Jump to content

நாம் விரும்பி வாங்கும் பொருட்கள்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

LIDL  எண்ட கடையை நான் ஜேர்மனியிலை கேள்விப்படவேயில்லை...:grin:......மலிஞ்சகடை போலை கிடக்கு..tw_blush:

லண்டனில் ஜெர்மன் சாமான் மலிவா விக்கும் கடை என்று பெயர்  நீங்கள் என்னடாவென்றால் இப்படி சொல்கிறிர்கள் 

நம்ம சனம் பாண் வாங்கமட்டும் போகும் அந்த கடைக்குள் காரணம் நல்ல பாங்குகள் போன்ற இடத்தில் அவர்களின் கடை துறந்து இருப்பினம் உள்ளே போய்விட்டு ஒன்றும் வாங்காமல்  காரை எடுத்தால் வீட்டுக்கு தண்டப்பணம் வரும் அப்படி அவர்களின் கமரா தொழில்நுட்பம் எனவே பாண் ,பால் ,முட்டை  மட்டும் வேண்டி காரின் நம்பர்  அடித்தால் சரி தண்டப்பணம் வராது .

Link to comment
Share on other sites

  • Replies 134
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nochchi said:

img_1428.jpg

பாக்கிஸ்தான் மாம்பழத்தைவிட நல்ல மாம்பழம். இங்கே LIDLபல்பொருள் அங்காடியில் வேண்டலாம். விலை 1.69 €வில் இருந்து 2.49 €வரை விற்கும். சுவையானது.  வாங்கிச் சுவைத்து மகிழவும். 

எனது துணைவியார் அள்ளியந்தததை கிளிக்கிப் போட்டிருக்கிறன்.

img_1432.jpg

தகவலுக்கு.... நன்றி நொச்சி. இந்தக்கிழமை...  "லிடில்" பக்கம் ஒருக்கா எட்டிப்  பார்க்க வேணும். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, குமாரசாமி said:

LIDL  எண்ட கடையை நான் ஜேர்மனியிலை கேள்விப்படவேயில்லை...:grin:......மலிஞ்சகடை போலை கிடக்கு..tw_blush:

சேர்மனியிலை 3301கிளைகள் இருக்குதாமே சாமியாரையா! அப்பநீங்கள்  யேர்மனியிலை குக்கிரமத்திலை இருக்கிறியளோ அல்லது  பதுங்குழியிகையோ நாமறியோம் பராபரனே. வெட்கமெண்டா ஒரு பரதாவை வேண்டினாப் போச்சுது....................

8 hours ago, தமிழ் சிறி said:

தகவலுக்கு.... நன்றி நொச்சி. இந்தக்கிழமை...  "லிடில்" பக்கம் ஒருக்கா எட்டிப்  பார்க்க வேணும். :)

விலையை வெட்டிப்போட்டு ஒரு நாலுமணித்தியாலம் போனா எல்லாம் போய்  கழிவுகள்தான் கிடக்கும்.  சோமாலியரிலையிருந்து  எல்லாரும்  வேண்டுவினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 03/10/2017 at 11:32 PM, குமாரசாமி said:

LIDL  எண்ட கடையை நான் ஜேர்மனியிலை கேள்விப்படவேயில்லை...:grin:......மலிஞ்சகடை போலை கிடக்கு..tw_blush:

நீங்கள் உண்மையான நுகர்வாளர் அல்ல என்பதை இது காட்டுகிறது.

வடக்கு மற்றும் மேட்ற்கு ஐரோப்பாவில் மலிவு விட்பனைப் பொருட்கள் கிடையாது. இருக்கவும் முடியாது. ஏனெனில் நுகர்வதற்கான தராதரம் பெறுவதற்கு  வடக்கு மற்றும் மேட்ற்கு ஐரோப்பாவில் இருக்கும் தராதர பரிபாலனம் மிகவும் கட்டுப்பாடானதும் கண்டிப்புடனும் செய்யப்படுகிறது. அதனால் எந்த வடக்கு மற்றும் மேட்ற்கு ஐரோப்பாவில் இருக்கும் எந்த சந்தையிலும் break even price for  required minumum value and quality போர் consumption ஒரு போதும் மலிவாக இருக்கமுடியாது.    

ஒப்பீட்டளவில் விலை குறைந்த பொருட்கள் வாங்கலாம். அது நுகர்வாளர்களின் value for purchasing  power and price என்ற தெரிவிற்கு விடப்படுகிறது.

சரி நிகரான நுகர்வு பொருட்களை லிடில் ஒப்பீட்டளவில் விலை குறைத்து லிடில் விட்பனை செய்ய முடிவதற்கு மிக முக்கியமான காரணம் optimsed operational efficiency, nimbleness and slick operations. சுருக்கமாக, மரபு வழி தோற்றமுள்ள சிறிய கரந்தடிப்படை.

அதன் மூலம் லிடல், சூப்பர்மார்கெட் game  changer.  
 
உதாரணம்  - தனக்கே உரிய பிராண்ட், அதன் மூலம் உட்பதி செயலாக்கத்தில் மற்றும் செலவு  மீதுள்ள கட்டுப்படும், மட்டுப்படுத்தப்பட்ட தெரிவுகள், மிகவும் விரைவாக விற்பனை அடையும் பொருட்கள், அளவான நிலப்பரப்பு உடைய விட்பனை நிலையங்கள், மனித வலு செலவை கட்டுப்படுத்தல், பொருட்களை அவை வந்தடைந்த containerஸ் இல் காட்சிப்படுத்தல், இயலுமானவரை இயற்கை வளங்களை உபயோகித்தால் (வெளிச்சத்துக்கு சூரிய ஒளி பயன்பாடு), விளம்பரத்தை குறைதல், உள்ளூர் விளம்பரம்.

