Sign in to follow this  
Followers 0
நவீனன்

பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 19/06/17

1 post in this topic

 

லண்டன் மசூதிக்கு அருகே நடந்த வேன் தாக்குதலை பயங்கரவாத தாக்குதலாக விசாரிக்கிறது காவல்துறை! ஒருவர் பலி பத்துபேர் காயம்!!

பிரெஞ்சு நாடாளுமன்றத்தில் அறுபது சதவீத இடங்களைக் கைப்பற்றிய மெக்ஹாங்க் கட்சி! பிரெஞ்சு அரசியல் புரட்சியின் தொடக்கமா?

மற்றும்

தீவிர சிகிச்சைப்பிரிவு நோயாளிகளை நெகிழவைக்கும் இன்னிசைக் கச்சேரி! மற்ற மருத்துவமனைகளுக்கும் முன்னுதாரணமாகுமா? இது குறித்த செய்தித் தொகுப்பு

ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this  
Followers 0