ராசவன்னியன்

என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட மன்னன்...

Recommended Posts

என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட மன்னன் பேரும் என்னடி..?

 

இன்று வெள்ளிக்கிழமை, ரமலான் நோன்பு நாட்கள் இன்னும் இரு தினங்களில் முடியும் நிலையில், உற்சாகத்திற்காக பழைய பாடல்களை 'யூ டூயூபி'ல் தேடியபோது இந்தக் காணொளி கிடைத்தது..!

நம்மில் பலரும் குளியலறையிலோ, வீட்டு வேலைகள் செய்யும்போதோ நமக்கு விருப்பமான பாடல்களை பாடுவதுண்டுதானே? அம்மாதிரியான உணர்வை இக்கலைஞர் எம்மிடையே தோற்றுவிக்கிறார்..!! micro.gif

அக்கலைஞருக்கு பாராட்டுக்கள்..!  vil-fleurs4.gif

வாருங்களேன், நாமும் அவருடன் சேர்ந்து அந்த இனிய பாடலை பாடலாம்..!

 

"என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட மன்னன் பேரும் என்னடி..?
எனக்குச் சொல்லடி..!  விஷயம் என்னடி..?"

 

 

Edited by ராசவன்னியன்
 • Like 3

Share this post


Link to post
Share on other sites

கிடைத்த அறையில் 'கரோகி' கருவிகளை அமைத்து, பாடலுக்கேற்றவாறு உடலசைவுகளோடு பாடியுள்ளது வேடிக்கையானது..

 

அதுவும் குறிப்பாக, "என்னில் நீயடி, உன்னில் நானடி.. ஓ..பைங்கிளி..!" என மிகுந்த உணர்வோடு(?) பாடுவது ரசிக்கத்தக்கது..! vil-rigole.gif

 

image.png

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

நல்ல ரசிகன். நல்ல பாடகன் :11_blush:

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
7 minutes ago, நிலாமதி said:

நல்ல ரசிகன். நல்ல பாடகன் :11_blush:

'கல்பனா அக்கா' மாதிரி சிலர் கொடூரங்களால் 'யூ டுயூபை' குப்பைகளாக்குகையில், சிலர் இம்மாதிரி பாடி பதிவேற்றுவது எவ்வளவோ பரவாயில்லை.

இவர் இசைகுழுவிலும் பாடுவதால் பயிற்சிக்காக இருக்கலாம், இந்திப் பாடல்கள் சிலவற்றையும் பாடியுள்ளதாக அறியமுடிகிறது..

 

'ஆராதனா'வில் "மேரே சபு நோகி..."

 

Share this post


Link to post
Share on other sites

1992ல் வெளிவந்த "உன்னை நெனைச்சேன், பாட்டு படிச்சேன்"  (இப்படியொரு படம் ஓடினதா என்றே தெரியவில்லை..!) படத்தில் சுவர்ணலதா, பாலசுப்ரமணியம் ஆகியோர் பாட, மோனிசா மற்றும் கார்த்திக் நடித்த பிரபலமான இப்பாடல் பாடகி சுவர்ணலதாவிற்கு புகழை தேடித் தந்ததாகும்..

சும்மா சொல்லக்கூடாது, இப்பாடலும், நடிகை மோனிசாவும் அழகுதான்..!

 

 

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
On 23/06/2017 at 4:11 PM, ராசவன்னியன் said:

'கல்பனா அக்கா' மாதிரி சிலர் கொடூரங்களால் 'யூ டுயூபை' குப்பைகளாக்குகையில், சிலர் இம்மாதிரி பாடி பதிவேற்றுவது எவ்வளவோ பரவாயில்லை.

கல்பனா அக்கா கொடூரம் என்கிறீங்க.

யூடூப்பில் இம்புட்டு பேர் பார்த்ததால, எம்புட்டு பைசா அவங்களுக்கு கிடைத்திருக்கும் தெரியுமா?

எதிர் மறை விடயம் என்றாலும், இவ்வளவு பேரை பார்க்க வைத்து துட்டு பார்ப்பது திறமை தான். பாராட்டுவோம்.

Share this post


Link to post
Share on other sites

 

இசையில் ஞானம் இல்லாவிட்டாலும், பாடலின் முதலில் வரும் சுவர்ணலதாவின் இந்த 'ஹம்மிங்'கை ஆழ்ந்து ரசிக்கலாம்..!

காணொளியின் அப்பகுதியை மட்டும் வெட்டியெடுத்து, கீழே யாழ் உறவுகள் ரசிக்க இணைத்துள்ளேன்..!!

 

 

4 hours ago, Nathamuni said:

கல்பனா அக்கா கொடூரம் என்கிறீங்க.

யூடூப்பில் இம்புட்டு பேர் பார்த்ததால, எம்புட்டு பைசா அவங்களுக்கு கிடைத்திருக்கும் தெரியுமா?

எதிர் மறை விடயம் என்றாலும், இவ்வளவு பேரை பார்க்க வைத்து துட்டு பார்ப்பது திறமை தான். பாராட்டுவோம்.

அக்கொடுமையையும் ரசிக்க(?) சில கூட்டம் இருக்கிறது என்பதே அதிசயம்தான்..!

விதி..!!

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, ராசவன்னியன் said:

 

இசையில் ஞானம் இல்லாவிட்டாலும், பாடலின் முதலில் வரும் சுவர்ணலதாவின் இந்த 'ஹம்மிங்'கை ஆழ்ந்து ரசிக்கலாம்..!

காணொளியின் அப்பகுதியை மட்டும் வெட்டியெடுத்து, கீழே யாழ் உறவுகள் ரசிக்க இணைத்துள்ளேன்..!!