ஆதலால் லிட்டில் போன்ற சூப்பர் மார்க்கெட் இல் வாங்குவது வெட்கப்படவேண்டிய விடயமல்ல. அது நுகர்வாளரின் சிறப்புத் தேர்ச்சியையும், நுட்பத்தமையையும் (sophistication), mindset ஐ  காட்டுகிறது.

அத்துடன், லிடல் போன்ற சூப்பர் மார்க்கெட் உள்ளூர் பொருளாதாரத்திடற்கு மிகவும் பங்களிப்பு செய்வதோடு, வரியையும் ஏய்க்காமல் செலுத்துகிறார்கள்.
 
இவைகளும், லிடில் இல் நான் grocery shopping  செய்வதற்கு அகண்ட காரணங்கள்.    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4.10.2017 at 8:25 AM, தமிழ் சிறி said:

தகவலுக்கு.... நன்றி நொச்சி. இந்தக்கிழமை...  "லிடில்" பக்கம் ஒருக்கா எட்டிப்  பார்க்க வேணும். :)

2n1ciol.jpg

இன்று 1:89 யூரோவாக இருந்தது.

Link to comment
Share on other sites

இங்கு சுவிசிலும் Lidl கடைகளில் கிடைக்கிறது premium mango என விற்கிறார்கள் ஒரு பழம் 2.29 chf, எனது  நண்பர் சாப்பிட்டுவிட்டு அந்த மாதிரி இருக்குது என்றார் , வாங்கி உடனே சாப்பிடாமல் 2 ,3 நாள் பேப்பரில் சுற்றி வாத்துவிட்டுச் சாப்பிட நல்லா இருக்கும் என்றார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, nochchi said:

இன்று 1:89 யூரோவாக இருந்தது.

2inv5f.jpg

2z3szmx.jpg

29w02uu.jpg

நொச்சி.... இன்று  Lidl கடைக்குப் போய் 3 மாம்பழம் வாங்கினேன் ஒரு மாம்பழம் 1 € 99 சதம் விற்றார்கள்.
Aldi´யில் ஒரு மாம்பழம் வாங்கினேன். அங்கு 1 € 79 சதம். 
Lidl´ல் விற்கும் மாம்பழம் ஸ்பெயினில்  இருந்து வந்ததாக குறிப்பிடப் பட்டு இருந்தது.
Aldi´யில் விற்பது பிரேசில் மாம்பழம். இரண்டையும் இன்னும் சுவைத்துப் பார்க்கவில்லை.
ஆதவன் சொன்ன மாதிரி.... பேப்பரால் சுத்தி வைத்துள்ளேன். 
படத்தில்... நாவல் நிற லேபிளில் உள்ளது, Aldi´யில்  வாங்கிய மா(ங்காய்)ம்பழம். :grin:

Link to comment
Share on other sites

0031005_01.jpg

Kalk-Reiniger (500 ml ), (bathroom )caulk cleaner

bathroom caulk cleaner

கடை  Lidl

விலை 1.79 CHF (500ml)

வீட்டில் குளியலறையிலுள்ள கல்சியம் படைகளை அகற்றுவது மிகவும் சிரமமாக இருந்தது பல்வேறு Kalk-Reiniger (caulk cleaner)களை வாங்கிப் பாவித்தும் திருப்தி இல்லை, ஒரு நாள் Lidl இல் கவுன்டரில் எனக்கு முன்னாள் பொருள் வாங்கியவர் ,இதனை (3 போத்தல்கள்) வாங்கியதை  அவதானித்தேன் , அவரிடம் கேட்ட போது அவர் சொன்னார் இது மிகவும் நல்லது  எனது நண்பருக்கு அருகில் Lidl கடை இல்லாத படியால் அவருக்கு கொடுப்பதற்குத் தான் 3 போத்தல்கள் வாங்கினேன் என்றார். உடனே நானும் ஒடிச் சென்று ஒன்று எடுத்து வந்து பாவித்துப் பார்த்தேன் உண்மையில் பரம் திருப்தி. விலையையும் குறைவு.  எனது நண்பர்களுக்கு நான் சிபார்சு செய்ய இப்ப அவர்களும் இது தான் பாவிக்கிறார்கள்.

பலர் இதனை Lidl இல் வாங்கும் போது அவதானித்துள்ளேன்  ஆனால் அக்கறை எடுக்கவில்லை,  சுப்பர் மார்க்கற்களில் மற்றவர்கள் என்ன வாங்குகின்றார்கள் எனத் தொடர்ந்து அவதானித்தால்,எமக்கும் சில நல்ல பொருட் களின் அறிமுகம் கிடைக்கும் என்பது எனது அனுபவம்

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நாம் அனைவரும் உபயோகிக்கும் இந்த பிரிண்டர் பூனை விலை  அதன் மை பெட்டி யானை விலை யாய் இருக்கும் இதற்க்கு தீர்வாய் வந்துள்ளது eco தாங்பிரிண்டர்கள் அதுவும் முன்னனியில் உள்ள EPSON நிறுவனமே வெளிவிடுகிறது (எல்லாம் சைனாகாரனின் வேலை இவர்களின் EPSON சில மொடல்களுக்கு இந்த 30000 பேப்பர் கள் மட்டும் கலர் மை கூட்டை இபேயில் கூவி கூவி விக்க அநேகமான பெரிய கொம்பனிகளின் ink cartridges வியாபாரம் படுத்துவிட்டது இப்போ நிலைமை கை மீறி போகாவண்ணம்எப்சன் கொம்பனியே  eco தாங்பிரிண்டர்கள் அறிமுகபடுத்துகிறது )

