Sign in to follow this  
yakavi

என் அன்பே! !!!!!

Recommended Posts

yakavi    56

என் அன்பே! !!

முழு நிலவான உன்னை பற்றி 

ஒரு கவிதை எழுத முயற்சிக்கிறேன். 

என்  மேசை எங்கும் வார்த்தைகள் நட்சத்திரங்களாய் கொட்டி க்கிடக்கின்றன. 

என் அன்பே! 

என்  வெளிச்சம். 

உன் காதல் 

எனக்கு காவல். 

உன்  பேச்சு. ....

எனக்கு இன்பம் 

உன் குரல். ..

என் தேடல். 

உன் நலம் 

என் நிம்மதி. 

உன் நிம்மதி 

என்சந்தோசம்.

உன் உயிர் 

அது என் உயிர். 

என் அன்பே. ........

 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
suvy    3,111

எப்படி எழுதினாலும் எத்தனை விதமாய் எழுதினாலும் காதல் சுகமானது......! tw_blush:

தொடர்ந்து எழுதுங்கள் யாகவி....!

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this