Jump to content

Recommended Posts

 

Link to comment
Share on other sites

  • Replies 3k
  • Created
  • Last Reply

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படர் தாமரை வேண்டுமானால் மலரும்.. தாமரை மலராது.. சீமான் கிண்டல்

seeman interview, seeman on bjp, seeman on lotus, seeman on tamilisai, à®à¯à®®à®¾à®©à¯ பà¯à®à¯à®à®¿, பாà®à® பறà¯à®±à®¿ à®à¯à®®à®¾à®©à¯ பà¯à®à¯à®à®¿, பாà®à® à®à¯à®®à®¾à®©à¯ à®à®°à¯à®¤à¯à®¤à¯, à®à¯à®®à®¾à®©à¯ தாமர௠à®à®°à¯à®¤à¯à®¤à¯

சென்னை: தமிழர்களுக்கு படர் தாமரை வேண்டுமானால் மலரும், ஒரு போதும் தாமரை மலராது என்று நாம் தமிழர் கட்சியினர் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நாம் தமிழர் அலுவலகத்தில் வேலுநாச்சியாரின் 222வது நினைவு தினம் கொண்டாடப்பட்டது. அதன்பின் நாம் தமிழர் கட்சியினர் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் பாஜகவை விமர்சித்து இந்த பேட்டியில் பேசினார்.

அதில், பாஜகவிற்கு தமிழகம் மீது எப்போதும் அக்கறை கிடையாது. தமிழர்களை அவர்கள் எப்போதுமே ஒரு பொருட்டாக மதித்தது இல்லை. நாம் எல்லாம் பாஜகவிற்கு வெறும் ஓட்டுகள்தான்.

தமிழகத்தில் தாமரை எப்போதும் மலராது. வேண்டுமானாலும் தமிழர்களுக்கு படர் தாமரை வர வாய்ப்புள்ளது, ஆனால் தாமரை வர வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார்.

https://seithichurul.com/

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆசிரியர் போராட்டத்தில் சீமான் கண்டன உரை ..

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

16 minutes ago, Nathamuni said:

 

நான் இதை செருகலாம் எண்டு வந்தால் நீங்கள் ஏற்கனவே செருகி விட்டீங்கள்!! 😃 

17:15 நேரக்கணக்கில், இவர் சொல்லும் அந்த இரண்டு பேட்டிகள் எனக்கு ஞாபகம் இல்லை. தேர்தலில் போட்டியில் நிற்கும்போது அப்படி சொல்லியிருந்தால் வாக்கு விகிதம் குறைவது இயல்பே. அந்த தவறை சீமான் செய்தாரா என்பதை விசாரித்துப் பார்க்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

 

அண்மைக் கால சீமானின் அணுகு முறைகள் சனக் கூட்டம் வித்தியாசமாகவும் திருப்பமாகவும் இருந்தாலும் தேர்தல் என்று வரும் போது பணம் விளையாடி சீமானை ஒதுக்கி விட்டுவிடும்.
பொறுத்திருந்து தான் பார்க்கணும்.

சீமானுக்கு வெற்றிவாகை வருமென்றால் அரசுகளே ஏதாவதொன்று செய்து ஆளை உள்ளே போட்டு கட்சியையே முடக்கிவிடுவார்கள்.

புலனாய்வுப் பிரிவினருக்கு தீனியைப் போட்டு வளர்ப்பது ஏன்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

 

மேலே இணைக்கப்பட்டுள்ளது.

பணம் கொடுத்து வாக்கினை வாங்கலாம் என்ற நம்பிக்கையால் தான், மக்களை தேர்தல் முடிந்ததும் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை என்பது புரிய வைக்கப் படுகின்றது.

ஒரு தலைமுறை அப்படியே தான் கடக்கும். 

சீமான் இலக்கு, இளையவர்கள்..... படித்தவர்களான, அவர்களுக்கு உள்ளங்கை தொலைபேசியில் உலகம் உள்ளது. 

உடன்பிறப்பே, ரத்தத்தின் ரத்தமே புண்ணாக்குகள் எல்லாம் அவர்களிடம் வேலைக்காகாது.

எடப்பாடி போன்ற சர்க்கரை யாவாரியும், பன்னீர்செல்வம் போன்ற டீ யாவாரியும் முதல்வரானது விபத்து. ஆயினும் ஆயா அம்மாவிலும் பார்க்க பரவாயில்லை.

சீமான் காத்திருக்க வேண்டும். அடுத்த முறை தேர்தலில் 10% வரை வாக்குகளை பெறுவதே இலக்காக இருக்க வேண்டும்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, ஈழப்பிரியன் said:

அண்மைக் கால சீமானின் அணுகு முறைகள் சனக் கூட்டம் வித்தியாசமாகவும் திருப்பமாகவும் இருந்தாலும் தேர்தல் என்று வரும் போது பணம் விளையாடி சீமானை ஒதுக்கி விட்டுவிடும்.
பொறுத்திருந்து தான் பார்க்கணும்.

சீமானுக்கு வெற்றிவாகை வருமென்றால் அரசுகளே ஏதாவதொன்று செய்து ஆளை உள்ளே போட்டு கட்சியையே முடக்கிவிடுவார்கள்.

புலனாய்வுப் பிரிவினருக்கு தீனியைப் போட்டு வளர்ப்பது ஏன்?

புள்ளடி போடுவது ?

Krish_022-Chicken-Biryani-web.jpg

om_bot_cup.jpg&key=1690224f1df660d369812

new-2000-currency_12ba744a-cc37-11e7-855

போராட்டம் ?

எங்கயா சீமானை ஆள காணோம் ? பயந்து போய்ட்டாரா ..? எங்களை எல்லாம் கண்ணுக்கு தெரியாத ? ஒளிஞ்சிட்டாரா ? எங்கட பிரச்னை புரியாதா ? எப்ப வருவார் ? 🤔

இதான் இங்க டிரெண்ட் ..😎

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

மாற்றம் என்பது..

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

WOW முதலே வேட்பாளரை அறிவித்த நாம் தமிழர் கட்சிக்கு பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.