அப்படியான ஒரு மொடல் EPSON EcoTank ET-4500 இங்கு இங்கிலாந்து வாசிகளுக்கு https://www.johnlewis.com/epson-ecotank-et-4500-four-in-one-wi-fi-printer-with-high-capacity-integrated-ink-tank-system-2-years-ink-supply-included/p2257399 100 பவுண்டு விலைகழிவுடன்  இந்த ஜோன் லூயிஸ் விற்கின்றது போட்டி தொடங்கிவிட்டதால் இனி வரும் காலம்களில் இன்னும் இந்த ECO விலை குறைய வாய்ப்புள்ளது தற்போது தெவைபடுவோருக்கு இந்த விலை ஓரளவுக்கு பரவாயில்லை .

நாம இது நாள் வரையும் இவரைத்தான் உபயோகித்தது Dye-ink-system-cis-CISS-for-epson-WF-7620-WF-7610-WF-7110-Printer-cartridges இபேயில் மையும் இந்த செட்டும் வாங்கியது 24 பவுண்டுக்கு கொஞ்சம் அவதானமாய் இருக்கணும் பொருத்தும் போது .அத்துடன் இந்த Dye ink system cis CISS பொருந்த கூடிய பிரிண்டர் மொடல்களை தற்போது தயாரிப்பதை நிறுத்தி விட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

நாம் அனைவரும் உபயோகிக்கும் இந்த பிரிண்டர் பூனை விலை  அதன் மை பெட்டி யானை விலை யாய் இருக்கும் 

Bildergebnis für samsung clx-3185n Bildergebnis für samsung clx-3185n

முன்பு, பிள்ளைகள்... பாடசாலைக்கு, போகும் காலத்தில்,
இந்த... மைகளை வாங்க, எமக்கு,  அளவுக்கு அதிகமான செலவாக  இருந்ததை உணர்ந்தோம். 
அப்போது....(2013´ம் ஆண்டளவில்) இந்த மொடலை, 200 € விற்கு வாங்கினேன். பரவாயில்லை.  
அதற்கு நிரப்பும்...  Toner  இன்  விலை 85 €

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதவி தேவைப்படுகின்றது   

எனது நண்பரின் மகனுக்கு வயசு 18 அவர் இந்தவருடம் ஜனவரியில் ட்ரைவிங் டெஸ்ட் பாஸ்பண்ணியிருக்கின்றார் அவர் ஏற்கனவே தந்தையுடன் இன்சூரன்ஸ் போட்டு கடந்த மார்ச் மாதம் தொடக்கம் இந்தமாதம் வரை கிட்டத்தட்ட 6 மாதங்கள் கார் ஓடியிருக்கின்றார் அவர்களின் இன்சூரன்ஸ் பொக்ஸ் பூட்டப்பட்டிருந்தது அதன் பதிவில் 4 முறை ஸ்பீட் லிமிற்றை தாண்டியதாக கான்சல் செய்துவிட்டார்கள் தந்தையாருக்கு 10 வருடம் நோகிளைம் உண்டு உங்களுக்கு தெரிந்த இன்சூரன்ஸ் கொம்பனி இருந்தால் அறியத்தாருங்கள்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழரசு said:

சிமார்ட் பொக்ஸ் இன்சுரன்ஸ் ல் இது ஒரு முக்கிய பிரச்சனை இன்சுரன்ஸ் மறுப்பு சொல்லியுள்ளார்களா ?

சொல்லியிருந்தால் மகனுக்கா ? அல்லது இருவருக்குமா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, பெருமாள் said:

சிமார்ட் பொக்ஸ் இன்சுரன்ஸ் ல் இது ஒரு முக்கிய பிரச்சனை இன்சுரன்ஸ் மறுப்பு சொல்லியுள்ளார்களா ?

சொல்லியிருந்தால் மகனுக்கா ? அல்லது இருவருக்குமா ?

முதலில் உதவ வந்தமைக்காக நன்றி பெருமாள் 

அவர்கள் யாருக்கு என்று குறிப்பாக சொல்லவில்லை இருவரின் பெயரில் இன்சூரன்ஸ் இருந்த படியால் இருவருக்கும் கான்சல் என்று நினைக்கின்றார்கள். 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, தமிழரசு said:

உதவி தேவைப்படுகின்றது   

எனது நண்பரின் மகனுக்கு வயசு 18 அவர் இந்தவருடம் ஜனவரியில் ட்ரைவிங் டெஸ்ட் பாஸ்பண்ணியிருக்கின்றார் அவர் ஏற்கனவே தந்தையுடன் இன்சூரன்ஸ் போட்டு கடந்த மார்ச் மாதம் தொடக்கம் இந்தமாதம் வரை கிட்டத்தட்ட 6 மாதங்கள் கார் ஓடியிருக்கின்றார் அவர்களின் இன்சூரன்ஸ் பொக்ஸ் பூட்டப்பட்டிருந்தது அதன் பதிவில் 4 முறை ஸ்பீட் லிமிற்றை தாண்டியதாக கான்சல் செய்துவிட்டார்கள் தந்தையாருக்கு 10 வருடம் நோகிளைம் உண்டு உங்களுக்கு தெரிந்த இன்சூரன்ஸ் கொம்பனி இருந்தால் அறியத்தாருங்கள்.  

