீத ஆர்வம் காட்டும் விடுப்பு கலாச்சாரம் தாயகத்தில் இல்லை என்றால் பந்தா காட்டுபவர்களுக்கு வேலை இல்லை. ஆகவே புலம் பெயர்ந்த தமிழர்களை சுட்டிக்காட்டி இத்தகைய குற்றச்சாட்டுக்களை வைப்பது தவறானது. அவ்வாறு புலம் ப்பெயர் தமிழரில் சிலர் நடந் து கொள்கிறார்கள் என்றால் அந்த அநாகரிக நடவடிக்களைக்கு சொந்தக்காரர்கள் தாயக தமிழரும் தான் என்பதை மறக்க வேண்டாம்.

கட்டுரையை எழுதியவரும் அதிக பிரசங்கித்தனமாக புலம் பெயரந்த தமிழர் மீது குறிவைத்து தாக்குதலகளை அள்ளி வீசியுள்ளார். அத்தனை பழக்கவழக்கங்களும் தாயக தமிழருக்கும் பொருந்தும. என்பது அவரின் அறிவுக்கு புலப்படாதது ஏனோ. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சிறப்பான பதிவுகளைத் தேடி எடுத்துத் தருகிறீர்கள் நன்றி பிரியன்..........!  👍
    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
    • உந்தாள் முந்தியும் ஒருக்கால் கம்பி எண்ணினதெல்லோ? 
    • “அந்த மக்களிடம் அற்ப விலைக்கு வாங்கி, புலம் பெயர் மக்களிடம் அறாவிலைக்கு விற்கும் கந்துவட்டி வகை வியாபாரிகளை” இதனை எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்? உதாரணமாக ஓர் பொருளின் சிறீலங்கா v பிரித்தானிய விலையை கூறுங்கள். எனக்கு தெரிந்தவர்களிடம் அதனை விசாரித்து கூறுகிறேன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.