Jump to content

Recommended Posts

  • Replies 3k
  • Created
  • Last Reply

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிக் கொடி ஏற்றி.. மரக்கன்று நட்டு.. ஸ்ரீரங்கத்தில் ஒரு புரட்சித் திருமணம் .

marriage3-1540211011.jpg

திருச்சி: திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டசபைத் தொகுதிக்குட்பட்ட யாகப்புடையான்பட்டி கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் தொண்டர் ஒருவர் வித்தியாசமான முறையில் திருமணம் செய்துள்ளார்.

திருச்சி மாவட்டம், திருவரங்கம் தொகுதி, யாகப்புடையான்பட்டியைச் சேர்ந்தவர் சிரஞ்சீவி. இவருக்கும் ஜெய்சியாவுக்கும் இன்று திருமணம் நடந்தது. இந்தத் திருமணம் வித்தியாசமான முறையில் நடந்தது.நாம் தமிழர் கட்சியின் உறுதிமொழியேற்று, புலிக்கொடியினை ஏற்றி, மரக்கன்றுகள் நட்டு புரட்சிகரமாக இவர்கள் முன்னெடுத்து தங்களது திருமண வாழ்க்கையைத் தொடங்கினர்.

https://tamil.oneindia.com/news/trichirappalli/a-novel-marriage-near-srirangam-332512.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் .பீல்ட் , யமஹா தொழிலாளர்களுடன் ...

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சப்பி போன திராவிடம் ..?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

india-today-poll-1540612916.jpg

திட்டமிட்டு புறக்கணிக்கப்படும் நாம் தமிழர்..?

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செய்தியாளர் சந்திப்பு ..

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆன்மீக மென்றேல் வித் அரசியல் மென்றேல் ..?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சு.ப தமிழ்ச்செல்வன் நினைவு நாள் ..

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் அண்ணனுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்: 8 November

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, standing

சீமான்  அவர்களுக்கு... இனிய பிறந்த நாள்,  நல் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செந்தமிழன் சீமானுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

தமிழ் எல்லா சமயங்களுக்கும் இடம் கொடுத்தது. எல்லா சமயங்களும் தமிழுக்கும் இடம் கொடுத்தன. எந்தெந்த சமயங்கள் தமிழுலகில் நுழைந்ததோ அத்தனை சமயங்களும் உரிமை கொண்டாடும் ஒரு நூலாக திருக்குறள் விளங்குகிறது.

ஒரு நூல் போதும்...
தமிழர்களின் வாழ்க்கைக்கு; இந்த ஒரு நூல் போதும்;
அந்தளவுக்கு நமது வாழ்க்கை முழுவதையும் ஒரு சிறிய நூலுக்குள் அடக்கி எளிமையாகத் தந்திருக்கிறார் திருவள்ளுவர். இது தமிழர்களுக்குக் கிடைத்த ஒரு மிகப் பெரிய சொத்து.  இந்த சொத்தை பொதுவுடமையாக்கி உலகில் அதிக மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட நூல் என்ற பெருமையையும் கொண்ட நமது  *"திருக்குறள்”* நூலை அரபு மொழியில் மொழிபெயர்ப்பு செய்யபட்ட போதும், அது கத்தார் நூலகத்தில் இல்லாதது பெரும் குறையாக இதுநாள் வரை எங்களுக்கு இருந்து வந்தது.  அது நமது செந்தமிழர் பாசறை கத்தார் உறவுகள் மூலம் இன்று தீர்த்து வைக்கப்பட்டுள்ளது. 

அரபு மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட நமது திருமறை, மற்றும் *"பாவேந்தர் பாரதிதாசன் பாடல்கள்"* தொகுப்பு இரண்டையும் "செந்தமிழர் பாசறை கத்தார்" உறவுகளின் முயற்சியில், நமது தாயகத்தில் இருந்து வரவழைக்கப்பட்டு, *கத்தார் நூலகத்தில்* வைப்பதற்கு அனுமதியும் பெற்று, 13-10-2018 அன்று கத்தார் தேசிய நூலக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது என்பதை பெரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இத்தகைய சிறப்பான செயலினை நடத்திக் காட்டிய அனைத்து செந்தமிழர் பாசறை கத்தார் உறவுகளுக்கும் நன்றி கலந்த வாழ்த்துகளும், வணக்கங்களும்.  

இந்நேரத்தில் அரபு மொழியில் திருக்குறளையும், பாரதிதாசன் கவிதைகளையும் பொழிபெயர்ப்பு செய்த *"டாக்டர் திரு. ஜாகிர் ஹூசைன்"* (சென்னை பல்கலை கழக அரபு மொழி துனை பேராசிரியர்) அவர்களுக்கும், உலக தமிழ் ஆராய்ச்சி  நிறுவனத்திற்கும் நன்றிகளை உரித்தாக்குகிறோம்.

தமிழால் இணைவோம்
நாம் தமிழராய் நிமிர்வோம்

*செந்தமிழர் பாசறை கத்தார்*

Source : Verified Whatsapp Message

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தின் முதல் மொழி தமிழ்.....

 

 

வெள்ளைக்காரரிடம் வணக்கம் சொல்லாதீர்கள்.

பெற்ற தாய் தந்தையிரிடம் குட் மோர்ணிங் சொல்லாதீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மென்றல் 2.0 ?

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.