தமிழரசு.... இங்கிலாந்து காப்புறுதி விடயம் என்பதால்,  அதனைப்  பற்றிய நடைமுறை விடயங்கள் எனக்கு தெரியாது. அதனால்.... உதவ முடியாமைக்கு வருந்துகின்றேன். 

இந்த நடைமுறை  ஜேர்மனியில்...  சிலருக்கு பிரயோசனப் படும் என்பதால் பதிகின்றேன். 
இது ஒவ்வொரு காப்புறுதி நிறுவனத்துக்கும், சிறிய வேறுபாடுகள் இருக்கும்.

பிள்ளைகள்  வாகன அனுமதிப்பத்திரம் எடுத்து, சொந்தமாக வாகனம் வைத்திருக்காமல் தந்தையின் வாகனத்தை பாவிப்பார்கள்.  அந்த விடயத்தில்... இள ரத்தம் என்பதால்... வாகனம் ஓடும் போது இருக்கும் அவதானத்தையும்,  காப்புறுதி பற்றிய விடயத்தையும், அதனால் ஏற்படும் பண விரயத்தையும்.... பல முறை, திரும்ப திரும்ப.... பிள்ளைகளுக்கு அறிவுறுத்த வேண்டியது பெற்றோர்களின்  முக்கிய கடமை.

ஒரு வாகனத்தை,  இருவருக்கு மேற்பட்டவர்கள்... பாவிக்கும் போது... அதனை காப்புறுதி நிறுவனத்திடம் தெரிவித்தால்... 
எத்தனை பேர் பாவிக்கின்றார்கள்  என்பதை பொறுத்து... தந்தைக்கு  வருட கட்டணமாக,   ஒரு பிள்ளைக்கு  100 € என்ற அளவிலும்... இரண்டு பிள்ளைகள் அந்த வாகனத்தை பாவித்தால், 130 € அளவிலும்  காப்புறுதி பணம்  செலுத்த வேண்டும். 

பெற்றோருடன் சேர்ந்து,  அவர்கள் வாகன  காப்புறுதியை செலுத்தும் போது... 
பிற்காலத்தில் அவர்கள் சொந்தமாக வாகனம் வாங்கி ஓடும் போது... அவர்கள் காப்புறுதிக்கு  செலுத்த  வேண்டிய தொகை வீதம் மிகக்  குறைவாக ஆரம்பிக்கும். இதனால் அவர்கள் பெரும் தொகை பணத்தை சேமிக்க முடியும்.
இல்லையேல்... புதிய வாகன அனுமதிப் பத்திரத்துக்கு காப்புறுதி செய்வதானால் அந்த நிறுவனத்தை பொறுத்து  185 வீதத்தில் இருந்து  230 வீதம்  வரை செலுத்த வேண்டும். இந்த  பெரிய தொகையை தவிர்க்க.. எம்முடன் இணைந்து  காப்புறுதி  செய்வது நல்லது.

முதலுக்கே... மோசம் வரமால் இருப்பதற்காக, புதிய அனுமதிப் பத்திரம் எடுத்தவர்கள்  வாகனம் ஓடும் போது  அருகில் இருந்து.... வீதியில் நடக்கும்  சூழ்நிலைகளை பதட்டப்  படாமல்.  எப்படி கையாள்வது என்பதை  ஆறு மாதத்திற்காவது தொடர்ந்து பக்குவமாக விளக்க  வேண்டும்.     

பல பெற்றோர்... பிள்ளை லைசென்ஸ் எடுத்தவுடன்,  அவன் கார் ஓடுவான் என்று விட்டு பேசாமல் இருந்து விடுவது பெரிய தவறு.
வாகனச்  சாரதி பயிற்சி இடங்களில்... எல்லா சூழ்நிலைகளையும் கல்வியாக கொடுக்க முடியாது.
அதற்கு  எமது அனுபவத்தையும்,   நகர சூழ்நிலையையும்  பிள்ளைகளுக்கு தெரிவிப்பது முக்கியம்.

இது... எமது உயிர், மற்றவர்களின் உயிர், பண இழப்பு சம்பந்தப் பட்ட விடயம் என்பதால், மிக மிக அவதானமாக இருக்க வேண்டும். 
இதில்.. ஒரு சிறிய தவறு நடந்தாலும், வாழ்க்கையையே... பிரட்டிப் போட்டு விடும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானொரு காப்புறுதி நிறுவனத்தில் நீண்டகால வாடிக்கையாளராக இருந்தேன்.  ஒருநாள் எனக்கொரு கடிதம் இன்னும் இருமாதங்களோடு காப்புறுதி ஒப்பந்தத்தை மீளப்பெறுவதாக வந்தது. அதனைத்தொடர்ந்து எனக்கு  குற்றவியல்துறையிடமிருந்து சாட்சியமளிக்கக்கோரி ஒரு கடிதம்வந்தது. என்னவென்று சென்றுபார்த்தால் குறித்த காப்புறுதிநிறுவனத்தினது காப்பீட்டினூடாக  சம்பந்தமற்ற திருத்தவேலைகளைச் சிற்றுந்துரிமையாளர்கள் செய்துள்ளதாகவும் ,அதற்காகச் சிற்றுந்துத் திருத்தகத்தினர் காப்புறுதிநிறுவனத்தினது காப்பீட்டு ச்சேவையைத் தவறாகப் பயன்படுத்தியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை அறியமுடிந்தது.  ஒருமுறை எனது காப்புறுதியூடாக  செய்த திருத்தவேலையைக்குரிய  தகவலைவைத்து வேறொரு திருத்தத்தைச் செய்யாமல், செய்ததாகப் பணம்பெற்றுள்ளதாக அறியமுடிந்தது.  நான் தற்போது  வேறொரு  நிறுவனத்தில்காப்புறுதி  செய்துள்ளேன். எனவே யேர்மனியில் எந்தக் காப்புறுதி நிறுவனம் சிறந்தது. உங்கள் அனுபவங்கள் எல்லோருக்கும் பயன்படலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, தமிழரசு said:

