Jump to content

அனுபவசாலிகள் ஆலோசனை தருவீர்களா ?


Recommended Posts

எனது நண்பர் கனடா நாட்டில் மிசிசாகா நகரில் சில காலமாக வசிக்கிறார்.மனைவி,3 பிள்ளைகள்.மன்றியல் நகரினூடாக நியூயோர்க் நோக்கி விடுமுறையைக் கழிக்க பயணிக்க விரும்புகிறார்.இது தொடர்பாக சில வினாக்களுக்கு விடை தெரியாமல் உள்ளார்.நான் கூறினேன் எனக்குத் தெரிந்த சில நண்பர்கள் இந்த விடயத்தில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள் அவர்கள் உங்களுக்கு உதவுவார்கள் என்று. என் நம்பிக்கை நட்சத்திரம் நமது மதிப்புக்குரிய யாழ் களம் ஒன்றுதான்.எனவே தயவு கூர்ந்து உதவுவீர்களா உறவுகளே ?

1) ஐந்து நாட்கள் அவர் தங்குவதற்கு விலைவாசி சற்று குறைவான இடங்கள் ஏதும் நியூயோர்க் நகருக்கு அருகில் உள்ளனவா ?

2)அதிவேக நெடுஞ்சாலைக்கு பணம் செலுத்தாமல் பயணிக்கும் பாதை உள்ளதா ?

3) நியுயோர்க் நகரில் பார்க்க வேண்டிய முக்கியமான இடங்கள் எவை ?

 

Link to comment
Share on other sites

41 minutes ago, நந்தி said:

 

1) ஐந்து நாட்கள் அவர் தங்குவதற்கு விலைவாசி சற்று குறைவான இடங்கள் ஏதும் நியூயோர்க் நகருக்கு அருகில் உள்ளனவா ?

2)அதிவேக நெடுஞ்சாலைக்கு பணம் செலுத்தாமல் பயணிக்கும் பாதை உள்ளதா ?

3) நியுயோர்க் நகரில் பார்க்க வேண்டிய முக்கியமான இடங்கள் எவை ?

 

இந்த நாடுகளைப் பற்றி அதிகம் தெரியாது ஆனால் பயணத்தை விரும்புபவன் என்ற முறையில் முதலாவது கேள்விக்கும் மூன்றாவது கேள்விக்கும் என்னால் பதில் தரமுடியும் என்று நினைக்கின்றேன்.

நிறைய தகவல்கள் இன்டர்நெட்டில் கொட்டிக்கிடக்குது. எனக்கு பிடித்ததது மற்றவர்களுக்கு பிடிக்குமென்று எதிர்பார்ப்பதைவிட தமக்கு பிடித்ததை நோக்கிய தேடலும் பிரயாணமும் நன்று என்று நினைக்கின்றேன். 

https://airbnb.com

https://www.trivago.ca/

https://www.lonelyplanet.com/usa/new-york-city

https://www.booking.com/

https://www.tripadvisor.com/

https://www.agoda.com

 

Link to comment
Share on other sites

நன்றி,மிக்க நன்றி. திரு ஜீவன் சிவா.உங்கள் பின்னிணைப்புத் தளங்கள் மிகவும் பயனுள்ளவை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நந்தி said:

3) நியுயோர்க் நகரில் பார்க்க வேண்டிய முக்கியமான இடங்கள் எவை ?

Bildergebnis für freiheitsstatue

Bildergebnis für empire state view

Ähnliches Foto

Bildergebnis für new york 42nd street

நந்தி....  உங்கள் முதல் இரண்டு கேள்விக்கு, நியுயோர்க்கில் வசிக்கும் ஈழப் பிரியன் நல்ல தகவல்களை தரக் கூடியவர். இப்போது, 75 நாள் விடுமுறையில் சென்று விட்டார். ஆனாலும்... அமெரிக்காவில்  வசிக்கும்  மருதங்கேணி, நுணாவிலான் போன்றோரும்.... கனடாவில் உள்ள உறவுகளும் உதவுவார்கள் என நினைக்கின்றேன்.

நியூயோர்க்கில் பார்ப்பதற்கு ஏராளமான இடங்கள் உண்டு. அதற்கு... ஐந்து நாட்கள் போதுமானதாக இராது.

சுதந்திர தேவி சிலை, Empire State  போன்றவைகளை பார்க்கவும், 42nd Street´ல் நடக்கவும்  தவற வேண்டாம் என்று, உங்கள் நண்பருக்கு சொல்லுங்கள்.     

Link to comment
Share on other sites

மனமார்ந்த நன்றிகள் திரு தமிழ் சிறி.நீங்கள் கூறியது மகிழ்ச்சியளிக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, நந்தி said:

 

1) ஐந்து நாட்கள் அவர் தங்குவதற்கு விலைவாசி சற்று குறைவான இடங்கள் ஏதும் நியூயோர்க் நகருக்கு அருகில் உள்ளனவா ?

New Jersey

priceline.com  வெப்சைட்டில் உங்களுக்கு விருப்பமான விலைக்கு Hotel தருவாயா எனக்கேட் கலாம்.

 

 

2)அதிவேக நெடுஞ்சாலைக்கு பணம் செலுத்தாமல் பயணிக்கும் பாதை உள்ளதா ?

https://www.google.ca/maps/dir/Mississauga,+Ontario/New+York+City,+New+York,+USA/@42.1476316,-77.8742137,8z/data=!3m1!4b1!4m16!4m15!1m5!1m1!1s0x882b469fe76b05b7:0x3146cbed75966db!2m2!1d-79.6441198!2d43.5890452!1m5!1m1!1s0x89c24fa5d33f083b:0xc80b8f06e177fe62!2m2!1d-74.0059413!2d40.7127837!2m1!2b1!3e0

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.