 

எந்தா, வன்னியன் சாரே...

மலையாளக் குட்டியாக்கும்....

என்ன மதுரை காத்து, மலையாளக் பக்கம் வீசுதோ?

அப்புறம் அந்த பொண்ணு, ஒரிஜினல் பாட்டுக்கு வாயசைக்கிற மாதிரி தான் தெரியுது.

:grin: 

Edited by Nathamuni

Share this post


Link to post
Share on other sites
33 minutes ago, Nathamuni said:

எந்தா, வன்னியன் சாரே...

மலையாளக் குட்டியாக்கும்....

:grin: 

 

ஒருக்கா கவுண்டமணி என்ன சொல்கிறாரென கேளுங்கோ 'முனி' ஐயா..! vil-heureux.gif

 

 

Share this post


Link to post
Share on other sites
1 minute ago, ராசவன்னியன் said:

 

ஒருக்கா கவுண்டமணி என்ன சொல்கிறாரென கேளுங்கோ 'முனி' ஐயா..! vil-heureux.gif

 

 

:grin: 

Share this post


Link to post
Share on other sites
56 minutes ago, Nathamuni said:

என்ன மதுரை காத்து, மலையாளக் பக்கம் வீசுதோ?

அப்புறம் அந்த பொண்ணு, ஒரிஜினல் பாட்டுக்கு வாயசைக்கிற மாதிரி தான் தெரியுது.

:grin: 

ஏற்கனவே இங்கு கூறியது போல், மலையாளிகளோடு அலுவலகத்தில் 19 வருடங்களாக ஒரே தமிழனாக குப்பை கொட்டிகொண்டிருக்கிறேன்(மலையாளக் குட்டிகள் யாரும் இல்லை!).. கொஞ்சம் சலனம் இருக்கும்தானே..?

அந்தப் பொண்ணு இவ்வளவு துல்லியமாக வாயசைக்க முடியுமா..? சந்தேகமாக இருக்கு! emboubli.gif

Edited by ராசவன்னியன்

Share this post


Link to post
Share on other sites
4 minutes ago, ராசவன்னியன் said:

அந்தப் பொண்ணு இவ்வளவு துல்லியமாக வாயசைக்க முடியுமா..? சந்தேகமாக இருக்கு!

dubsmash தான் இப்ப youtube trend...

 

Edited by Nathamuni
 • Like 2

Share this post


Link to post
Share on other sites
8 minutes ago, Nathamuni said:

dubsmash தான் இப்ப youtube trend...

ஓ.., அப்படியும் இருக்கா..? எனக்குத் தெரியாது முனி..!

இக்காலத்தில் எதையும் எளிதில் நம்ப முடியாது போலிருக்கே!

தெளிவுபடுத்தியமைக்கு மிக்க நன்றி.

Edited by ராசவன்னியன்

Share this post


Link to post
Share on other sites
7 minutes ago, ராசவன்னியன் said:

ஓ.., அப்படியும் இருக்கா..? எனக்குத் தெரியாது முனி..!

இக்காலத்தில் எதையும் எளிதில் நம்ப முடியாது போலிருக்கே!

நோக்கம் சிம்பிள்.

மக்களை பார்க்க வைத்து பைசா பார்ப்பது. 

Share this post


Link to post
Share on other sites
1 minute ago, Nathamuni said:

நோக்கம் சிம்பிள்.

மக்களை பார்க்க வைத்து பைசா பார்ப்பது. 

இப்பாடல் வெகுவாக என்னைக் கவர்ந்துள்ளதால், பலமுறை இந்தக் காணொளிகளை பார்த்துள்ளேன்..

இப்பொழுதுவரைக்குக்கும் அந்தப் பொண்ணுதான் பாடியுள்ளதாக நினைத்திருந்தேன்.. இப்போ சந்தேகம்கொள்ள வைத்துவிட்டீர்கள்..! emboubli2.gif

Share this post


Link to post
Share on other sites

 

இன்றும் ஒரு காணொளியை நறுக்கி இங்கே வெளியிடுகிறேன்.. பொறுமையாக ரசிக்கவும்!  music03.gif

 

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

 

இதே பாட்டுக்கு...

தோ..! 

இங்க பார்ரா.. இவரோட அலப்பறையை..!!!  vil2_serenade.gif

 

 

ஆனாலும் நல்ல முயற்சி, பாராட்டலாம்applause.gif

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now

 • Similar Content

  • By ராசவன்னியன்
   மதுரை என்றாலே பலருக்கும் நினைவிற்கு வருவது மீனாட்சி அம்மன் கோவில்தான். மதுரையில் மீனாட்சி பிறந்ததாகக் கருதப்படுவதால் மினாட்சி சன்னிதானம் சிறப்பு வாய்ந்ததாகும்.. அம்மனை வணங்கிஅய் பின்பே சிவபெருமான் சன்னிதானம் சென்று வணங்கும் வழக்கம் இன்றும் உள்ளது. பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியனின் கனவில் சிவபெருமான் வந்ததால் அவன் கடம்பவனம் என்ற காட்டை அழித்து மதுரை நகரையும், சிவதலத்தையும் அமைத்ததாகவும் கருதப்படுகிறது..
   மீனாட்சி அம்மன் கோவிலை இணையத்தில் 360 பாகைகளில் சுழன்று பார்க்கும் வகையில் தமிழ்நாடு சுற்றுலா கழகம் மிகச் சிறப்பக வெளியிட்டுள்ளது..
   இங்கே சொடுக்கவும்..  
    மினாட்சி அம்மன் கோயில் 360 பாகையில்