முதலில் உதவ வந்தமைக்காக நன்றி பெருமாள் 

அவர்கள் யாருக்கு என்று குறிப்பாக சொல்லவில்லை இருவரின் பெயரில் இன்சூரன்ஸ் இருந்த படியால் இருவருக்கும் கான்சல் என்று நினைக்கின்றார்கள். 
 
இருவருக்கும் என்றால் பிரச்சனைதான் ஒருமுறையல்ல நான்கு முறை அவர்கள் அதை குற்றமாகவே பார்ப்பார்கள் ஒருமுறை என்றால் வயிற்றால் போகப்போகுது என்று அவசரமாய் ஓடினேன் என்று சொல்லலாம் நான்குதடவைக்கு ?

ஸ்மார்ட் பொக்ஸ் மறுப்பு சொன்னது அதுக்கு மாற்றீடாக இணையம்களில் தேடினால்   வேறு கொம்பனிகள் தரும் அக்சஸ் காசு 800 பவுண்டுக்கு மேல் எகிறும். 

முக்கியமாய் 40 களில் ஓடின வீதிகள் 30க்கும் 20க்கும் கொண்டுவந்து விட்டினம் ஸ்மார்ட் பொக்ஸ் 20ல் ஓடவேண்டிய வீதியில் 20 ல் ஓடாமல் 30தாண்டினால் சிவப்பு தான் அடிக்கும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, nochchi said:

நானொரு காப்புறுதி நிறுவனத்தில் நீண்டகால வாடிக்கையாளராக இருந்தேன்.  ஒருநாள் எனக்கொரு கடிதம் இன்னும் இருமாதங்களோடு காப்புறுதி ஒப்பந்தத்தை மீளப்பெறுவதாக வந்தது. அதனைத்தொடர்ந்து எனக்கு  குற்றவியல்துறையிடமிருந்து சாட்சியமளிக்கக்கோரி ஒரு கடிதம்வந்தது. என்னவென்று சென்றுபார்த்தால் குறித்த காப்புறுதிநிறுவனத்தினது காப்பீட்டினூடாக  சம்பந்தமற்ற திருத்தவேலைகளைச் சிற்றுந்துரிமையாளர்கள் செய்துள்ளதாகவும் ,அதற்காகச் சிற்றுந்துத் திருத்தகத்தினர் காப்புறுதிநிறுவனத்தினது காப்பீட்டு ச்சேவையைத் தவறாகப் பயன்படுத்தியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை அறியமுடிந்தது.  ஒருமுறை எனது காப்புறுதியூடாக  செய்த திருத்தவேலையைக்குரிய  தகவலைவைத்து வேறொரு திருத்தத்தைச் செய்யாமல், செய்ததாகப் பணம்பெற்றுள்ளதாக அறியமுடிந்தது.  நான் தற்போது  வேறொரு  நிறுவனத்தில்காப்புறுதி  செய்துள்ளேன். எனவே யேர்மனியில் எந்தக் காப்புறுதி நிறுவனம் சிறந்தது. உங்கள் அனுபவங்கள் எல்லோருக்கும் பயன்படலாம்.

Bildergebnis für kreissparkasse versicherung        Ähnliches Foto

நொச்சி... நான் இது வரை, தொலைக் காட்சி  விளம்பரங்களில் மிக மலிவாக வரும் வாகன காப்புறுதியை செய்ததில்லை. காரணம் பலருக்கு பொறுத்த நேரத்தில்... உதவாமல் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்து,  கடுப்பு ஏத்தி இருக்கின்றார்கள். அதனால்... உள் ஊரில் நாம் நேரில் சென்று,  சந்திக்கக் கூடியதாக முகவர்கள் இருக்கும் நிறுவனத்தையே.. தெரிவு செய்வேன்.

முன்பு  kreis sparkasse  versicherung´ல்  எனது வாகன காப்புறுதியை செய்திருந்தேன். பின் பிள்ளைக்கருக்கும் என்னுடன் சேர்த்து செய்ய வேண்டும் என்று கேட்ட போது  அவர்கள் கூறிய  பணம் அதிகமாக இருந்தது.
அதனால்  LVM versicherung´ல்  விசாரித்த போது  180 € குறைவாக இருந்ததால்... அதற்கு மாறி விட்டேன்.
பின் சில நாட்களில்... kreis sparkasse  வில் இருந்து இதனை விட குறைவாக காப்புறுதி செய்து தருவதாக கடிதம் போட்டார்கள். எனக்கு  LVM versicherung திருப்தியான சேவையை அளித்தமையால் நான் மாறவில்லை.
நீங்களும்... ஊரில் உள்ள காப்புறுதி நிறுவனங்களை அணுகி விசாரிப்பதே நல்லது.

