• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
yakavi

காதல்...எந்த. ......?

Recommended Posts

காதல் ....எந்த. .....?

நிச்சயித்து காதல் செய்தால் -பாசம் ..

நிறத்திற்காக காதல் செய்தால் -காமம் .

 

அழகிற்காக காதல் செய்தால் -மோகம் .

  பணத்திற்காக காதல் செய்தால் -வேஷம்.

குணத்திற்காக  காதல் செய்தால் -நேசம்.

கண்டவர்களை யெல்லாம் காதல் -

செய்தால் நாசம்.

இதில் நாம் காதல். .எந்த.....?

எங்கெங்கு போவேனோ. 

என்னென்னஆவேனோ .

தலையில் எழுதியது 

தலைகீழாக போகுமோ. 

சுற்றித்திரிந்தும் கிடைக்காத 

வரமென்றெண்னி 

உன்னை பார்க்க செருப்பாய்தேய்ந்தேன். 

வாழ்வென்னும்  வெகுமதியை 

கடவுள் நமக்கு வழங்கியிருக்கிறார். 

நம் வாழ்தலைப் பொறுத்தே 

அது மகிமையடைகிறது 

என காட்டியவன் நீ.

எந்த கனவையும் நனவாக்கலாம்.

எனகாட்டியவன் நீ. 

இன்னும் ஓரடி கூட எடுத்து வைக்காமல்! எங்கள் காலடிகளை

வழிநடத்துபடி,  கடவுளிடம் கேட்பது 

தப்பு  என சுட்டிக் காட்டியவன் நீ.

படிக்கட்டுகளை கண்டு மலைக்ககூடாது நாம் படிப்படியாக 

ஏறிக் கடந்தாகவேண்டும்

என வழி காட்டியவன் நீ. 

இதில்   நாம்..காதல்  ....றக.....?

 

 

 

 

  • Like 2

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now

Sign in to follow this