• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
yakavi

அப்பா!

Recommended Posts

 

அப்பா 

என் அப்பா ஏழை தான்! 

ஆனாலும் என்னை எப்போதும் 

ஏழையாக வளர்க்க நினைத்தது இல்லை. 

என் தாய் என்னை இடுப்பில் வைத்திருக்கும் பொழது தனக்கு 

தனக்கு இணையாகத்தான் தந்தை யை காட்டினாள். 

ஆனால் என்தந்தையோ என்னை தோளில் ஏற்றித் தான் கான இயலாத ஒன்றையும் காணவைக்கிறார்.

அப்பா என்னும் பொக்கிசம் நாம் அருகில் இருக்கும் போது நமக்கு தெரிவதில்லை, 

தாயை இழக்கும்பாசத்தையும் .

தந்தை இழக்கும்   போது பாதுகாப்பையும் இழந்து விடுகின்றோம் .

மரமாய் வளர்ந்து கிளை பரப்ப உரமாய் இருந்தவர் தந்தை, 

எந்த உறவு பக்கத்தில் இருந்து எதைசொன்னாலூம். அப்பாவின் 

ஒரு வார்த்தைக்கு இடாகுமா? 

அப்பா எப்பவும் எங்களுக்கு காவல் தெய்வம். 

முடிந்த வரை எமக்காய் முயல்கின்ற

தெய்வம் அப்பா. 

உள்ளத்தில் இருப்பதைச் சொல்லிட

வார்த்தைகள் என்னிடம் இல்லை. -அதை மறந்து வாழ்வது மனிதமும் இல்லை. 

சொன்னால் வரும் வேதனையை 

தாங்கிடும் சக்தியும் என்னிடம் இல்லை. 

அப்பா அம்மா இருந்த நாட்கள் 

மனதுக்குள் அடங்கி கிடக்கிறது. 

என் அப்பா எப்பவும் ஏழை தான்.

 

 

  • Like 6

Share this post


Link to post
Share on other sites

நல்லது  அப்பாக்கான கவிதை 

 

உங்கள் கவிதைகளை செய்திப்பிரிவில் இணைக்காமல் கவிதைப்பூங்காடு என்ற த்லைப்பில் இணைத்து விடுங்கள் நல்ல து நன்றி 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

தந்தையை நினைத்து... எழுதிய கவிதை நன்று  யாகவி.
எனக்கு... அம்மாவைத்  தான், அதிகம் பிடிக்கும்.
இன்னும் சில வருடங்களாவது... அவர் உயிரோடு இருந்திருக்கலாமே என்று, ஏங்காத நாள் இல்லை.

  • Like 2

Share this post


Link to post
Share on other sites
On Monday, June 19, 2017 at 0:49 PM, தனி ஒருவன் said:

நல்லது  அப்பாக்கான கவிதை 

 

உங்கள் கவிதைகளை செய்திப்பிரிவில் இணைக்காமல் கவிதைப்பூங்காடு என்ற த்லைப்பில் இணைத்து விடுங்கள் நல்ல து நன்றி 

நன்றி. 

அப்படியே இணைக்கின்றேன். 

On Wednesday, June 21, 2017 at 6:13 AM, தமிழ் சிறி said:

தந்தையை நினைத்து... எழுதிய கவிதை நன்று  யாகவி.
எனக்கு... அம்மாவைத்  தான், அதிகம் பிடிக்கும்.
இன்னும் சில வருடங்களாவது... அவர் உயிரோடு இருந்திருக்கலாமே என்று, ஏங்காத நாள் இல்லை.

நன்றி என் கவிதையை உற்றுநோக்கியதற்தகு. 

உங்கள் அம்மாவின் இழப்பு பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. 

உங்களுக்குகாக வருந்துகிறேன் 

அம்மா அப்பாவுக்கு நிகர் யாருமில்லை. ....

Share this post


Link to post
Share on other sites

ப்பா.... அப்பா மிடுக்காய் வலம் வருகிறார் கவிதையில்....! tw_blush:

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now

Sign in to follow this