முக்கியமாக... ஜேர்மனியில்...  வாகன காப்புறுதி  மாறுவதென்றால், ஒவ்வொரு வருடமும் நவம்பர் 30´ம் திகதிக்குள் மாறி விடவேண்டும். இல்லையேல்... அடுத்த வருடம் வரை காத்திருக்க வேண்டும்.
நீங்கள் மாற்றத்தை செய்ய விரும்பினால்...புதிய காப்புறுதி நிறுவனமே... முன்னைய நிறுவனத்துக்கு.  உங்கள் சார்பில், உங்கள் கையெழுத்தை பெற்றுக்  கொண்டு கடிதம் அனுப்பி விடுவார்கள். 
அதில் பெரிய சிரமம் இருக்காது. ஆனால்... கையெழுத்து வைக்க முதல் உங்களது புதிய நிறுவனம் வாயால் கூறியதை எழுத்தில் அவர்களின் கையெழுத்துடன்  தந்து இருக்கின்றார்களா என்பதை... இரண்டு முறை சரி பார்ப்பது எமக்கு பாதுகாப்பானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

Bildergebnis für kreissparkasse versicherung        Ähnliches Foto

நொச்சி... நான் இது வரை, தொலைக் காட்சி  விளம்பரங்களில் மிக மலிவாக வரும் வாகன காப்புறுதியை செய்ததில்லை. காரணம் பலருக்கு பொறுத்த நேரத்தில்... உதவாமல் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்து,  கடுப்பு ஏத்தி இருக்கின்றார்கள். அதனால்... உள் ஊரில் நாம் நேரில் சென்று,  சந்திக்கக் கூடியதாக முகவர்கள் இருக்கும் நிறுவனத்தையே.. தெரிவு செய்வேன்.

முன்பு  kreis sparkasse versicherungarrow-10x10.png´ல்  எனது வாகன காப்புறுதியை செய்திருந்தேன். பின் பிள்ளைக்கருக்கும் என்னுடன் சேர்த்து செய்ய வேண்டும் என்று கேட்ட போது  அவர்கள் கூறிய  பணம் அதிகமாக இருந்தது.
அதனால்  LVM versicherungarrow-10x10.png´ல்  விசாரித்த போது  180 € குறைவாக இருந்ததால்... அதற்கு மாறி விட்டேன்.
பின் சில நாட்களில்... kreis sparkasse  வில் இருந்து இதனை விட குறைவாக காப்புறுதி செய்து தருவதாக கடிதம் போட்டார்கள். எனக்கு  LVM versicherung திருப்தியான சேவையை அளித்தமையால் நான் மாறவில்லை.
நீங்களும்... ஊரில் உள்ள காப்புறுதி நிறுவனங்களை அணுகி விசாரிப்பதே நல்லது.

முக்கியமாக... ஜேர்மனியில்...  வாகன காப்புறுதி  மாறுவதென்றால், ஒவ்வொரு வருடமும் நவம்பர் 30´ம் திகதிக்குள் மாறி விடவேண்டும். இல்லையேல்... அடுத்த வருடம் வரை காத்திருக்க வேண்டும்.
நீங்கள் மாற்றத்தை செய்ய விரும்பினால்...புதிய காப்புறுதி நிறுவனமே... முன்னைய நிறுவனத்துக்கு.  உங்கள் சார்பில், உங்கள் கையெழுத்தை பெற்றுக்  கொண்டு கடிதம் அனுப்பி விடுவார்கள். 
அதில் பெரிய சிரமம் இருக்காது. ஆனால்... கையெழுத்து வைக்க முதல் உங்களது புதிய நிறுவனம் வாயால் கூறியதை எழுத்தில் அவர்களின் கையெழுத்துடன்  தந்து இருக்கின்றார்களா என்பதை... இரண்டு முறை சரி பார்ப்பது எமக்கு பாதுகாப்பானது.

நான் முன்பு Mechelen bergische versicherungகிலும், தற்போதுHUK-COBURG  கிலும் உள்ளது. ஒருமுறைSparkasse வில்              விசாரித்துவிட்டு விட்டுவிட்டேன். உண்மைதான் இந்தக்காப்புறுதிக்காரர்கள் சொல்வது ஒன்று செய்வது ஒன்று. எம்மிடமிருந்து எவளவு உருவலாம் என்பதே குறி. என்ன செய்வது. யாராவது தமிழிளையோர்கள் இத்துறையிலே இருந்தால் நெளிவு சுளிவுகளை அறியலாம். உங்கள் நேரத்துக்கும் தகவல்களுக்கும் நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, nochchi said:

எம்மவர்கள் நிறையப்பேர் காப்புறுதி துறையில் படித்து அனுபவம் பெற்றிருக்கின்றார்கள். ஆனால் தொழில் என்று வரும் போது அவர்களும் அதே சாக்கடையில்.....

 காப்புறுதி பிணக்கில் நாம் அடித்த அடியில் நம்மவர் ஒருவர் சொந்த வீட்டையே குப்பைவிலைக்கு விற்றுவிட்டு வேறு இடம் மாறிவிட்டார்.:grin:

சுத்துமாத்தின் சிகரம்.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, nochchi said:

3 hours ago, குமாரசாமி said:

எம்மவர்கள் நிறையப்பேர் காப்புறுதி துறையில் படித்து அனுபவம் பெற்றிருக்கின்றார்கள். ஆனால் தொழில் என்று வரும் போது அவர்களும் அதே சாக்கடையில்.....

 காப்புறுதி பிணக்கில் நாம் அடித்த அடியில் நம்மவர் ஒருவர் சொந்த வீட்டையே குப்பைவிலைக்கு விற்றுவிட்டு வேறு இடம் மாறிவிட்டார்.:grin:

சுத்துமாத்தின் சிகரம்.:cool:

காப்புறுதி நிறுவன முகவர்கள், எல்லோரும் பயங்கர  ஆட்கள்.
நாங்கள் கையெழுத்து  வைக்கும்  மட்டும், எங்களுக்கு  பின்னால் திரத்திக் கொண்டு திரிவார்கள்.
கையெழுத்து வைத்த பின்.. அவர்களுக்கு பின்னால்.. நாங்கள் திரத்திக்  கொண்டு திரிய வேணும். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, தமிழ் சிறி said:

காப்புறுதி நிறுவன முகவர்கள், எல்லோரும் பயங்கர  ஆட்கள்.
நாங்கள் கையெழுத்து  வைக்கும்  மட்டும், எங்களுக்கு  பின்னால் திரத்திக் கொண்டு திரிவார்கள்.
கையெழுத்து வைத்த பின்.. அவர்களுக்கு பின்னால்.. நாங்கள் திரத்திக்  கொண்டு திரிய வேணும். :grin:

அதிலையும் பெரிய பகிடி என்னெண்டால்....எங்கடை சனம் எங்களை பேக்காட்டாது எண்டு நம்பி பூதக்கண்ணாடி வைச்சும் வாசிக்கேலாத குட்டிக்குட்டி உறுக்குணி எழுத்துக்களுக்கு கீழை இரண்டு சைன் வைச்சிருப்பம். பிரச்சனை ஏதும் வரேக்கை மட்டும் அதை விளாவாரியாய் விளங்கப்படுத்துவினம் பாருங்கோ....அதின்ரை அழகே தனி :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

அதிலையும் பெரிய பகிடி என்னெண்டால்....எங்கடை சனம் எங்களை பேக்காட்டாது எண்டு நம்பி பூதக்கண்ணாடி வைச்சும் வாசிக்கேலாத குட்டிக்குட்டி உறுக்குணி எழுத்துக்களுக்கு கீழை இரண்டு சைன் வைச்சிருப்பம். பிரச்சனை ஏதும் வரேக்கை மட்டும் அதை விளாவாரியாய் விளங்கப்படுத்துவினம் பாருங்கோ....அதின்ரை அழகே தனி :grin:

குமாரசாமி  அண்ணே...
என்னத்தை... சொல்லுறது..... ஆரை... நோகிறது.
அவனவன்.. தன், தொழிலை  பார்க்கின்றான்.
நாங்கள் தான்... சூதகமாக, நடந்து கொள்ள வேண்டும். :)

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

Colgate-Total-Original-Zahncreme-Hero.pn

கடைகளில் பல வகையான பற்பசைகள் உள்ளன , இதில் எது நல்லது ? இந்தக் கேள்வி பல நாட்களாக என் மனதில் இருந்தத்து, பக்கற்களில் எழுதியுள்ளதை வாசித்தால் , எல்லாம் அந்த மாதிரித்தான் எழுதியிருக்கும்.

அண்மையில் எனது பல் வைத்தியரிடம் சென்ற போது . எந்த பற்பசையை நான் பாவிக்க வேண்டும் , எது சிறந்தது? உங்களது சிபாரிசு எது எனக் கேட்டேன் அவர் எனக்கு "COLGATE TOTAL" ஐ சிபாரிசு செய்தார். அண்மையில் லண்டனிலிருந்து எமது உறவினர் பையன் ஒருவர் விருந்தாளியாக வந்திருந்தார் ( பொடி லண்டனில் டொக்டர்) அவரும் "COLGATE TOTAL" ஐ யே பாவித்தார் , டொக்டர் மாரின் தெரிவே தற்போது எனதும் .

கடந்த  வருடம் எனது மகளுக்கு பாடசாலையில் பல்துலக்குவது தொடர்பாக பயிற்சி கொடுத்தார்கள் , அதற்கு நானும் சென்றிருந்தேன் ,அங்கே அவர்கள் சொன்னார்கள் இரவில் பல்துலக்கிய பின் , வாயை கொப்பளிக்க வேண்டாம் என்று , அது பற்களுக்கு மேலதிக பாதுகாப்பைக் கொடுக்கும் என்பதால்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Athavan CH said:

உதெல்லாம் ஒவ்வொரு டாக்குத்தர்மாருக்கும் பேஸ்ற் கொம்பனியள் குடுக்கிற விளையாட்டுக்கள்.....

நான் போற பல்லுடாக்குத்தர் இதைத்தான் திறமெண்டு தூக்கி போடுவார்......

Bildergebnis für elmex zahnpasta

என்னதான் இருந்தாலும் ஒரு வயது போக பல்லு களண்டு போறது உறுதி.:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம் விரும்பி வாங்கும் பொருட்களில்   சாப்பாடு என்றால் இந்த மீண்டும் சூடு படுத்தி விற்க்கும் கடைகள் தமிழ் கடைகள் டக்ஸ் கட்டுவதில் இருந்து தப்ப நம்ம கடை முதலாளிகளின் விளையாட்டு ஒரு பவுனுக்கு நாலு வடை நாலு ரோல் கடைகள் இனி வேண்டும்போது கான்சரையும் சேர்த்து வேண்டுகிரம் என்பதை நினைவில் கொள்ள வைக்குது .

எட்டு உணவுவகை திரும்ப சூடு படுத்தி சாப்பிட கூடாது என்று மருத்துவர்கள் கண்டிப்பாக கூறிவிட்டார்கள் .

Half boiled egg

முட்டை 

Baby spinach in a bowl

எந்த கீரைவகைகளும் .

A dish of new potatoes on white wood

கடைசியில் மட்டன் ரோலுக்கும் ஆப்பு நாலுதுண்டு iraissciyumஇறைச்சியும் மிகுதி உருளைகிழங்கும் தானே .

Roasted Chicken

Cooked beetroot slices

விரத நாட்க்களில் மரக்கறி என்றும் அந்த திருப்பி சூடு படுத்தும் கடைகளுக்கு போகமுடியாது பீட்ரூட் கறிகளுக்கும் ஆப்பு .

Sainsburys-Simple-Fried-Rice.jpg

கடசியில் மெயின் அயிட்டத்திலும் சோற்றில் கை வைத்து விட்டார்கள் .

ஆதாரம்http://www.mirror.co.uk/news/uk-news/foods-shouldnt-you-reheat-8-6374909

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடைசி நிமிடத்தில் வந்தாலும் இந்தியத் தேர்தல் ஆணையம் போல் சாக்குப் போக்குச் சொல்லாமல் போட்டியில் என்னையும் இணைத்துக் கொண்ட கிருபன்ஜிக்கு நன்றி
    • அவர் இந்த வயதிலும் சும்மா இருக்க மாட்டார்  அங்கே இங்கே என்று ஒடித் திரிவார். வெள்ளம்  தன்ரை வேலையை காட்டி விட்டது போலும்” 🤣😀🤣 குறிப்பு,....சும்மா பகிடிக்கு   அவர் இங்கே   வருவதில்லை தானே??   அடடா   இவ்வளவு இருக்க  .....ஒரு சிறந்த தலைவராக வரும் வாய்ப்புகள்  அறவேயில்லை  ......🤣🤣🤣
    • தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளை வைத்தே கேள்விகள் கேட்டுள்ளேன். ( புதுச்சேரி மக்களவைத் தொகுதி சேர்க்கப்படவில்லை)  முதல் 35 கேள்விகளுக்கு தலா 2 புள்ளிகள் கேள்வி இலக்கம் 1 - 23 பின்வரும் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் எத்தனையாம் இடம் பிடிப்பார்கள்?  1) இயக்குனர் தங்கர்பச்சான் ( பாட்டாளி மக்கள் கட்சி) 2) இயக்குனர் மு.களஞ்சியம் ( நாம் தமிழர் கட்சி) 3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி) 4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன்  5) ஓ பன்னீர்செல்வம் ( முன்னால் முதல்வர் - சுயேச்சை வேட்பாளர், பிஜேபி கூட்டணி) 6) டி. டி. வி. தினகரன்(அம்மா முன்னேற்ற கழகம்) 7)அண்ணாமலை (பிஜேபி தமிழகத் தலைவர்) 8)தொல் திருமாவளவன் ( விடுதலை சிறுத்தை) 9)துரை வைகோ ( மதிமுக - வை கோவின் மகன்) 10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் காட்சி) 11) கனிமொழி கருணாநிதி (திமுக - கலைஞர் கருணாநிதியின் மகள்) 12)வித்யாராணி வீரப்பன்( நாம் தமிழர் கட்சி- வீரப்பன் மகள் ) 13)கார்த்தி சிதம்பரம் ( காங்கிரஸ்) 14) தமிழிசை சௌந்தரராஜன் ( பிஜேபி) 15) தயாநிதிமாறன் திமுக) 16) ரவிக்குமார் ( விடுதலை சிறுத்தை) 17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி) 18)ரி ஆர் பாலு ( திமுக) 19)எல் முருகன் (பிஜேபி) 20)தமிழச்சி தங்கபாண்டியன் ( திமுக) 21) விஜய பிரபாகரன் ( தேதிமுக  விஜயகாந்தின் மகன்) 22) நவாஸ் கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) 23)நயினர் நாகேந்திரன் (பிஜேபி) 24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெரும்?    1) 5% க்கு குறைய   2) 5% - 6%   3) 6% - 7%   4) 7% - 8%   5) 8% க்கு மேல் 25)விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 2 தொகுதியில் கிடைக்கும் மொத்த வாக்குகள் 5 இலட்சத்துக்கு கூடவா அல்லது குறைவா? 26)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 28)இந்திய கம்னியூஸ்ட் கச்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 30)தமிழ் மாநில காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 31)தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 32)அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 34)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 3 ம் இடத்தினை பிடிக்கும்?  35)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 2ம் இடத்தினை பிடிக்கும் ? 36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 38) திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 40) 34 தொகுதிகளில் அதிமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 41) 10 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 42) 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 43) 23 தொகுதிகளில்  பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) போட்டி விதிகள்  1)மே20 ம் திகதிக்கு முன்பு பதில் அளிக்கவேண்டும். 2)ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும்.   3)பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால்போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள்  4)ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள்பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களில் முதலிடம் பெறுவார்  
    • அந்த மனிசனுக்கு என்ன குறை?.....அங்க ஜாலியாய் கலக்கிறார் 😂
    • தடுப்பூசிகளுக்கு எதிராக முழங்கி விட்டு தனது மகனுக்கு மட்டும் மாசாமாசம்  போடுற எல்லாத் தடுப்பூசிகளையும் போட்டுவிட்டு தம்பிகளின் அன்புக்கட்டளையை மீற முடியவில்லை என்று பம்பினாரே. அதையும் சேர் த்துக்கொள்ளுங்கள். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.